கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

உபயகாரர்களின் பெயர் விபரங்கள்

தை – 09-02-2022  புதன் – ஆறுமுகம் மயில்வாகனம் – அவுஸ்திரேலியா

மாசி– 08-03-2022  செவ்வாய் – நாகமுத்து ஐங்கரன் – லண்டன்

பங்குனி04-04-2022  திங்கள் – ரங்கநாதன் காயத்திரி – லண்டன்

சித்திரை 02-05-2022  திங்கள்– தருமலிங்கம் சுபேந்திரன்- நா.கிழக்கு

வைகாசி– 29-05-2022   ஞாயிறு– சிவபாதசுந்தரம் அகலிகா- பரு.துறை

ஆனி25-06-2022  சனி– சின்னப்பு அருணகிரிநாதர்– அவுஸ்திரேலியா

ஆடி – 23-07-2022  சனி – கண்ணையா அருணாசலபவன் – லண்டன்

ஆவணி19-08-2022  வெள்ளி – பாலா ஜெயானி குடும்பம்- அவுஸ்.

ஆவணி15-09-2022- வியாழன்– குணசீலராசா குருகுலசிங்கம் – நா.கிழக்கு

புரட்டாதி –13-10-2022  வியாழன்– கிருஷ்ணபிள்ளை ஆறுமுகம்– லண்டன்

ஐப்பசி – 09-11-2022  புதன் – நடராசா செல்வராசா – நாகர்.கிழக்கு

கார்த்திகை – 06-12-2022 செவ்வாய் – ஆறுமுகம் அழகராசா – நாகர்.மேற்கு

மார்கழி – 03-01-2023 செவ்வாய் – செல்லத்துரை கமலேந்திரன் – லண்டன்

குறிப்பு
மேலதிக கார்த்திகை உற்சவம் வருமாயின் புவிர்சா வேல்நாயகம்  – அம்பன் அவர்களுக்கு குறித்த உபயம் வழங்கப்பட வேண்டும்.

நிர்வாக சபையினர்