தேர் முட்டி திருப்பணி நன்கொடை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு  தேர் மற்றும் தேர் முட்டி அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கி வருகின்ற மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம். Continue reading

வீரமகா காளியம்மன் செவ்வாய் விஷேட பூஜை! உபயகாரர் விபரம்- 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை- 2022ம் ஆண்டு உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்! விஷேட பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனாருக்கு எதிர்வரும் 14-01-2017 சனிக்கிழமையன்று சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

கந்தஷஷ்டி விரத உற்சவம்! (2016) வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று முடிந்த கந்தஷஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

ஆலயத்திற்கு இதுவரை வந்து சேர்ந்த அன்பளிப்புகள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு இதுவரை வந்து சேர்ந்துள்ள அன்பளிப்பு பொருட்களையும் அவற்றை வழங்கிய அடியார் பெருமக்களின் விபரங்களையும் வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். Continue reading

ஆலயத் திருப்பணிக்கு அவுஸ்திரேலியாவில் நிதி உதவியோர் விபரம்! (புதிய பதிப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர். Continue reading

2016 – ஐப்பசி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஐப்பசி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

மாசி மக உற்சவ பற்றாக்குறையை நிவர்த்தி செய்தவர்கள் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 22-02-2016 அன்று நடைபெற்ற மாசி மஹா மக தீர்த்தோற்சவ நிகழ்வின் வரவு செலவு அறிக்கையை முன்னர் வெளியிட்டிருந்தோம். Continue reading

திருப்பணி வரவு செலவு அறிக்கை (2016ல்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேக விழாக்கள் பூர்த்தியானதும் வரவு செலவு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். Continue reading

துர்முகி வருடப் பிறப்பு விசேட பூஜை (2ம் இணைப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 14-04-2016 வியாழக்கிழமை துர்முகி வருடப் பிறப்பு பூஜை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading