ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-04-25- ர.காயத்திரி-லண்டன்- கார்த்திகை- 32,500ரூபா
01-04- ந.நேகா-லண்டன்- காளி விஷேட பூஜை- 3,500ரூபா
01-04- ந.கனகம்மா- நாகர்.மேற்கு- காளி வடைதேசி மாலை- 800ரூபா
02-04- இ.அனார்த்தன்-லண்.- பிற.நாள் பிர.பூஜை,நன்கொடை-3,000ரூபா
03-04- வீ.சிவானந்தராசா-லண்டன்-சஷ்டி பூஜை-5,500ரூபா
04-04- சே.ரவிச்சந்திரன்- நாகர்மேற்கு- வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
04-04- பி.சிறிதேவி- கனடா- அன்ன.நன்கொடை- 25,000ரூபா
04-04- பி.சிறிதேவி- கனடா- பிரசாத பூஜை- 2,000ரூபா
04-04- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
04-04- கா.குலராணி- கனடா- பங்குனி உத்தர அ.நன்கொடை- 5,000ரூபா
04-04- ச.சாந்தினி-கனடா- பங்குனி உத்தர அ.நன்கொடை- 5,000ரூபா
04-04- ச.பிறேமலதா-கனடா- பங்குனி உத்தர அ.நன்கொடை- 5,000ரூபா
04-04- தி.யாழினி-கனடா-பங்குனி உத்தர அன்ன.நன்கொடை-5,000ரூபா
05-04- நா.வீணா-லண்டன்- பிரசாத பூஜை- 3,000ரூபா
05-04- நா.வீணா-லண்டன்- வயிரவர் வடை மாலை- 1,000ரூபா
05-04- நா.வீணா- லண்டன்- காளி வடை மாலை- 500ரூபா
06-04- வை.நமசிவாயம்- நாகர்.கிழக்கு-எள் தீபம்-400ரூபா
07-04- சு.பார்த்திபராசா-லண்.-பிற.நாள் பிர.பூஜை,நன்கொடை-3,000ரூபா
08-04- மயூரன் ஜீவிதா-மாமுனை- விஷேட அபிஷேகம்-25,000ரூபா
08-04- இ.அனார்த்தன்-லண்டன்-காளி உரு.அபிஷேகம்-9,000ரூபா
08-04- அ.மீனாட்சிப்பிள்ளை-நாகர்மேற்கு-பாத்திர வாடகை-2,000ரூபா
08-04- ந.கனகம்மா-நாகர்.மேற்கு-காளி வடைதேசி மாலை-800ரூபா
09-04- சங்கீதா நிசாங்கர்- நாகர்.மேற்கு- பிரசாத பூஜை-5,000ரூபா
10-04- சு.கிருபாகரன்-லண்.-பிற.நாள் பிர.பூஜை,நன்கொடை-3,000ரூபா
11-04- த.சோதிசிவம்-கனடா- வெள்ளி அபி.அன்ன-45,000ரூபா
11-04- சு.பார்த்திபராசா-லண்டன்-பங்குனி உத்தர உற்சவம்-32,500ரூபா
11-04- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
11-04- மு.கணேசமூர்த்தி-லண்டன்- அர்ச்சனை- 3,000ரூபா
11-04- ஆ.நவரத்தினசாமி-நா.மே.-புராண படன பூர்த்தி பிர.பூஜை-3,000ரூபா
12-04- நா.குமரேசு-நாகர்.மேற்கு- வயிரவர் வடை மாலை- 2,000ரூபா
13-04- புதுவருட மருத்துநீர் விற்பனை- 2,090ரூபா
14-04- மா.அருமைலிங்கம்- நா.கிழக்கு- புதுவருட வி.பூஜை-10,000ரூபா
14-04- ஏ.கணேசபிள்ளை-நா.கிழக்கு- பதுவருட நன்கொடை-2,000ரூபா
15-04- சங்கீத் அஜந்தா-ஜேர்மனி- காளி வி.பூஜை-3,500ரூபா
15-04- ந.கனகம்மா- நாகர்.மேற்கு-காளி வடைதேசி மாலை-800ரூபா
18-04- ந.செல்வநாதன்-லண்டன்-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
18-04- ந.நாராயணன்-லண்டன்-காளிவடைதேசி மாலை-800ரூபா
21-04- க.அரியரத்தினம்-நாகர்.கிழக்கு-நடேசரபிஷேகம்-9,000ரூபா
22-04- நி.நீலகண்டன்-லண்டன்- பிரசாத பூஜை-3,000ரூபா
22-04- சு.சக்திவேல்-லண்டன்- காளி வி.பூஜை-3,500ரூபா
22-04- ந.கனகம்மா- நாகர்.மேற்கு- காளி வடைதேசி மாலை- 800ரூபா
25-04- நா.சுந்தரலிங்கம்-அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன- 45,000ரூபா
25-04- ஆ.அழகராசா-நாகர்.மேற்கு- வி.அன்னதானம்- 43,000ரூபா
25-04- ஆ.அழகராசா ஞாபகார்த்த பிர.பூஜை- 5,000ரூபா
25-04- தி.இளவரசி- கனடா-காளி உரு.அபிஷேகம்- 9,000ரூபா
25-04- தி.இளவரசி- கன்டா- வயிரவர் வடைமாலை- 1,000ரூபா
25-04- தி.இளவரசி- கனடா- காளி வடை மாலை-500ரூபா
25-04- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
25-04- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
27-04- இ.சண்முகப்பிரியா-லண்.-பி.நாள் பி.பூஜை,நன்கொடை-3,000ரூபா
29-04- த.தனுஜா-சுவிஸ்-காளி உரு.அபிஷேகம்- 9,000ரூபா
29-04- த.சுபேந்திரன்-நாகர்.கிழக்கு-கார்த்திகை- 32,500ரூபா
29-04- ந.கனகம்மா-நாகர்.மேற்கு- காளி வடைதேசி மாலை- 800ரூபா
30-04- ந.செல்வராசா- நாகர்.கிழக்கு- நித்.பூஜை-30,000ரூபா
30-04- யோ.தஸ்வின்- நாகர்.கிழக்கு-பிரசாத பூஜை-3,000ரூபா
30-04- யோ.தஸ்வின்-நா.கிழக்கு- சோறு தீத்தல் காணிக்கை-500ரூபா
30-04- ர.திபாகரன்- டென்மார்க்- நன்கொடை-5,000ரூபா
30-04- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 200- 6,000ரூபா
2025 ஏப்ரல் மாத மொத்த வரவு- 552,690ரூபா

செலவு
01-04- கார்த்திகை குரு.தெட்சணை-5,000ரூபா
01-04- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
01-04- கார்த்திகை பிரசாதம்- 2,700ரூபா
01-04- அபிஷேக பழவகை- 1,230ரூபா
01-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,800ரூபா
01-04- படையல் செலவு- 1,695ரூபா
01-04- சாத்துப்படி- 6,000ரூபா
01-04- நவதானிய அபிஷேக சாமான்- 2,300ரூபா
01-04- காளி செவ்வாய் விஷேட பூஜை- 2,700ரூபா
01-04- காளி வடைதேசி மாலை- 600ரூபா
02-04- பிற.நாள் பிர.பூஜை(அன்னார்த்தன்)-1,800ரூபா
03-04- சஷ்டி பூஜை குரு.தெட்சணை-1,000ரூபா
03-04- சஷ்டி பிரசாதம்- 2,700ரூபா
03-04- அபிஷேக செலவு,சந்தனம்-1,000ரூபா
04-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
04-04- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
04-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
04-04- அபிஷேக பழவகை- 500ரூபா
04-04- வெற்றிலை- 400ரூபா
04-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,550ரூபா
04-04- வெள்ளி அன்னதானம்- 20,930ரூபா
04-04- காளி வடைதேசி மாலை- 600ரூபா
05-04- பிரசாத பூஜை(வீணா)-2,700ரூபா
05-04- வயிரவர் வடைமாலை(வீணா)-1,000ரூபா
05-04- காளி வடை மாலை(வீணா)- 500ரூபா
07-04- பிற.நாள் பிர.பூஜை(பார்த்திபராசா)-1,800ரூபா
08-04- விஷேட அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
08-04- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
08-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
08-04- அபிஷேக பழவகை- 600ரூபா
08-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,790ரூபா
08-04- வெற்றிலை -தயிர்- 580ரூபா
08-04- அபிஷேக சாமான்கள்- 520ரூபா
08-04- படையல் செலவு- 1,800ரூபா
08-04- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
08-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
08-04- அபிஷேக செலவு- 1,300ரூபா
08-04- காளி வடை தேசி மாலை-600ரூபா
09-04- பிரசாத பூஜை(சங்கீதா)-4,500ரூபா
10-04- பிற.நாள் பிர.பூஜை(கிருபாகரன்)-1,800ரூபா
11-04- பங்குனி உத்தர குரு.தெட்சணை- 7,000ரூபா
11-04- ஐயர்மார் தெட்சணை- 3,000ரூபா
11-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
11-04- அபிஷேக பழவகை- 800ரூபா
11-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,750ரூபா
11-04- வெள்ளி அபி.பிரசாதம்- 2,700ரூபா
11-04- புராண படன பூர்த்தி பிரசாதம்-2,700ரூபா
11-04- வெள்ளி அன்னதானம்- 21,400ரூபா
11-04- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
11-04- அறநெறி சாமான்- 800ரூபா
11-04- வெற்றிலை சீவல்- 1,000ரூபா
11-04- காகிதாதிகள்- 190ரூபா
11-04- பச்சைஅரிசி- தயிர்- 570ரூபா
11-04- காளி வடை தேசி மாலை- 600ரூபா
11-04- அறநெறி ஆசிரியர் சம்பளம்- 3 மாதம்- 21,000ரூபா
11-04- கணேசமூர்த்தி அர்ச்சனை செலவு-1,000ரூபா
12-04- வயிரவர் வடைமாலை(குமரேசு)-1,800ரூபா
12-04- புளிசாதம் – 1,500ரூபா
14-04- மருத்துநீர் சரக்கு சாமான்கள்- 800ரூபா
14-04- புதுவருஷ பொங்கல் சாமான்கள்- 3,450ரூபா
14-04- அபிஷேக செலவு- 1,000ரூபா
14-04- புதுவருஷ பிரசாதம்- 2,700ரூபா
15-04- செவ்வாய் காளி வி.பூஜை-2,700ரூபா
15-04- காளி வடை தேசிமாலை- 650ரூபா
18-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 6,000ரூபா
18-04- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
18-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
18-04- அபிஷேக பழவகை- 1,120ரூபா
18-04- அபிஷேக தேங்காய் இளநீர்-5,250ரூபா
18-04- வெள்ளி அன்னதானம்- 21,320ரூபா
18-04- வெற்றிலை- 380ரூபா
18-04- காளி வடை தேசி மாலை- 600ரூபா
18-04- வாகன கூலி- 400ரூபா
20-04- அறநெறி செலவு- 820ரூபா
21-04- நடேசரபிஷேகம் குரு.தெட்சணை- 1,000ரூபா
21-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
21-04- அபிஷேக செலவு- 1,150ரூபா
22-04- பிரசாத பூஜை(நீலகண்டன்)-2,700ரூபா
22-04- காளி வடைதேசி மாலை-600ரூபா
22-04- செவ்வாய் காளி வி.பூஜை-2,700ரூபா
25-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
25-04- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
25-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
25-04- அபிஷேக பழவகை- 1,020ரூபா
25-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,200ரூபா
25-04- வெள்ளி விஷேட அன்னதானம்- 44,120ரூபா
25-04- அபிஷேக சாமான்கள்- 3,800ரூபா
25-04- அறநெறி செலசு- 1,820ரூபா
25-04- வெற்றிலை- வாழைப்பழம்- 450ரூபா
25-04- காளி வடை தேசிமாலை- 650ரூபா
25-04- மஞ்சள் தூள்- பன்னனீர் – 690ரூபா
25-04- ஆட்டோ கூலி- 2,500ரூபா
25-04- ஓமத்திரவியம் நெய்- 2,650ரூபா
25-04- நவதானியம்- தீப்பெட்டி- 700ரூபா
25-04- அறநெறி பிஸ்கட்- சீனி- 1,230ரூபா
25-04- பச்சைஅரிசி- நெல்- 4,800ரூபா
25-04- ஸ்பீக்கர் கூலி- 1,500ரூபா
25-04- பிரசாத பூஜை(அழகராசா ஞாபகம்)-4,500ரூபா
25-04- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
25-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
25-04- அபிஷேக செலவு- 1,000ரூபா
25-04- வயிரவர் வடை மாலை(இளவரசி)-900ரூபா
25-04- காளி வடைமாலை(இளவரசி)-500ரூபா
25-04- வயிரவர் வடை மாலை(நவ.சாமி)-900ரூபா
25-04- இளநீர்- 750ரூபா
27-04- பிற.நாள் பிர.பூஜை(சண்முகப்பிரியா)-1,800ரூபா
29-04- கார்த்திகை குரு.தெட்சணை- 7,000ரூபா
29-04- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
29-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
29-04- அபிஷேக பழவகை- 1,300ரூபா
29-04- அபிஷேக தேங்காய்- இளநீர்- 6,450ரூபா
29-04- படையல் செலவு- 1,825ரூபா
29-04- வெற்றிலை- தயிர்- 430ரூபா
29-04- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
29-04- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
29-04- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
29-04- அபிஷேக செலவு- 1,000ரூபா
29-04- காளி வடை தேசி மாலை- 650ரூபா
30-04- பிரசாத பூஜை(தஸ்வின்)-2,700ரூபா
30-04- பிற.நாள் பிர.பூஜை(தனுஜா)-1,800ரூபா
30-04- பாடகி கீர்த்தி உபசரணை- 750ரூபா
30-04- மாதத்திற்குரிய பால்-2,525ரூபா
30-04- மாதத்திற்குரிய அபிஷேக மாலை- 14,000ரூபா
30-04- மின் கட்டணம்-கோவில்- 5,275ரூபா
30-04- மின் கட்டணம்- மடம்-2,455ரூபா
30-04- இன்ரநெற் மாத பில்- 1,350ரூபா
30-04- ஏப்ரல் மாத குருக்கள் சம்பளம்- 30,000ரூபா
30-04- ஏப்ரல் மாத கிளார்க் ஐயா சம்பளம்- 25,000ரூபா
2025 ஏப்ரல் மாத மொத்தச் செலவு – 479,035ரூபா

2025 ஏப்ரல் மாத மொத்த வரவு- 552,690ரூபா
2025 ஏப்ரல் மாத மொத்தச் செலவு- 479,035ரூபா
கையிருப்பு – 73,655ரூபா
2025 மார்ச் மாத முடிவில் கையிருப்பு – 252,885ரூபா

2025 ஏப்ரல் மாத முடிவில் கையிருப்பு – 326,540ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய ஏப்ரல் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்