திருப்பணி வரவு செலவு அறிக்கை (2016ல்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேக விழாக்கள் பூர்த்தியானதும் வரவு செலவு அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

அதன்படி திருப்பணி மற்றும் கும்பாபிஷேக கணக்கறிக்கையில் பற்றாக்குறையாக வந்த நிதித்தொகையை (ரூபா 396,185/=) லண்டனில் வாழும் சுந்தரலிங்கம் – கிருபாகரன் அவர்கள் தந்துதவி நிவர்த்தி செய்துள்ளார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் சில தவறவிடப்பட்ட கணக்கு விபரங்களை தற்போது வெளியிடுகின்றோம்.

வரவு
மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் கணக்கறிக்கையின்படி கையிருப்பு  –                   276,560 ரூபா
செ.கமல்ராஜ் சுவிஸ்  –  10,000 ரூபா
சோ.அகிலாண்டன்     –   10,000 ரூபா
ந செல்லக்கண்ணன். –     2,000 ரூபா
சி.சிவபாக்கியம்     –           1,000 ரூபா
றோ.சிங்கராசா    –                500 ரூபா
சி.அரவிந்தன்       –           50,000 ரூபா
மருந்துக்கடை தவறு –    2,200  ரூபா
மொத்தம்                      –  352,260 ரூபா

செலவு
அருணகிரி வீடியோ   –               35,000 ரூபா
மர மேசை-இராஜேஸ்வரன்  – 40,000 ரூபா
2 மைக் செற்                               –   4,300 ரூபா
கவரிங் நகை செற்                  –    6,050 ரூபா
அச்சகம் – படம் செலவு         –   11,950 ரூபா
பெயர் ஓடும் லைற்                –   19,000 ரூபா
சிவாவிடம் பணமாக             –   10,900 ரூபா
மொத்தம்                                  –   127,200 ரூபா

மொத்த வரவு     –     352,260 ரூபா
மொத்த செலவு –     127,200  ரூபா

கையிருப்பு   –     225,060 ரூபா

இதில் புதிய பொருளாளரிடம் போஷகர் கையளித்தது – 23,980 ரூபா

மிகுதி பழைய பொருளாளரிடம் இருப்பு  – 225,060 – 23,980 = 201,080 ரூபா

2016ல் திருப்பணி வகையில் கையிருப்பு  – 201,080 ரூபா

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு