விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

விஷேட தினங்கள், உபயகாரர்களின் பெயர் விபரங்கள்

01-01-2022 சனி – புத்தாண்டு சங்காபிஷேகம் – விஷேட பூஜை – ஆ.மயில்வாகனம் – அவுஸ்.

14-01-2022 வெள்ளி – தைப்பொங்கல் – ஆ.அழகராசா குடும்பம் நாகர்.மேற்கு

14-01-2022 வெள்ளி – ஐயனார் அபிஷேகம் – மு.கதிர்காமு குடும்பம் – நா.கிழக்கு

18-01-2022 செவ்வாய் – தைப்பூசம் – கதிரேசு மலர்வேணியம்மா – வல்வை

31-01-2022  திங்கள்  – தை அமாவாசை – காளி அபிஷேகம்- ந.மயூரன் குடும்பம் – லண்டன்

06-02-2022 ஞாயிறு – தை மாத ஷஷ்டி விரதம்- ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நா.மேற்கு.

15-02-2022 செவ்வாய்– நடேசரபிஷேகம்– அனித்தா மதிராஜ் – நோர்வே

17-02-2022 – வியாழன் – மாசி மகம் – கார்த்திகா கோகுலன் –  லண்டன்

01-03-2022 – செவ்வாய்– மகா சிவராத்திரி– வ.சின்னப்பொடி குடும்பம்-நா.மே.

08-03-2022 செவ்வாய் – மாசி மாத ஷஷ்டி விரதம் – வீ.இராசசிங்கம் குடும்பம்- நோர்வே

18-03-2021 வெள்ளி – பங்குனி உத்தரம் – சு.பார்த்திபராசா – லண்டன்

07-04-2022 வியாழன் – பங்குனி மாத ஷஷ்டி விரதம் -வீ.சிவானந்தராசா – லண்டன்

14-04-2022 வியாழன்– சுபகிருது வருடப் பிறப்பு– மா.அருமைலிங்கம் – நா.கிழ.

16-04-2022 சனி – சித்திரா பௌர்ணமி விரதம் – பொது

24-04-2022 செவ்வாய் – நடேசர் அபிஷேகம் – க.அரியரத்தினம் – நாகர்.கிழக்கு

03-05-2022 செவ்வாய் – ரோஹிணி வளர்ந்து விஷேட பூஜை – பொது

06-05-2022 வெள்ளி – சித்திரை மாத ஷஷ்டி விரதம் – நிறோஜா மதிவதனன்- நோர்வே

16-05-2022 திங்கள் – வைகாசி விசாக உற்சவம் – சு.சஞ்சயன் – லண்டன்

05-06-2022 ஞாயிறு – வைகாசி மாத ஷஷ்டி விரதம் – கார்த்திகா கோகுலன் –  லண்டன்

05-07-2022- செவ்வாய் – ஆனி மாத ஷஷ்டி விரதம் -. யாழினி தனேசன் – நோர்வே

06-07-2022 புதன் – ஆனி உத்தரம் – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்.கிழக்கு

08-07-2022 வெள்ளி – மணவாளக்கோலம் – பொது

17-07-2022 ஞாயிறு – ஆடிப்பிறப்பு – ஆ.வசந்தகோகிலம் – நாகர்.கிழக்கு

28-07-2022 வியாழன் – ஆடி அமாவாசை விரதம் – பொது

01-08-2022 திங்கள்– ஆடிப்பூரம் – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை

03-08-2022 புதன் – ஆடி மாத ஷஷ்டி விரதம் –  ஜனனி கமலக்கண்ணன் – லண்டன்

11-08-2022 வியாழன் – கதிர்காம தீர்த்த உற்சவம்- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.

31-08-2022- புதன் – விநாயக சதுர்த்தி- ஆ.அழகராசா குடும்பம் – நாகர்.மேற்கு

01-09-2022- வியாழன் – ஆவணி மாத ஷஷ்டி விரதம்- பத்மநாதன் கேமரூபன் – நாகர்கோவில் கிழக்கு

09-09-2022 வெள்ளி – நடேசர் அபிஷேகம் – நகுலேஸ்வரன் கௌரி – லண்டன்

21-08-2022- ஆவணி ஞாயிறு உற்சவம்- வளர்மதி மதிவதனன்- நோர்வே
28-08-2022- ஆவணி ஞாயிறு உற்சவம்- ராதிகா இராசசிங்கம்- நோர்வே
04-09-2022- ஆவணி ஞாயிறு உற்சவம்- அனித்தா மதிராஜ் – நோர்வே
11-09-2022- ஆவணி ஞாயிறு உற்சவம்- மலர்விழி குமார்- நோர்வே

24-09-2022 – புரட்டாதி முதலாம் சனி – வீ.இராசசிங்கம் – நோர்வே
01-10-2022 – புரட்டாதி இரண்டாம் சனி – ம.ஈழதாசன் குடும்பம்- அவுஸ்.
08-10-2022 – புரட்டாதி மூன்றாம் சனி – ரங்கநாதன் விதுஸ்- லண்டன்
15-10-2022 – புரட்டாதி கடைசி சனி – ஆ.மயில்வாகனம்- அவுஸ்

