நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டு மே மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
01-05-25- பா.கபிசன்-லண்டன்-பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
01-05- பா.கபிசன்- லண்டன்- பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
02-05- நா.கரிசன்-லண்டன்- வெள்ளி அபி.அன்ன-45,000ரூபா
02-05- செ.அருந்தவச்செல்வன்- சுவிஸ்-பிரசாத பூஜை-5000ரூபா
02-05- கு.கீர்த்தன்- நாகர்.கிழக்கு- அன்னாபிஷேகம்- 3,000ரூபா
02-05- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
03-05- நிறோஜா மதிவதனன்- நோர்வே- சஷ்டி பூஜை- 5,500ரூபா
06-05- நா.கரிசன்- லண்டன்- காள- விஷேட பூஜை- 3,500ரூபா
06-05- ந.கனகம்மா- நாகர்.மேற்கு- காளி வடைதேசி மாலை- 800ரூபா
09-05- சு.நாகலட்சுமி- நாகர்.கிழக்கு-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
09-05- ந.நாராயணன்-லண்டன்- காளி வடைதேசிமாலை- 800ரூபா
09-05- ஆ.ராகவன்- லண்டன்- நன்கொடை-10,000ரூபா
12-05- ச.பிறேமலதா-கனடா- அன்ன.நன்கொடை-5,000ரூபா
12-05- தி.யாழினி- கனடா- அன்ன.நன்கொடை-5,000ரூபா
12-05- கா.குலராணி- கனடா- அன்ன.நன்கொடை- 5,000ரூபா
12-05- வே.பூரணம்- நாகர்.மேற்கு- நன்கொடை- 500ரூபா
12-05- அ.மீனாட்சிப்பிள்ளை- நாகர்.மேற்கு-நன்கொடை- 500ரூபா
12-05- ந.செல்வராசா- நாகர்.கிழக்கு- அமுத பூஜை-1,000ரூபா
12-05- அ.பத்மராணி ஞாபகா. -நாகர்.கிழக்கு-பி.பூஜை-5,000ரூபா
12-05- அ.பத்மராணி ஞாபகா.-நாகர்.கிழக்கு- வி.அன்ன.-42,000ரூபா
12-05- சித்திரா பௌர்ணமி நெய்தீபம்- 900ரூபா
13-05- சு.சஞ்சயன்- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை-2,000ரூபா
13-05- சு.சஞ்சயன்- லண்டன்- பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
13-05- சி.கௌதமன்- லண்டன்- காளி வி.பூஜை-3,500ரூபா
13-05- ந.கனகம்மா- நாகர்.மேற்கு-காளி வடைதேசி மாலை-800ரூபா
16-05- க.செல்லாச்சி நாகர்.மேற்கு- வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
16-05- மு.கணேசமூர்த்தி-லண்டன்- அர்ச்சனை- 3,000ரூபா
16-05- ஏ.செல்வராசா-லண்டன்-காளி தேசி மாலை- 1,000ரூபா
16-05- ஆ.நவரத்தினசாமி-நாகர்.மேற்கு-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
16-05- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை- 800ரூபா
20-05- பா.கபிசன்-லண்டன்-காளி ஸ்நபனாபிஷேகம்-23,000ரூபா
20-05- பா.கபிசன்-லண்டன்- முரு.பிர.பூஜை-3,000ரூபா
20-055- பா.பகிசன்-லண்டன்- விஷேட அன்னதானம்-19,000ரூபா
20-05- யாழினி திவாகரன்- கனடா-திரு.நாள் நன்கொடை-2,000ரூபா
20-05- ந.கனகம்மா-நாகர்.மேற்கு-காளி வடைதேசி மாலை-800ரூபா
23-05- சி.சிவஞானசுந்தரம்-லண்.-வெள்ளி அபி.அன்ன.-47,000ரூபா
23-05- சி.சிவஞானசுந்தரம்-லண்.-நூல்,வீபூதி பிர.-1,500ரூபா
23-05- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
26-05- சி.அகலிகா-பரு.துறை-கார்த்திகை உற்சவம்-32,500ரூபா
27-05- ர.காயத்திரி-லண்டன்- காளி வி.பூஜை-3,500ரூபா
27-05- ந.கனகம்மா-நாகர்.மேற்கு-காளி வடைதேசி மாலை-800ரூபா
30-05- ச.ஞானசேகர்-லண்டன்- வெள்ளி அபிஷேகம்’-25,000ரூபா
30-05- ஆ.மயில்வாகனம்-அவுஸ். அன்னதானம்- 25,000ரூபா
30-05- க.ரிதுலன்- நாகர்.கிழக்க- சோறு தீத்தல் காணிக்கை- 1,000ரூபா
30-05- ந.நாராயணன்-லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
31-05- அர்ச்சனை ரிக்கற் விற்பனை-5,550ரூபா
2025 மே மாத மொத்த வரவு- 436,650ரூபா
செலவு
01-05- பிற.நாள் பிர.பூஜை(கபிசன்0-1,800ரூபா
02-055- வெள்ளி அபி.குரு.தெட்சணை-6,000ரூபா
02-05- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
02-05- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
02-05- அபிஷேக பழவகை- 1,460ரூபா
02-05- அபிஷேக தேங்காய்-இளநீர்-5,550ரூபா
02-05- அன்னதானம்- 20,065ரூபா
02-05- காளி வடை தேசி மாலை-650ரூபா
02-05- அன்னாபிஷேகம்- 3,000ரூபா
03-05- சஷ்டி விரத குரு.தெட்சணை-1,000ரூபா
03-05- அபிஷேக பிரசாதம்-2,700ரூபா
03-05- அபிஷேக செலவ-1,200ரூபா
06-05- காளி வடை தேசி மாலை- 650ரூபா
06-05- செவ்வாய் காளி விஷேட பூஜை-2,700ரூபா
09-05- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 6,000ரூபா
09-05- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
09-05- அபிஷேக பழவகை- 1,000ரூபா
09-05- அபிஷேக தேங்காய்-இளநீர்-5,300ரூபா
09-05- அன்னதானம்- 20,655ரூபா
09-05- காளி வடை தேசி மாலை- 700ரூபா
12-05- அமுது பூஜை(செல்வராசா-900ரூபா
12-05- பிரசாத பூஜை(பத்மராணி)-4,500ரூபா
12-05- விஷேட அன்னதானம்-39,860ரூபா
13-05- பிற.நாள் பிர.பூஜை(சஞ்சயன்)-1,800ரூபா
13-05- செவ்வாய் காளி வி.பூஜை-2,700ரூபா
13-05- காளி வடை தேசி மாலை- 750ரூபா
13-05- அறநெறி செலவு- 500ரூபா
13-05- ஆட்டோ-சிட்டி-600ரூபா
13-05- உப்பு-பழம்-வெற்றிலை-530ரூபா
13-05- நெல் – 2,000ரூபா
16-05- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 6,000ரூபா
16-05- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
16-05- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
16-05- அபிஷேக பழவகை- 1,060ரூபா
16-05- அபிஷேக தேங்காய்-இளநீர்-5,550ரூபா
16-05- அன்னதானம்-19,840ரூபா
16-05- காளி வடைதேசி மாலை- 750ரூபா
16-05- அறநெறி செலவு- 1,030ரூபா
16-05- காளியம்மன் தேசி மாலை- 300ரூபா
16-05- வயிரவர் வடை மாலை-900ரூபா
16-05- அர்ச்சனை(கணேசமூர்த்தி)-1,000ரூபா
20-05- அபிஷேக சாமான்கள்- 1,400ரூபா
20-05- காளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
20-05- பிரசாதம்- 2,700ரூபா
20-05- காளி வடை தேசி மாலை- 3,260ரூபா
20-05- அன்னதானம்- 19,000ரூபா
20-05- காளி வடை தேசி மாலை- 750ரூபா
20-05- அபிஷேக பழவகை-வெற்றிலை-1,260ரூபா
20-05- அபிஷேக தேங்காய்-இளநீர்- 2,580ரூபா
20-05- 20-05- ஐயர் தெட்சணை- 2,500ரூபா
23-05- வெள்ளி அபி.கரு.தெட்சணை-6,000ரூபா
23-05- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
23-05- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
23-05- அபிஷேக பழவகை- 1,040ரூபா
23-05- அபிஷேக தேங்காய்-இளநீர்-5,550ரூபா
23-05- அன்னதானம்- 20,665ரூபா
23-05- ஐயர்மார் தெட்சணை- 2,000ரூபா
23-05- நூல் போட்ட வகையில் குருக்கள்- 700ரூபா
23-05- காளி வடைதேசி மாலை- 750ரூபா
26-05- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை-5,000ரூபா
26-05- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
26-05- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
26-05- அபிஷேக பழவகை- 1,200ரூபா
26-05- அபிஷேக தேங்காய்-இளநீர்- 5,950ரூபா
26-05- படையல் செலவு- 1,800ரூபா
26-05- சாத்துப்படி அலங்காரம்-6,000ரூபா
26-05- தேசிக்காய் மாலை- 200ரூபா
27-05- செவ்வாய் காளி விஷேடபூஜை-2,700ரூபா
27-05- காளி வடை தேசி மாலை- 750ரூபா
30-05- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
30-05- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
30-05- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
30-05- அபிஷேக பழவகை- 1,110ரூபா
30-05- அபிஷேக தேங்காய்-இளநீர்- 5,550ரூபா
30-05- அன்னதானம்- 20,270ரூபா
30-05- அறநெறி செலவு- 1,030ரூபா
30-05- அபிஷேக சாமான்கள்- 1,450ரூபா
30-05- காளி வடை தேசி மாலை- 750ரூபா
30-05- பஸ் கூலி- 320ரூபா
31-05- மாதத்திற்குரிய பால்- 1,500ரூபா
31-05- மாதத்திற்குரியஅபி.மாலை- 12,000ரூபா
31-05- மின்சார கட்டணம்- மடம்- 1,845ரூபா
31-05- இன்ரநெற் மாத பில்- 1,350ரூபா
31-05- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-05- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2025 மே மாத மொத்த செலவு- 411,130ரூபா
2025 மே மாத மொத்த வரவு- 436,650ரூபா
2025 மே மாத மொத்தச் செலவு- 411,130ரூபா
மே மாத கையிருப்பு – 25,520ரூபா
2025 ரோகிணி வளந்து கணக்கறிக்கையின்படி கையிருப்பு – 358,020ரூபா
2025 ஏப்ரல் மாதக் கையிருப்பு- 73,655ரூபா
2025 மே மாத முடிவில் கையிருப்பு – 25,520+ 358,020+73,655 = 457,195ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய மே மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்