வெள்ளிக்கிழமை அபிஷேகம் 2017! உபயகாரர் மற்றும் நாள் விபரங்கள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் விபரங்களையும் அவர்களின் 2017ம் ஆண்டிற்குரிய திகதியையும் வெளியிடுகின்றோம்.

விபரங்கள் இதோ!

ஜனவரி மாதம்
01.   06-01-2017  – திரு. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்.
02.   13-01-2017  – திரு. ம.பன்னிருகரன் குடும்பம் – அவுஸ்.
03.   20-01-2017  – திரு. ஆ.அழகராசா குடும்பம் – லண்டன்
04.   27-01-2017  – திரு. சிவபாலன் – உமாசங்கர் – அவுஸ்.

பெப்ரவரி மாதம்
05.   03-02-2017  – திரு. செல்லத்தம்பி – கவிதா – அவுஸ்.
06.   10-02-2017  – திரு. இ.தர்மகுலசிங்கம் குடும்பம் – லண்டன்
07.   17-02-2017  – திரு. சி.செல்லையா குடும்பம் – அவுஸ்.
08.   24-02-2017  – திரு. வீ.சிவானந்தராசா குடும்பம் – லண்டன்

மார்ச் மாதம்
09.   03-03-2017  – திரு. கு.நாகதம்பி குடும்பம் – நாகர்.மேற்கு
10.   10-03-2017  – திரு. சி.செகராசா குடும்பம் – நாகர்.கிழக்கு
11.   17-03-2017  – திரு. தர்மராசா – கந்தையா – திருகோணமலை
12.   24-03-2017  – திரு. தளையசிங்கம் – செல்லம்மா  – நாகர்.மேற்கு
13.   31-03-2017  – திரு. சிதம்பரப்பிள்ளை – கனி  – நாகர்.கிழக்கு

ஏப்ரல் மாதம்
14.   07-04-2017  – திரு. யோ.தவக்குமார் குடும்பம் – நாகர்.மேற்கு
15.   14-04-2017  – திரு. ந.செல்வநாதன் குடும்பம் – லண்டன்
16.   21-04-2017  – திரு. த.சோதிசிவம் குடும்பம் – கனடா
17.   28-04-2017  – திரு. நா.சுந்தரலிங்கம் குடும்பம் – அவுஸ்.

மே மாதம
18.   05-05-2017  – திரு. நாராயணன் – ஹரிசன்  – லண்டன்
19.   12-05-2017  – திரு. சுந்தரலிங்கம் – நாகலட்சுமி – லண்டன்
20.   19-05-2017  – திரு. கந்தசாமி – செல்லாச்சி – நாகர்.மேற்கு
21.   26-05-2017  – திரு. கந்தையா – சின்னத்தம்பி – நாகர்.தெற்கு

ஜூன் மாதம்
22.   02-06-2017  – திரு. சந்திரசேகரம் – ஞானசேகர் – நாகர்.மேற்கு
23.   09-06-2017  – திரு. சி.அருமைநாயகம் குடும்பம் – நாகர்.மேற்கு
24.   16-06-2017  – திரு. சிவராசா – சரஸ்வதி குடும்பம் – நாகர்.கிழக்கு
25.   23-06-2017  – திரு. குணம் – அழகேஸ்வரி – நாகர்.மேற்கு
26.   30-06-2017  – திரு. சிலோஜன் – பூங்கோதை – அவுஸ்.

ஜூலை மாதம்
27.   07-07-2017  – திரு. இரத்தினசிங்கம் – அழகேஸ்வரி – கனடா
28.   14-07-2017  – திரு. வடிவேலு – குஞ்சுநாச்சன் – நாகர்.தெற்கு
29.   21-07-2017  – திரு. க.சுப்பிரமணியம் குடும்பம் – பளை
30.   28-07-2017  – திரு. பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன்

ஆகஸ்ட் மாதம்
31.   04-08-2017  – திரு. சி.நவீனநாயகம் குடும்பம்  – லண்டன்
32.   11-08-2017  – திரு. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன்
33.   18-08-2017  – திரு. க.சிவபாதசுந்தரம் குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு
34.   25-08-2017  – திரு. ஆ.பொன்னையா குடும்பம் – நாகர்.கிழக்கு

செப்டம்பர் மாதம்
35.   01-09-2017  – திரு. து.கந்தசாமி குடும்பம்  – கனடா
36.   08-09-2017  – திரு. சி.நாகேஸ்வரி குடும்பம் – நாகர்.கிழக்கு
37.   15-09-2017  – திரு. க.சிறீஸ்கந்தராசா குடும்பம் – நாகர்.மேற்கு
38.   22-09-2017  – திரு. ஜெயகுமார் – ஜெசிதன் – சுவிஸ்
39.   29-09-2017  – திரு. நவரத்தினசாமி – உமாதேவி – நாகர்.மேற்கு

ஒக்டோபர் மாதம்
40.   06-10-2017  – திரு. ம.கணநாதன் – அவுஸ்திரேலியா
41.   13-10-2017  – திரு. ஏரம்பு – சின்னமணி – நாகர்.கிழக்கு
42.   20-10-2017  – திரு. தி.இராஜேந்திரம் குடும்பம் – நாகர்.கிழக்கு
43.   27-10-2017  – திரு. வ.சுந்தரலிங்கம் குடும்பம் – நாகர்.கிழக்கு

நவம்பர் மாதம்
44.   03-11-2017  – திரு. சி.மயில்வாகனம் குடும்பம் – பருத்தித்துறை
45.   10-11-2017  – திரு. மா.சாம்பசிவம் குடும்பம் – நாகர்.கிழக்கு
46.   17-11-2017  – திரு. ந.நகுலேஸ்வரன் குடும்பம் – லண்டன்
47.   24-11-2017  –  திரு. ரமேஸ் – இராசநாயகம்  – அவுஸ்திரேலியா.

டிசம்பர் மாதம்
48.   01-12-2017  -திரு சே. இரவிச்சந்திரன் – நாகர்.மேற்கு
49.   08-12-2017  – திரு. சி.நடராசா குடும்பம் – வெற்றிலைக்கேணி
50.   15-12-2017  – திரு. பத்மநாதன் – ராதிகா குடும்பம் – லண்டன்
51.   22-122017   – திரு. முருகேசு – பிறேமா குடும்பம் – லண்டன்
52.   29-12-2017  – திரு. சி.நல்லையா குடும்பம் – வெற்றிலைக்கேணி

கடந்த வருடம் (2016) அபிஷேக உபயங்களில் பங்கேற்ற அனைத்து அடியார் பெருமக்களின் பெயர் மற்றும் 2017ம் ஆண்டு தங்களின் உபயம் வருகின்ற நாள் விபரங்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளோம்.

ஏதும் தங்களின் உபய நாள்களில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் நிர்வாக சபையினருடன் முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –             0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –     0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல–  0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: