செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
02-09- சி.கலீபன்-நா.தெற்கு-காளியம்மன் வி.பூஜை-3,500ரூபா
02-09- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
05-09- சி.நாகேஸ்வரி-நா.கிழ.- வெள்ளி அபிஷே.- 25,000ரூபா
05-09- ஆ.மயில்வாகனம்- அவு.- வெள்ளி அன்ன.- 25,000ரூபா
05-09- சி.நவரத்தினம்-ஆழியவளை- பிர. பூஜை-3,000ரூபா
05-09- ந.நாராயணன்-லண்.- காளி வடைதேசி மாலை-1,000ரூபா
05-09- கே.குந்திதேவி-சுவிஸ்-பிரசாத பூஜை- 5,000ரூபா
05-09- ந.கனகம்மா-நா.மேற்கு- பாற்செம்பு- 1,000ரூபா
05-09- ஆ.நவரத்தினசாமி-நா.மே.-வயிர. வடைமாலை-1,000ரூபா
05-09- ஆ.சுந்தரலிங்கம்-லண்டன்-நெய்தீபம்-400ரூபா
05-09- இ.பத்மநாதன்- நா.கிழக்கு-நெய்தீபம்-100ரூபா
06-09- ந.கௌரி-லண்டன்- நடேவரபிஷேகம்-9,000ரூபா
07-09- மலர்விழி குமார்-நோர்வே-ஆவணி ஞாயிறு உற்ச.-30,000ரூபா
07-09- க.செந்தி- குடாரப்புபு- நன்கொடை-1,000ரூபா
09-09- கெ..தீவிகா-அவுஸ்.-காளியம்மன் உர.அபிஷேகம்-10,000ரூபா
09-09- ந.கனகம்மா-நா.மேற்கு- காளி வடைதேசி மாலை-1,000ரூபா
12-09- க.சுப்பிரமணியம்- பளை- வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
12-09- பாலா ஜெயானி-அவுஸ்.-கார்த்திகை உற்சவம்-32.500ரூபா
12-09– ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை-1,000ரூபா
14-09- வீ.இராசசிங்கம்-நோர்வே-ஆவணி ஞாயிறு உற்ச.-30,000ரூபா
16-09- கோ.லக்சயா-லண்டன்- காளி வி.பூஜை- 3,500ரூபா
16-09- ந.கனகம்மா- நா.மேற்கு- காளி வடைதேசி மாலை-1,000ரூபா
16-09- கி.கிருஸ்ணா-லண்டன்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
16-09- கி.கிருஸ்ணா-லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
16-09- ஆ.சுந்தரலிங்கம்-லண்டன்- நெய்தீபம்-400ரூபா
19-09- உமாதேவி ஞாப.-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
19-09- மு.கணேசமூர்த்தி-லண்டன்-பிர.பூஜை-5,000ரூபா
19-09- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
19-09- ஆ.நவரத்தினசாமி-நா.மேற்கு-வயிர.வடைமாலை-1,000ரூபா
19-09- ந.கனகம்மா-நா.மேற்கு-நெய்தீபம்-200ரூபா
20-09- வீ.இராசசிங்கம்-நோர்வே-புரட்டாதி சனி- 25,000ரூபா
20-09- புரட்டாதி சனி எள்தீபம் 47- 4,700ரூபா
22-09- பாடசாலை மாணவர் ஞாப.அபி.அன்ன- 60,000ரூபா
22-09- நா.குமரேசு-நா.மே.-நவராத்திரி-1- 7,000ரூபா
22-09- அ.ஜீவராணி-நா.கி.-காளி படி.அபி- 5,500ரூபா
23-09- ஆ.மாரிமுத்து-நா.கி.-நவராத்திரி 2- 5,500ரூபா
23-09- கி.கிருஸ்ணா-லண்.-காளி உரு.அபி.- 9,000ரூபா
23-09- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
24-09- த.வதனராசா-கனடா- நவராத்திரி3- 5,500ரூபா
25-09- கெ.பிரியங்கா-அவு.-நவராத்திரி4- 5,500ரூபா
25-09- ஆ.அழகராசா குடும்.-நா.மே.-பிர.பூஜை-3,000ரூபா
26-09- ஜெ.ஜெசிதன்-சுவிஸ்-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
26-09- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
26-09- நா.கரிசன்-லண்டன்- நவராத்திரி5-5,500ரூபா
27-09- ர.விதுஸ்-லண்டன்- நவராத்திரி6– 5,500ரூபா
27-09- சு.சுரேஸ்காந்-அவுஸ்.-சஷ்டி விரத பூஜை-5,500ரூபா
27-09- ம.ஈழதாசன்-அவு.-புரட்டாதி சனி-25,000ரூபா
28-09- சு.நாகலட்சுமி-நா.கிழக்கு-நவராத்திரி7-5,500ரூபா
29-09- ந.செல்வராசா-நா.கிழக்கு-நவராத்திரி8-5,500ரூபா
30-09- சி.சிவாயநம-கனடா-நவராத்திரி9-5,500ரூபா
