நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
க.பாஸ்கரன் – சுவிஸ்- அலங்காரம் – 100,000ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம் – நாகர்.மேற்கு – 30,000ரூபா
ஆ.சிவானந்தராசா – கொடுக்கிளாய்- பூந்தண்டிகை- – 80,000 ரூபா
சி.ஜெயக்குமார் – சுவிஸ் – அன்னதானம்- 90,000 ரூபா
கி.சிவசாமி – நா.கிழக்கு – விநாயகர் சாத்துப்படி- 30,000 ரூபா
பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன் – 10,000 ரூபா
செ.அகிலன் – லண்டன் – 5,000 ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்- லண்டன் – 20,000 ரூபா
ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.- ஒலி,ஒளி – 82,000 ரூபா
ப.கேமரூபன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
செ.அருந்தவச்செல்வன்- சுவிஸ்- 10,000ரூபா
ஜெ.அருந்தவச்செல்வி- சுவிஸ் 2,000 ரூபா
தே.அகிலா- லண்டன்- 2,000 ரூபா
த.வதனராசா குடும்பம்- கனடா- 5,000 ரூபா
சி.சிவாயநம – கனடா – 5,000 ரூபா
வீ.சிவானந்தராசா – லண்டன் – 10,000 ரூபா
ஆ.அழகராசா குடும்பம்- நாகர்.மேற்கு- மேளம்- 115,500ரூபா
வி.இராசமலர்- நாகர்கோவில் மேற்கு 500ரூபா
ஜெ.ஜெனிசன் – லண்டன் -முரு. சாத்துப்படி- 30,000 ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நாகர்கோவில் மேற்கு – 2,000 ரூ
க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – காளி சாத்துப்படி- 30,000 ரூபா
மா.புவனேந்திரம்- லண்டன்- 2,000ரூபா
வ.லோகராஜ்- நாகர்கோவில் மேற்கு- 3,000ரூபா
க.சின்னராசா- லண்டன்- 5,000ரூபா
க.ஆனந்தராசா- நாகர்கோவில் மேற்கு- 2,000ரூபா
க.அன்னலட்சுமி- நாகர்கோவில் மேற்கு- 2,000ரூபா
சிந்துராஜ் ஆதித்யா- நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
ந.செல்வராசா-நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
சோ.அகிலாண்டன்- நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
முருகபக்தர் ஒருவர் – நாகர்கோவில் கிழக்கு- 3,060ரூபா
ம.சிவகுகதாசன்- லண்டன்- 10,000ரூபா
சி.விமலக்கண்ணன்-லண்டன்- 500ரூபா
சின்னராசா லலிதா குடும்பம்-லண்டன்-5,000ரூபா
க.அழகராசா குடும்பம்- லண்டன்- 1,000ரூபா
வி.விக்கினேஸ்வரன்- நாகர்கோவில் கிழக்கு-1,000ரூபா
மு.வெற்றிவேலு-நாகர்கோவில் கிழக்கு- 1,000ரூபா
வை.நமச்சிவாயம்-நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
க.சிறீகுமார் குடும்பம்- நாகர்கோவில் கிழக்கு-5,000ரூபா
2025 மணவாளக்கோல விழா மொத்த வரவு- 720,560ரூபா
செலவு
பிரதம குருக்கள் தெட்சணை – 20,000ரூபா
உதவி குருக்கள் 03 தெட்சணை – 24,000ரூபா
கோவில் குருக்கள் தெட்சணை- 10,000ரூபா
உதவி ஐயர்மார் 04 தெட்சணை – 75,000ரூபா
மடப்பள்ளி அம்மா தெட்சணை – 10,000ரூபா
சங்கற்பகாரர் தெட்சணை – 15,000ரூபா
மேளம் தெட்சணை- 2,500ரூபா
சங்காபிஷேக பிரசாதம் – 9,000ரூபா
புடவைக் கடை சாமான்கள் – 25,900ரூபா
மருந்துக்கடைச் சாமான்கள் – 41,040ரூபா
அன்னதானச் சாமான்கள் – 24,190ரூபா
அன்னதான மரக்கறி – 26,220ரூபா
அன்னதான சமையல் கூலி – 4,000ரூபா
அன்னதான விறகு – 3,000ரூபா
தேங்காய் இளநீர் – 22,000ரூபா
அபிஷேக பழவகை சாமான்கள் – 8,560ரூபா
வாழைக்குலை- வாழை- ஏற்றுக்கூலி- 15,000ரூபா
தவக்குமார் வான் டீசல் – 6,000ரூபா
நெல் 2மூடை – 17,000ரூபா
சாத்துப்படி மூன்று – 80,000ரூபா
பூந்தண்டிகை மூன்று அறை – 80,000ரூபா
அபிஷேக மாலை – 2,000ரூபா
அபிஷேக பால் – 2,000ரூபா
ஒலி ஒளி அமைப்பு புத்தி – 60,000ரூபா
மேளக்கோஷ்டி – 115,000ரூபா
சாப்பாடு- ஒலி,ஒளி – 7,500ரூபா
மாலை அலங்காரம்- யாகப்பந்தல் – 20,000ரூபா
வெள்ளை அலங்காரம்- மணியம் – 20,000ரூபா
ஆலய துப்புரவு – சிரமதானம் செலவு – 1,260ரூபா
சோடா- தண்ணீர் – 10,660 ரூபா
வெற்றிலை பாக்கு சீவல் – 3,400ரூபா
தீபம் மினுக்கியது- 1,000ரூபா
தீபம் திருத்தம்- 300ரூபா
மணவாளக்கோல விழா மொத்தச் செலவு – 761,530ரூபா
2025 மணவாளக்கோல விழா மொத்த வரவு – 720,560 ரூபா
2025 மணவாளக்கோல விழா மொத்தச் செலவு- 761,530 ரூபா
2025 மணவாளக்கோல விழா பற்றாக்குறை – 720,560 — 761,530 = 40,970ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்