நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் புரட்டாதி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
Author Archives: Murukaiya Murukaiya
ஆலய குருக்கள் தேவை! தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்!
அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு அவசரமாக குருக்கள் ஒருவர் தேவையாகவுள்ளது. Continue reading
2016 – ஆவணி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆவணி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆவணி சதுர்த்தி விசேட பூஜை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு எதிர்வரும் 05-09-2016 திங்கட்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ரோகிணி வளர்ந்து பூஜை! வரவு செலவு அறிக்கை(திருத்தம்)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து பூஜைக்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
அடியார்களிடம் ஒரு முக்கிய வேண்டுகோள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் எம்பெருமானின் அடியார் பெருமக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றனர். Continue reading
ஸ்ரீ வீர மஹா காளியம்மன், ஆடிப்பூரம் விசேட பூஜை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீவீர மஹாகாளியம்மனுக்கு எதிர்வரும் 05-08- 2016 வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
2016 – ஆடி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆடி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
ஆடி அமாவாசை விரதம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று அடியார்களின் வசதி கருதி பிதிர்க்கடன் செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றோம். Continue reading
ஆலயத் திருப்பணிக்கு அவுஸ்திரேலியாவில் நிதி உதவியோர் விபரம்! (மறு பதிப்பு)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர். Continue reading