30-09- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசிமாலை-1,000ரூபா
30-09- ஆ.மாரிமுத்து-நா.கி.-காளி வி.பூஜை- 3,500ரூபா
30-09- அர்ச்சனை விற்பனை- 150 – 4,500ரூபா
2025 செப்டம்பர் மாத மொத்த வரவு- 532,800ரூபா

செலவு
02-09- காளி வி.பூஜை- 2,700ரூபா
02-09- குரு. அம்மா அந்திசஷ்டி செலவு-12,700ரூபா
02-09- காளி வடைதேசி மாலை-850ரூபா
02-09- நித்.பூஜை-2நாள் செலவு-6,000ரூபா
05-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
05-09- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
05-09- அபி.பிரசாதம்- 2,700ரூபா
05-09- அபி.பழவகை- 1,200ரூபா
05-09- அபி.தேங்காய்-இளநீர்- 5,400ரூபா
05-09- பிரசாத பூஜை(குந்தி)-4,500ரூபா
05-09- வெற்றிலை சீவல்-1,340ரூபா
05-09- வெள்ளி அன்னதானம்-17,030ரூபா
05-09- காளி வடை தேசி மாலை-950ரூபா
06-09- நடேசரபி.குரு.தெட்சணை-2,000ரூபா
06-09- அபி.பிரசாதம்-2,700ரூபா
06-09- அபி.செலவு- 1,450ரூபா
07-09- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை-6,000ரூபா
07-09- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
07-09- அபி.பிரசாதம்- 2,700ரூபா
07-09- அபி.பழவகை- 1,200ரூபா
07-09- அபி.தேங்காய்-இளநீர்-5,800ரூபா
07-09- படையல் செலவு- 650ரூபா
07-09- சாத்துப்படி – 6,000ரூபா
07-09- ஐயர்மார் தெட்சணை-1,500ரூபா
09-09- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
09-09- அபி.பிரசாதம்- 2,700ரூபா
09-09- அபிஷேக செலவு- 1,030ரூபா
09-09- காளி வடைதேசி மாலை- 850ரூபா
10-09- அபிஷேக சாமான்கள்- 2,350ரூபா
12-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
12-09- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
12-09- கோவில் குரு.தெட்சணை-2,000ரூபா
12-09- ஐயர்மார் தெட்சணை- 2,000ரூபா
12-09- அபி.பிரசாதம்-2,700ரூபா
12-09- அபி.தேங்காய்-இளநீர்- 5,800ரூபா
12-09- அபி.பழவகை- 1,450ரூபா
12-09- வெற்றிலை தயிர்- 810ரூபா
12-09- சாத்துப்படி- 6,000ரூபா
12-09- வெள்ளி அன்னதானம்- 18,210ரூபா
12-09- அபிஷேக சாமான்-850ரூபா
12-09- காளி வடைதேசி மாலை-900ரூபா
14-09- ஆவணி ஞாயிறு குரு.தெடசணை- 5,000ரூபா
14-09- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
14-09- ஐயர்மார் தெட்சணை-2,000ரூபா
14-09- அபி.பிரசாதம்-2,700ரூபா
14-09- அபிஷேக பழவகை – 1,000ரூபா
14-09- படையல் செலவு-1,260ரூபா
14-09- சாத்துப்படி- 6,000ரூபா
14-09- அபி.தேங்காய்-இளநீர்-5,800ரூபா
14-09 காளி தேசி மாலை- 400ரூபா
15-09- விறகு கொத்திய கூலி-4,000ரூபா
19-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
19-09- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
19-09- அபிஷேக பிரசாதம்-2,700ரூபா
19-09- அபிஷேக பழவகை- 1,100ரூபா
19-09- அபி.தேங்காய்-இளநீர்-5,400ரூபா
19-09- வெள்ளி அன்னதானம்- 18,870ரூபா
19-09- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
20-09- புரட்டாதி சனி குரு.தெட்சணை-5,000ரூபா
20-09- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
20-09- ஐயர்மார் தெட்சணை- 2,000ரூபா
20-09- அபிஷேக பிரசாதம்-2,700ரூபா
20-09- அபிஷேக பழவகை- 1,000ரூபா
20-09- அபி.தேங்காய் இளநீர்-5,400ரூபா
20-09- சாமான்கள் ஏற்றுக்கூலி-250ரூபா
21-09- குஞ்சா தீபம் மினுக்கியது-2,000ரூபா
21-09- பரு.துறை ஆட்டோ காணிப்பிரச்சினை-2,500ரூபா
22-09- வி.அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
22-09- உதவி ஐயர் தெட்சணை- 5,000ரூபா
22-09- ஐயர் தெட்சணை- 1,000ரூபா
22-09- அபி.பிரசாதம்-2,700ரூபா
22-09- அபி.பழவகை- 1,850ரூபா
22-09- அபி.தேங்காய்-இளநீர்-4,300ரூபா
22-09- விஷேட அன்னதானம்-35,880ரூபா
22-09- வெற்றிலை-450ரூபா
22-09- காளி வடைதேசி மாலை-1,000ரூபா
22-09- நவராத்திரி ஐயர் தெட்சணை-500ரூபா
22-09- நவராத்திரி பிரசாதம்- 2,700ரூபா
23-09- உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
23-09- அபி.பிரசாதம்-2,700ரூபா
23-09- அபிஷேக செலவு- 1,280ரூபா
23-09- நவராத்திரி பரசாதம்2-2,700ரூபா
23-09- நவராத்திரி ஐயர் தெட்சணை-500ரூபா
23-09- வெற்றிலை,பழம்,பால்,தயிர்-1,020ரூபா
24-09- நவராத்திரி3 பிரசாதம்-2,700ரூபா
24-09- அபிஷேக செலவு- 1,000ரூபா
25-09- நவராத்திரி 4 பிரசாதம்-2,700ரூபா
25-09- நவராத்திரி அபி.செலவு- 1,000ரூபா
25-09- ஐயர் தெட்சணை-500ரூபா
26-09- வெளளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
26-09- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
26-09- அபிஷேக பிரசாதம்-2,700ரூபா
26-09- அபிஷேக பழவகை- 1,620ரூபா
26-09- அபிஷேக தேங்காய்-இளநீர்-4,200ரூபா
26-09- வெள்ளி அன்னதானம்- 19,155ரூபா
26-09- அபிஷேக சாமான்கள்- 700ரூபா
26-09- அறநெறி சாப்பாடு-680ரூபா
26-09- காளி வடைதேசி மாலை 2நாள்-2,000ரூபா
26-09- வெற்றிலை சீவல் தயிர்- 1,210ரூபா
26-09- நவராத்திரி5 பிரசாதம்-2,700ரூபா
26-09- அபிஷேக செலவு- 1,000ரூபா
26-09- சாமான்கள் ஏற்.கூலி- 300ரூபா
27-09- புர.சனி குரு.தெட்சணை- 4,000ரூபா
27-09- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
27-09- ஐயர்மார் தெட்சணை-2,000ரூபா
27-09- அபிஷேக பிரசாதம்- 2,700ரூபா
27-09- அபிஷேக பழவகை- 500ரூபா
27-09- ஓமத்திரவியம் 10பை-2,000ரூபா
27-09- அபி.தேங்காய்-இளநீர்-5,200ரூபா
27-09- சஷ்டி குரு.தெட்சணை- 1,000ரூபா
27-09- சஷ்டி அபி.செலவு-750ரூபா
27-09- சஷ்டி அபி.பிரசாதம்-2,700ரூபா
27-09- நவராத்திரி6 பிரசாதம்-2,700ரூபா
27-09- நவ.அபிஷேக செலவு-1,000ரூபா
28-09- நவராத்திரி 7 பிரசாதம்-2,700ரூபா
28-09- அபிஷேக செலவு-1,000ரூபா
28-09- ஐயர் தெட்சணை-500ரூபா
29-09- நவராத்திரி8 அபி.பிரசாதம்-2,700ரூபா
29-09- அபி.செலவு- 1,000ரூபா
30-09- நவராத்திரி 9 அபி.பிரசாதம்- 2,700ரூபா
30-09- அபி.செலவு- 1,000ரூபா
30-09- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
30-09- செவ்வாய் காளி வி.பூஜை-2,700ரூபா
30-09- மாதத்திற்குரிய பால் – 2,000ரூபா
30-09- மாத அபிஷேக மாலை-18,000ரூபா
30-09- மின்சார கட்டணம்- கோவில் -80ரூபா
30-09- மின்சார கட்டணம-மடம்-620ரூபா
30-09- இன்ரநெற் 2மாத பில்-2,700ரூபா
30-09- குருக்கள் சம்பளம் – 30,000ரூபா
30-09- கிளார்க் ஐயா சம்பளம்- 25,000ரூபா
2025 செப்டம்பர் மாத மொத்தச்செலவு- 497,095ரூபா

2025 செப்டம்பர் மாத மொத்த வரவு- 532,800ரூபா
2025 செப்டம்பர் மாத மொத்தச் செலவு- 497,095ரூபா
செப்டம்பர் மாத கையிருப்பு – 35,705ரூபா

ஆகஸ்ட் மாத முடிவில் கையிருப்பு – 909,680ரூபா
செப்டம்பர் மாத முடிவில் மொத்தக் கையிருப்பு- 945,385ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய செப்டம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்