கந்தசஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 26-10-2022ம் திகதி ஆரம்பமாகி 31-10-2022ம் திகதி முடிவடைந்த 2022 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading