நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக கொலுவீற்றிருந்து அருள்பாலிக்கும் வீர மகா காளியம்மனுக்கு எதிர்வரும் 22-07-2023 சனிக்கிழமை ஆடிப்பூரம்
உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. Continue reading
Author Archives: Murukaiya Murukaiya
தேர் முட்டி திருப்பணி நன்கொடை – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு தேர் மற்றும் தேர் முட்டி அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கி வருகின்ற மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம். Continue reading
ஆனி மாத கார்த்திகை உற்சவம்(02) – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 13-07-2023 வியாழக்கிழமை ஆனி மாதக் கார்த்திகை உற்சவம்(02) சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
நான்காவது மணவாளக்கோல விழா – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 29-06-2023 வியாழக்கிழமை நான்காவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது. Continue reading
நடேசரபிஷேகம்! ஆனி உத்தர உற்சவம்! – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு எதிர்வரும் 26-06-2023 திங்கட்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது. Continue reading
ஆனி மாத கார்த்திகை உற்சவம்(01) – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-06-2023 வெள்ளிக்கிழமை ஆனி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
தேர் முட்டி திருப்பணி வரவு செலவு அறிக்கை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர், தேர் முட்டி, திருப்பணிக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
வைகாசி விசாக உற்சவம்! – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 02-06-2023ம் திகதி வெள்ளிக்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை! வரவு செலவு அறிக்கை- 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-04-2023 அன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜையின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 19-05-2023 வெள்ளிக்கிழமை வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading