வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம் 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

ஆலய திருப்பணிக்கு மேலும் கிடைக்கப் பெற்ற நிதி விபரம்!

எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் மெய்யடியார்களே!  கடந்த 06-09-2013 வெள்ளிக்கிழமை அன்று எம்பெருமான் ஆலய இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Continue reading