தைப்பொங்கல் விசேட பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2017 சனிக்கிழமை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ஆலய திருப்பணிக்கு மேலும் கிடைக்கப் பெற்ற நிதி விபரம்!

எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் மெய்யடியார்களே!  கடந்த 06-09-2013 வெள்ளிக்கிழமை அன்று எம்பெருமான் ஆலய இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Continue reading