01-10-2022 – புரட்டாதி மாத ஷஷ்டி விரதம் – சு.சுரேஸ்காந் குடும்பம் –   அவுஸ்திரேலியா

08-10-2022 சனி – நடேசர் அபிஷேகம் – மலர்விழி குமார் வடிவேலு – நோர்வே

26-09-2022– நவராத்திரி 1ம் நாள் – நா.குமரேசு – நாகர்.மேற்கு
27-09-2022 – நவராத்திரி 2ம் நாள் – ஆ.மாரிமுத்து – நாகர்.கிழக்கு
28-09-2022 – நவராத்திரி 3ம் நாள் – த.வதனராசா – நாகர்.கிழக்கு
29-09-2022 – நவராத்திரி 4ம் நாள் – கெ.பிரியங்கா – அவுஸ்
30-09-2022 – நவராத்திரி 5ம் நாள் – நா.ஹரிசன் – லண்டன்
01-10-2022 – நவராத்திரி 6ம் நாள் – ர.விதுஸ் – லண்டன்
02-10-2022 – நவராத்திரி 7ம் நாள் – சு.நாகலட்சுமி – நாகர்.கிழக்கு
03-10-2022 – நவராத்திரி 8ம் நாள் –
04-10-2022 – நவராத்திரி– சரஸ்வதி பூஜை – சி.சிவகணேசன் – லண்டன்
05-10-2022 – நவராத்திரி– விஜயதசமி – ந.நேகா – லண்டன்

05-10-2022  புதன் – கேதார கௌரி விரதம் ஆரம்பம்

24-10-2022  திங்கள் – தீபாவளி பூஜை – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு

25-10-2022 செவ்வாய் – கேதார கௌரி விரதம் பூர்த்தி விஷேட காப்பு பூஜை

26-10-2022  புதன்– கந்தஷஷ்டி 1ம் நாள் – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு
27-10-2022 வியாழன் – கந்தஷஷ்டி 2ம் நாள் – சி.ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா + தா.வல்லிபுரம் – நாகர்.மேற்கு
28-10-2022 வெள்ளி – கந்தஷஷ்டி 3ம்நாள் – வே.சிதம்பரநாதன் – நாகர்.தெற்கு – அன்னதானம் – கி.ஆறுமுகம் – லண்டன்
29-10-2022 சனி – கந்தஷஷ்டி 4ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
30-10-2022 ஞாயிறு– கந்தஷஷ்டி 5ம் நாள் – மா.அருமைலிங்கம் – நாகர்.கிழக்கு
30-10-2022  ஞாயிறு – சூரன் போர் – பொது (ஐப்பசி மாத ஷஷ்டி விரதம்)
31-10-2022 திங்கள் – பாரணை – பொது
31-10-2022  திங்கள் – தெய்வானையம்மன் திருக்கல்யாணம் – மு.சிவானந்தம்  நா.கிழக்கு நாள்சீட்டுக்காரர் – பொது
01-11-2022 செவ்வாய் – வைரவர் மடை- ஆலய பிரதம குருக்கள் – கரணவாய்

29-11-2022 – செவ்வாய் – கார்த்திகை மாத ஷஷ்டி விரதம் – சஞ்சனா உதயசங்கர் – கொழும்பு

06-12-2022  செவ்வாய்– திருக்கார்த்திகை தீபம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு

28-12-2022 புதன் – மார்கழி மாத ஷஷ்டி விரதம் – ஆருதி பரமானந்தராஜா- நாகர்கோவில் கிழ‌க்கு

28-12-2022 புதன் – விநாயக ஷஷ்டி விரதம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.

28-12-2022 புதன் – திருவெம்பாவை 1ம் நாள் – பொ.நாகமுத்து – நாகர்.மேற்கு
29-12-2022 வியாழன் – திருவெம்பாவை 2ம் நாள் – வே.மயில்வாகனம்- நா.கிழக்கு
30-12-2022 வெள்ளி – திருவெம்பாவை 3ம் நாள் – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு
31-12-2022 சனி – திருவெம்பாவை 4ம் நாள் – க.கிருஸ்ணராசா – நோர்வே
01-01-2023 ஞாயிறு – திருவெம்பாவை 5ம் நாள் – ந.செல்வராசா – நாகர்.கிழக்கு
02-01-2023 திங்கள் – திருவெம்பாவை 6ம் நாள் – க.சிவபாதசுந்தரம் – பரு.துறை +பொ.பழனியாண்டி – நாகர்.கிழக்கு
03-01-2023 செவ்வாய் – திருவெம்பாவை 7ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
04-01-2023 புதன் – திருவெம்பாவை 8ம் நாள் – கு.நாகதம்பி – நாகர்.மேற்கு
05-01-2023 வியாழன் – திருவெம்பாவை 9ம் நாள் – கி.குணசீலன் – நாகர்.கிழக்கு
06-01-2023 வெள்ளி – திருவாதிரை உற்சவம் – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்.கிழக்கு

நிர்வாக சபையினர்