வீரமகா காளியம்மன் செவ்வாய் விஷேட பூஜை! உபயகாரர் விபரம்- 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை- 2022ம் ஆண்டு உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

உபயகாரர்களின் பெயர் மற்றும் திகதிகள் விபரம்:-

ஜனவரி
01. 04-01-2022 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அவுஸ்திரேலியா
02. 11-01-2022 – ரங்கநாதன் – விதுஸ் – லண்டன்
03. 18-01-2022 – பா.பிரதீபன் – நாகர்கோவில் கிழக்கு
04. 25-01-2022 – கெ.மிதுசன் – அவுஸ்திரேலியா

பெப்ரவரி
05. 01-02-2022 – நா.நாகேந்திர சர்மா – கரணவாய்
06. 08-02-2022 – க.மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
07. 15-02-2022 – கோ.வாசுகி – லண்டன்
08. 22-02-2022 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்

மார்ச்
09. 01-03-2022 – கோ.ஹாசினி – லண்டன்
10. 08-03-2022 – ம.பன்னிருகரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
11. 15-03-2022 – சு.ரிஷா – லண்டன்
12. 22-03-2022 – கி.கிருத்திகா – லண்டன்
13. 29-03-2022 –  ந.நகுலேஸ்வரன் – லண்டன்

ஏப்ரல்
14. 05-04-2022 – இ.அனார்த்தன் – லண்டன்
15. 12-04-2022 – சங்கீத் – அஜந்தா – மானிப்பாய்
16. 19-04-2022 – சு.சக்திவேல் – லண்டன்
17. 26-04-2022 – த.தனுசா – சுவிஸ்

மே
18. 03-05-2022 – நா.ஹரிசன் – லண்டன்
19. 10-05-2022 – சிவானந்தராசா – கௌதமன் – லண்டன்
20. 17-05-2022 – பா.கபிசன் – லண்டன்
21. 24-05-2022 – ர.காயத்திரி – லண்டன்
22. 31-05-2022 – கோ.கார்த்திகா – லண்டன்

ஜூன்
23. 07-06-2022 – சு.ச.தமிழ்ச்செல்வன் – லண்டன்
24. 14-06-2022 – ம.டிலன் – லண்டன்
25. 21-06-2022 – ச.ஆதவன் – லண்டன்
26. 28-06-2022 –  நடராசசுந்தரம் – மயூரன் – பருத்தித்துறை

ஜூலை
27. 05-07-2022 – வேல்நாயகம் – புவிர்சா – அம்பன்
28. 12-07-2022 – ம.சுஜிவ் – லண்டன்
29. 19-07-2022 – சி.சிவகணேசன் – லண்டன்
30. 26-07-2022 –  செ.கமல்ராஜ் – சுவிஸ்

ஆகஸ்ட்
      01-08-2022 – திங்கள் – ஆடிப்பூரம்
31
. 02-08-2022 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
32. 09-08-2022 –  ந.செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு
33. 16-08-2022 – ஆ.நவரத்தினசாமி – நாகர்கோவில் மேற்கு
34. 23-08-2022 – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை
35. 30-08-2022 – சி.கலீபன் – நாகர்கோவில் தெற்கு

செப்ரெம்பர்
36. 06-09-2022 – கெங்காசுதன் – தீவிக்கா – அவுஸ்திரேலியா
37. 13-09-2022 – கோபிகிருஸ்ணா – லக்சயா – லண்டன்
38. 20-09-2022 – கி.கிருஸ்ணா – லண்டன்
39. 27-09-2022 – ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு

அக்டோபர்
40. 04-10-2022 – கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா
41. 11-10-2022 – சி.சுதர்சனன் – லண்டன்
42. 18-10-2022 – ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்திரேலியா
43. 25-10-2022 – சி.அகலிகா – பருத்தித்துறை

நவம்பர்
44. 01-11-2022 – ம.பரிவன், ம.பவிர்னா – அவுஸ்திரேலியா
45. 08-11-2022 – பா.தர்சிகா – லண்டன்
46. 15-11-2022 – த.தர்மிதா – சுவிஸ்
47. 22-11-2022 – பா.இலட்சுமி – லண்டன்
48. 29-11-2022 –  இ.அன்பரசன் – லண்டன்

டிசம்பர்
49. 06-12-2022 – சி.தெய்வானைப்பிள்ளை – பருத்தித்துறை
50. 13-12-2022 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்
51. 20-12-2022 – ந.நாராயணன் குடும்பம் – லண்டன்
52. 27-12-2022 – ம.ஈழதாசன் –அவுஸ்திரேலியா

எதிர்வரும் காலங்களில் மேலதிக உபயம் வந்தால் சோதிமலர் இராசசிங்கம் – நோர்வே அவர்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பு – தாங்கள் பொறுப்பேற்கும் பூஜை நாட்கள் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்படமாட்டாது.

நிர்வாக சபையினர்