மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-03-2025- க.அரியரத்தினம்- நித்திய பூஜை- 30,000ரூபா
02-03- அ.அம்மன்கிளி ஞாபகார்த்த வி.அபி.அன்ன.-45,000ரூபா
04-03- கோ.காசினி- செவ்வாய் காளி விஷேட பூஜை- 3,500ரூபா
04-03- ந.கனகம்மா- காளி வடை தேசி மாலை- 800ரூபா
04-03- த.வதனராசா- நெய் தீபம்- 100ரூபா
05-03- நா.ஐங்கரன்- கார்த்திகை உற்சவம்- 32,500ரூபா
05-03- வீ.இராசசிங்கம்- சஷ்டி விஷேட பூஜை- 5,500ரூபா
05-03- அ.மீனாட்சிப்பிள்ளை- பிற.நாள் பிர.பூஜை- 3,000ரூபா
07-03- சி.செகராசா குடும்பம்- வெள்ளி அபி.அன்ன.- 45,000ரூபா
07-03- த.சரவணபவன்- பிரசாத பூஜை- 5,000ரூபா
07-03- ஆ.நவரத்தினசாமி- வயிரவர் வடை மாலை- 1,000ரூபா
07-03- ந.நாராயணன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
09-03- கந்தபுராண படனம் பிர.பூஜை(மகேந்திர காண்டம்)-3,000ரூபா
10-03- செ.கமல்ராஜ் குடம்பம்- படிக்கட்டு அபிஷேகம்- 12,000ரூபா
11-03- ம.பன்னிருகரன்- காளி உரு.அபிஷேகம்- 9,000ரூபா
11-03- ந.கனகம்மா- காளி வடை தேசி மாலை- 800ரூபா
11-03- வை.நமசிவாயம்- நெய் தீபம்- 400ரூபா
12-03- வீ.இராசசிங்கம்- மாசி மாத நடேசரபிஷேகம்- 9,000ரூபா
12-03- கார்த்திகா கோகுலன்- மாசி மகம் காளி அபி.-9,000ரூபா
14-03- அனுஜன் தர்மராசா- வெள்ளி அபிஷேகம்- 25,000ரூபா
14-03- ஆ.மயில்வாகனம்- வெள்ளி அன்னதானம்- 25,000ரூபா
14-03- PMT COMPANY-LTD. பிர.பூஜை- 10,000ரூபா
14-03- மு.கணேசமூர்த்தி – அமுது பூஜை- 3,000ரூபா
14-03- ஆ.நவரத்தினசாமி- வயிரவர் வடைமாலை- 1,000ரூபா
14-03- ந.நாராயணன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
15-03- ந.வினோதா- எள் தீபம்- 400ரூபா
18-03- சு.ரிசா – செவ்வாய் காளி விஷேட பூஜை-3,500ரூபா
18-03- ந.கனகம்மா- காளி வடை தேசி மாலை- 800ரூபா
18-03- கி.கிருத்திகா- பிற.நாள் பிரசாத பூஜை-3,000ரூபா
21-03- தளையசிங்கம் செல்லம்மா- வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
21-03- ந.நாராயணன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
21-03- மு.கஷேசமூர்த்தி- நன்கொடை- 5,000ரூபா
23-03- சு.சின்னத்தம்பி குடும்பம்- வி.அபி.அன்ன.-45,000ரூபா
25-03- கி.கிருத்திகா- காளி உரு.அபிஷேகம்- 9,000ரூபா
25-03- ந.கனகம்மா- காளி வடை தேசி மாலை- 800ரூபா
28-03- ந.சிதம்பரப்பிள்ளை- வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
28-03- ஆ.நவரத்தினசாமி- வயிரவர் வடை மாலை- 1,000ரூபா
28-03- ந.நாராயணன்- காளி வடை தேசி மாலை-800ரூபா
30-03- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 3,000ரூபா
2025 மார்ச் மாத மொத்த வரவு – 443,800ரூபா

செலவு
02-03- வி.அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
02-03- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
02-03- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
02-03- அபி.பழவகை- 1,460ரூபா
02-03- அபி.தேங்காய்-இளநீர்- 5,100ரூபா
02-03- வி.அன்னதானம்- 18,180ரூபா
02-03- வெற்றிலை-சீவல்-தேசிக்காய்-800ரூபா
02-03- பேரீச்சம்பழம்- 400ரூபா
02-03- அபிஷேக சாமான்கள்- 5,530ரூபா
02-03- வாகனக்கூலி- 400ரூபா
04-03- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
04-03- காளி வடைதேசி மாலை- 650ரூபா
05-03- சஷ்டி பூஜை- குரு.தெட்சணை- 1,000ரூபா
05-03- சஷ்டி பூஜை பிரசாதம்- 2,250ரூபா
05-03- சந்தன்க்காப்பு,அபி.செலவு-500ரூபா
05-03- பிரசாத பூஜை(மீனாட்சிப்பிள்ளை)-2,700ரூபா
05-03- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை- 5,000ரூபா
05-03- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
05-03- கார்த்திகை பிரசாதம்- 2,250ரூபா
05-03- அபிஷேக பழவகை- 1,200ரூபா
05-03- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,200ரூபா
05-03- படையல் செலவு- 1,220ரூபா
05-03- சாத்துப்படி அலங்காரம்- 6,000ரூபா
07-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
07-03- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
07-03- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
07-03- அபிஷேக பழவகை- 1,300ரூபா
07-03- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,150ரூபா
07-03- வெள்ளி அன்னதானம்- 19,515ரூபா
07-03- தயிர் டப்பா- 380ரூபா
07-03- காளி வடை தேசி மாலை-650ரூபா
07-03- பிரசாத பூஜை(சரவணபவன்)- 4,500ரூபா
07-03- வயிரவர் வடைமாலை(நவ.சாமி)-900ரூபா
09-03- பிர.பூஜை(மகேந்திர காண்டம்)- 2,700ரூபா
09-03- ஓதுவார் காலை சாப்பாடு-1,500ரூபா
09-03- தேனீர் செலவு- 2,000ரூபா
09-03- மதிய சாப்பாடு- 7,210ரூபா
10-03- படிக்கட்டு அபிஷேக குரு.தெட்சணை- 2,000ரூபா
10-03- படி.அபி.பிரசாதம்- 2,700ரூபா
10-03- அபி.செலவு- 5,810ரூபா
11-03- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
11-03- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
11-03- அபிஷேக சாமான்- 1,150ரூபா
11-03- ஐயர் தெட்சணை- 1,000ரூபா
11-03- காளி வடை தேசி மாலை- 630ரூபா
12-03- மாசி மகம் குரு.தெட்சணை- 1,000ரூபா
12-03- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
12-03- அபிஷேக செலவு- 1,485ரூபா
12-03- நடேசரபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
12-03- அபி.பிரசாதம்- 2,700ரூபா
12-03- அபிஷேக செலவு-1,485ரூபா
12-03- ஐயர் தெட்சணை- 1,000ரூபா
14-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை-4,000ரூபா
14-03- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
14-03- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
14-03- அபிஷேக பழவகை- 700ரூபா
14-03- அபி.தேங்காய் இளநீர்- 5,400ரூபா
14-03- வெள்ளி அன்னதானம்-19,440ரூபா
14-03- வெற்றிலை – சிட்டி- 580ரூபா
14-03- அறநெறி மாணவர்கள் சிற்றுண்டி- 635ரூபா
14-03- காளி வடை தேசிமாலை- 630ரூபா
14-03- பிரசாத பூஜை(PMT)- 9,000ரூபா
14-03- அமுது பூஜை(கணேசமூர்த்தி)-2,700ரூபா
14-03- வயிரவர் வடைமாலை(நவ.சாமி)-900ரூபா
18-03- செவ்வாய் காளி வி.பூஜை- 2,700ரூபா
18-03- காளி வடைதேசி மாலை- 650ரூபா
18-03- பிற.நாள் பிர.பூஜை(கிருத்திகா)-1,800ரூபா
21-03- அறநெறி மாணவர்கள் சாப்பாடு- 2,950ரூபா
21-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
21-03- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
21-03- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
21-03- அபிஷேக பழவகை- 720ரூபா
21-03- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,400ரூபா
21-03- வெற்றிலை- 450ரூபா
21-03- வெள்ளி அன்னதானம்- 20,585ரூபா
21-03- அறநெறி மாணவர்கள் சாப்பாடு- 5,180ரூபா
21-03- காளி வடை தேசி மாலை- 625ரூபா
23-03- விஷேட அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
23-03- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
23-03- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
23-03- அபிஷேக பழவகை- 730ரூபா
23-03- வெற்றிலை- 450ரூபா
23-03- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,550ரூபா
23-03- வி.அன்னதானம்- 20,005ரூபா
23-03- பிரசாத கூலி- 1,500ரூபா
23-03- வாகனக்கூலி- 400ரூபா
23-03- காளி தேசி மாலை- 100ரூபா
25-03- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
25-03- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
25-03- அபிஷேக செலவு- 1,350ரூபா
25-03- காளி வடை தேசி மாலை- 625ரூபா
28-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
28-03- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
28-03- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
28-03- அபிஷேக பழவகை- 720ரூபா
28-03- வெற்றிலை- பாக்கு- 840ரூபா
28-03- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,550ரூபா
28-03- வெள்ளி அன்னதானம்- 19,900ரூபா
28-03- காளி வடை தேசி மாலை- 600ரூபா
28-03- அறநெறி மாணவர்கள் செலவு- 2,160ரூபா
28-03- ஓமத்திரவியம் 10பை- 2,000ரூபா
31-03- மாதத்திற்குரிய பால்- 2,800ரூபா
31-03- மாதத்திற்குரிய அபிஷேக மாலை- 14,000ரூபா
31-03- மின்சார கட்டணம்- கோவில்- 5,355ரூபா
31-03- மின்சார கட்டணம்- மடம்- 1,865ரூபா
31-03- இன்ரநெற் மாத கட்டணம்- 1,345ரூபா
31-03- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-03- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2025- மார்ச் மாத மொத்தச் செலவு- 432,495ரூபா

2025 மார்ச் மாத மொத்த வரவு- 443,800ரூபா
2025 மார்ச் மாத மொத்தச் செலவு- 432,495ரூபா
கையிருப்பு – 11,305ரூபா
2025 பெப்ரவரி மாத முடிவில் கையிருப்பு – 241,580ரூபா

2025 மார்ச் மாத முடிவில் கையிருப்பு – 252,885ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய மார்ச் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்