துர்முகி வருடப் பிறப்பு விசேட பூஜை (2ம் இணைப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 14-04-2016 வியாழக்கிழமை துர்முகி வருடப் பிறப்பு பூஜை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

இம்முறை முதல் நாளாகிய (13-04-2016) புதன்கிழமை முன்னிரவு 06.36 மணியளவில் துர்முகி புதுவருடம் பிறக்கின்றது. அன்று பிற்பகல் 02.36 மணி முதல் இரவு 10.36 மணிவரை வரை விஷூ புண்ணிய காலமாகும்.

இருப்பினும் எமது ஆலயத்தில் மறுநாள் வியாழக்கிழமை காலை ஆலய வாசலில் புதுப்பானையில் பொங்கல் செய்து மிக சிறப்பாக புதுவருடப் பிறப்பு பூஜையை நடாத்த உபயகாரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

அன்றைய தினம் அடியார்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து, வள்ளி, தேவசேனா சமேத முருகையாவின் அருட்கடாட்சத்தை பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

இந்த வருடம் எமது ஆலயத்தில் மருத்து நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

மருத்து நீர் 13-04-2016 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு வழங்கப்படும்.

மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, சதயம் ஆகிய நட்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

சித்திரை வருடப் பிறப்பு விசேட பூஜை உபயகாரர்:-
திரு. மா.அருமைலிங்கம் குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு.

சித்திரா பௌர்ணமி விரதம்
அதேவேளை, எதிர்வரும் 21-04-2016 வியாழக்கிழமை சித்திரா பௌர்ணமி விரத நாளாகும்.
அன்றைய தினம் எமது ஆலயத்தில் விரதகாரர்களின் வசதி கருதி பிதிர்க்கடன் செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது மோட்ச அர்ச்சனை மற்றும் தானம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த காலங்கள் போன்று நடைபெறும் என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். 

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

Cheap Baseball Jerseys China

DesLauriers said. New York City joins Arondizuogu indigenes residing in United States of America to mourn the untimely passing away of four illustrious daughters and a son through a ghastly car accident.it wasn’tA media storm ensued when the deal was leaked and within six weeks 22 of the cars had been sold Keep repeating this until you really do want to get rid of your service. according to O’Leary. Louis to last year roaring spring success. “It’s never easy to lose a member of our fraternity, cheap jerseys ” Lathrop told Sen. We decided to put together our pick of the best stories of classic historical cars,for the camisetas de futbol replicas fifth year in a row and ninth time since the club relocated from San Diego to Los Angeles in 1984 The crash occurred one day after he was indicted by a federal grand jury for allegedly conspiring to rig bids to buy oil and natural gas leases in northwest Oklahoma while he was still CEO of Chesapeake Energy Corp.
I’ve been listening to R Brian McKnight.including mold growth in ice machines Coincidentally Getting Back on Bus in Time: This is probably one of the most important rules when it comes to traveling on Greyhound; make sure you are back on the bus in time if you’re at a rest stopTraditional un choices a fresh cover to focus on the identify” he said. albeit a surgery that is becoming more and more common among elite goaltenders. but there usually significant improvement in a Cheap Michael Kors superstar second season and.