நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 03-10-2023 செவ்வாய்க்கிழமை புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஜூலை மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஜூலை மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு
கடந்த 15-09-2023 வெள்ளிக்கிழமை அருள்மிகு முருகையா ஆலய திருமடத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் கீழ் குறிப்பிடப்படுவோர் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாகவும், கௌரவ அங்கத்துவ கண்காணிப்புச் சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். Continue reading
வரலட்சுமி விரத பூஜை! – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-08-2023 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத விஷேட பூஜையும் நூற்காப்பு வழங்கலும் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஜூன் மாத வரவு செலவு அறிக்கை – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஜூன் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மே மாத வரவு செலவு அறிக்கை – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு மே மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஆடி மாத கார்த்திகை உற்சவம் – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 09-08-2023 புதன்கிழமை ஆடி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
வருடாந்த மஹோற்சவம் – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 30-08-2023 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15-09-2023 வெள்ளிக்கிழமை வைரவர் மடையுடன் நிறைவடைய திருவருள் கைகூடியுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். Continue reading
மணவாளக்கோல விழா வரவு செலவு அறிக்கை – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading