ரோகிணி வளந்து விஷேட பூஜை! வரவு செலவு அறிக்கை- 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 30-04-2025 புதன்கிழமையன்று நடைபெற்ற ரோகிணி வளந்து விஷேட பூஜையின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.- 25,000ரூபா
ம. கெங்காசுதன் குடும்பம்- அவுஸ்.- 10,000ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்- லண்டன்- 25,000ரூபா
ஆ.நவரத்தினசாமி- நாகர்.மேற்கு- 1,500ரூபா
ந. கனகம்மா- நாகர். மேற்கு- 1,500ரூபா
ந.சிறிகுமரன்- லண்டன்- 1,500ரூபா
ந. கோபிநாத்- லண்டன்- 1,500ரூபா
நா.ஹரிசன்- லண்டன்- 1,500ரூபா
நா. வீணா – லண்டன் -1,500ரூபா
ம. சுஜிவ்- லண்டன்-15,00ரூபா
ம.டிலன் – லண்டன்-1,500ரூபா
ர. விதுஸ்- லண்டன்- 1,500ரூபா
ந.நேகா- லண்டன்-1,500ரூபா
ந. ஈசா- லண்டன்-1,500ரூபா
தீ.இளவரசி – கனடா – 1,500ரூபா
தீ.சுரபி -கனடா – 1,500ரூபா
தீ.சர்வேஸ் – கனடா -1,500ரூபா
தீ. சான்வி -கனடா -1,500ரூபா
ற.ஹரிசன்-கனடா-1,500ரூபா
கோ. லோஜித்- கற்கோவளம் -1,500ரூபா
நா. குமரேசு – நாகர்.மேற்கு -1,500ரூபா
ம.சிவகுகதாசன்- லண்டன் -1,500ரூபா
சி. கயல்விழி- லண்டன் -1,500ரூபா
சி. நேயாஸ்- லண்டன்- 1,500ரூபா
சி. சானுஜா- லண்டன் -1,500ரூபா
செ. அகிலன்- லண்டன் -1,500ரூபா
உ. பிருந்தன்- கொழும்பு -1,500ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நாகர். மேற்கு -1,500ரூபா
கி. கவித்தனா- லண்டன் -1,500ரூபா
கி.அஸ்வின்- லண்டன் -1,500ரூபா
கி. விதுஸ் – லண்டன் -1,500ரூபா
பொ.நாகமுத்து குடும்பம்- லண்டன் -5,000ரூபா
ஏ.கணேசபிள்ளை- நாகர். கிழக்கு – 1,500ரூபா
க. வினாயகநாதன்- சுவிஸ் -1,500ரூபா
க. ஜெயமோகன்- லண்டன் -1,500ரூபா
க. கேதீஸ்வரன்- நாகர்.கிழக்கு -1,500ரூபா
பு.ஜீவா- லண்டன் -1,500ரூபா
ர.றதி – லண்டன் -1,500ரூபா
க.மயூரன் -அவுஸ். – 1,500ரூபா
ந. செல்வராசா – நாகர். கிழக்கு -1,500ரூபா
செ.கமல்ராஜ்- சுவிஸ் – 1,500ரூபா
வ.விசாலி-கனடா -1,500ரூபா
சி.மங்கையர்திலகம் – லண்டன் -1,500ரூபா
க.சிவபாதசுந்தரம்-பரு.துறை-1,500ரூபா
சி.தெய்வானைப்பிள்ளை-பரு.துறை-1,500ரூபா
சி.சிவகணேசன்-லண்டன்-1,500ரூபா
சி.சுதர்சனன்-லண்டன்-1,500ரூபா
கோ.வாசுகி-லண்டன்-1,500ரூபா
சி.அகலிகா-பரு.துறை-1,500ரூபா
ச.அஜந்தா-ஜேர்மனி-1,500ரூபா
கோ.கார்த்திகா-லண்டன்-1,500ரூபா
கா.தினோஸ்-நாகர்.மேற்கு-1,500ரூபா
கோ.லேதுசன்-நாகர்.தெற்கு-1,500ரூபா
கு.பிரனித்-நாகர்.தெற்கு-1,500ரூபா
யோ.ஜனார்த்தனன்-நாகர்.தெற்கு-1,500ரூபா
த.சுஜிதா-நாகர்.தெற்கு-1,500ரூபா
அ.கவிசனா-நாகர்.தெற்கு-1,500ரூபா
செ.புவிதாஸ்-நாகர்.தெற்கு-1,500ரூபா
ம.அனுசியா-நாகர்.தெற்கு-1,500ரூபா
தி.அகல்யா-நாகர்.தெற்கு-1,500ரூபா
சி.ஆருசன்-நாகர்.தெற்கு-1,500ரூபா
க.ரகுராம்-நாகர்.தெற்கு-1,500ரூபா
கு.சாத்மிகா-நாகர்.தெற்கு-1,500ரூபா
சு.ஸ்ரீதேசிகன்-நாகர்.தெற்கு-1,500ரூபா
சே.கிருத்திக்-நாகர்.தெற்கு-1,500ரூபா
பா.சுகந்தினி-நாகர்.தெற்கு-1,500ரூபா
சி.ரவிசங்கர்-அவுஸ்.-1,500ரூபா
செ.பானுஜா-லண்டன்-1,500ரூபா
ஆ.அழகராசா குடும்பம்-நாகர்.மேற்கு-2,000ரூபா
க.பானுமதி-நாகர்.கிழக்கு-1,500ரூபா
ஆ.ரகு-நோர்வே-1,500ரூபா
க.அன்னலட்சுமி-நாகர்.மேற்கு-1,500ரூபா
பு.கோகுலன்-லண்டன்-1,500ரூபா
பி.நேகன்யா-லண்டன்-1,500ரூபா
பி.அட்சரன்-லண்டன்-1,500ரூபா
கே.ரேணுஜா-நாகர்.கிழக்கு-1,500ரூபா
ர.கிரிசாந்-நாகர்.மேற்கு-1,500ரூபா
செ.ரேணுகா-மாமுனை-1,500ரூபா
அ.ராதிகா-நாகர்.கிழக்கு-1,500ரூபா
அ.பிருந்தன்-நாகர்.கிழக்கு-1,500ரூபா
அ.அவிஷ்னா-நாகர்.கிழக்கு-1,500ரூபா
அ.விமலதாசன்-நாகர்.கிழக்கு-1,500ரூபா
நி.அவினாஸ்-நாகர்.மேற்கு-1,500ரூபா
இ.கமலக்கண்ணன்-நாகர்.மேற்கு-1,500ரூபா
நா.சுந்தரலிங்கம் குடும்பம்-அவுஸ்.-5,000ரூபா
சி.சிவாயநம-கனடா-1,500ரூபா
2025 ரோகிணி வளர்ந்து மொத்த வரவு – 192,000ரூபா

செலவு
குருக்கள் தெட்சணை – 6,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை – 4,000ரூபா
குருக்கள் தெட்சணை-2,000ரூபா
ரோகிணி பிரசாதம் – 2,700ரூபா
அபிஷேக பழவகை – 1,480ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர் – 6,060ரூபா
அபிஷேக மாலை – 2,000ரூபா
அன்னதான சாமான்கள் – 19,925ரூபா
மரக்கறி – 16,900ரூபா
அன்னதான தேங்காய் – 2,000ரூபா
சாமான் வாகனக் கூலி- 2,000ரூபா
அபிஷேகப் பொருட்கள்- 2,000ரூபா
சமையல் கூலி – 3,500ரூபா
கோல்மன்ஸ்,சீனி-1,800ரூபா
பந்தல் – 10,000ரூபா
மணியம் வெள்ளை – 3,000ரூபா
ஒலிபெருக்கி பாவனை – 1,500ரூபா
2025 ரோகிணி வளந்து மொத்தச் செலவு – 86,865ரூபா

2025– ரோகிணி வளந்து வி.பூஜை மொத்த வரவு – 192,000 ரூபா
2025 – ரோகிணி வளந்து வி.பூஜை மொத்த செலவு- 86,865 ரூபா

2025 – ரோகிணி பூஜை கையிருப்பு – 105,135 ரூபா
2025 – மார்ச் மாதக் கையிருப்பு – 252,885 ரூபா

தற்போதைய கையிருப்பு –358,020ரூபா

முருகையாவின் மெய்யடியார்களே!
2025ம் ஆண்டு ரோகிணி வளந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்