நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் வருட மஹோற்சவத்தின் பொதுத் திருவிழா(தேர்,தீர்த்தம்) வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவுகள்
ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.-142,500/=
சுகி சான்ட்விச் கொம்பனி- லண்டன்- 20,100/=
செ.அகிலன் – லண்டன்- 20,000/=
சிவமோகன் பிரபு- அவுஸ்.(உடுத்துறை)- 39,600/=
கெயா இரத்தினசிங்கம்- அவுஸ்.(ஆழியவளை)-19,800/=
பூங்கோதை சிலோஜன்-அவுஸ்.-19,800/=
க.ஸ்ரீஸ்கந்தராசா குடும்பம்- அவுஸ்.- 10,000/=
அருள் சகுந்தலா குடும்பம்- லண்டன்- 10,000/=
மு. குமரகுரு – ஜேர்மனி -2,000/=
மு.வள்ளிப்பிள்ளை -நா. மேற்கு- 1,000/=
10.நா. சுந்தரலிங்கம் குடும்பம்- அவுஸ்.- 35,000/=
சு.சுரேஸ்காந்- அவுஸ்.- 5,000/=
ம.சிவகுகதாசன்- லண்டன் – 30,000/=
இ.அழகேஸ்வரி குடும்பம்- கனடா-30,000/=
நா.அன்னபூரணம்- நாகர்கோவில் மேற்கு-15,000/=
க. வினாயகநாதன்- சுவிஸ்- 20,000/=
ம.பன்னிருகரன் – அவுஸ்திரேலியா- 3,000/=
பொ.நாகமுத்து குடும்பம்- லண்டன்-50,000/=
செ.அருந்தவச்செல்வன் – சுவிஸ்-25,000/=
19.ஜெ.அருந்தவச்செல்வி – சுவிஸ் -5,000/=
தே.அகிலா- லண்டன் – 5,000/=
செ.அருந்தவம்- மாமுனை (பிரான்ஸ்)- 50,000/=
சுதர்சன்- கொவன்றி- லண்டன்-19 750/=
சாஜி- கொவன்றி – லண்டன்-19,750/=
சற்விந்தர் சிங் – கொவன்றி- லண்டன்-50,000/=
ஜெயந்திரன்- கொவன்றி- லண்டன்-39,700/=
ஆதிபன்- கொவன்றி- லண்டன்- 19,500/=
ப.கேமரூபன் – நாகர்கோவில் கிழக்கு- 2,000/=
க.மயில்வாகனம் குடும்பம்- பரு.துறை- 5,000/=
க.அன்னலட்சுமி – நாகர்கோவில் மேற்கு- 5,000/=
இ.கிருஷ்ணேஸ்வரி- அமெரிக்கா- 10,000/=
ப.யசோதா – அமெரிக்கா – 10,000/=
மு.யமுனா- பருத்தித்துறை- 1,000/=
ரவி சுகுணா- பருத்தித்துறை- 1,000/=
ச.மோகனா- பருத்தித்துறை- 1,000/=
சி.சிறிதேவி குடும்பம்- பருத்தித்துறை- 1,000/=
யாழினி தனேசன்- நோர்வே- 5,000/=
கி.கலைத்தீபன்- நோர்வே- 5,000/=
ஜனனி கமலக்கண்ணன்- லண்டன்- 5,000/=
கி.மாதினி- நோர்வே- 5,000/=
க.அருணாசலபவன்- லண்டன்- 10,000/=
மா.சாம்பசிவம் குடும்பம்- நாகர். கிழக்கு- 40,000/=
சு.சக்திவேல் – லண்டன்- 1,000/=
செ.கமல்ராஜ் – சுவிஸ்- 35,000/=
அ.துளசிராமன்- நாகர்கோவில் மேற்கு-10,000/=
யாழினி திவாகரன்- கனடா- அன்னதானம்- 10,000/=
குலராணி சிவானந்தன்- கனடா- அன்னதானம்- 10,000/=
பிறேமலதா சபேசன்- கனடா- அன்னதானம்- 10,000/=
சாந்தினி சக்திவேல்- கனடா- அன்னதானம்- 10,000/=
மதிவதனி சிவா- கனடா- அன்னதானம்- 10,000/=
ஆ.பாலசுப்பிரமணியம்- நாகர். கிழ.- அன்னதானம்- 10,000/=
நா.ஐங்கரன்- லண்டன்- 20,000/=
நாகதம்பி நேசரத்தினம்- கனடா- 20,000/=
ந.நிகானா- நாகர்கோவில் தெற்கு- 1,000/=
தே.கலைச்செல்வன்- சுவிஸ்- 10,000/=
க.கேதன்- நாகர்கோவில் கிழக்கு- சாத்துப்படி- 30,000/=
க.ஜெயமோகன்- லண்டன்- 20,000/=
புவனேஸ் ஜீவா- லண்டன்- 20,000/=
க.மயூரன்- அவுஸ்.- 10,000/=
ம.சிவநிதி- நாகர்கோவில் மேற்கு- 1,000/=
அ.கோணேஸ்வரன்- நாகர்கோவில் மேற்கு- 5,000/=
இ.ரவிச்சந்திரன்- நாகர்.மேற்கு- 500/=
கண்ணன் சிந்து- நாகர்.மேற்கு- 1,000/=
தி.விமல்ராஜ்- நாகர்.கிழக்கு- 500/=
த.பரஞ்சோதி- நாகர்.கிழக்கு- 500/=
இ.தர்மகுலசிங்கம்- நாகர்.கிழக்கு- 2,000/=
சி.வள்ளியம்மா- நாகர்.மேற்கு- 500/=
சி.சுகந்தன்- நாகர்.மேற்கு- 1,000/=
த.சசிகரன்- நாகர்.மேற்கு- 1,000/=
சு.ஜீவநாதன்- நாகர்.மேற்கு- 500/=
ஐ.நித்தியகுமார்- நாகர்.மேற்கு- 5,000/=
வ.சின்னத்தம்பி- நாகர்.மேற்கு- 1,000/=
ப.கருணாநிதி- நாகர்.கிழக்கு- 3,000/=
எஸ.பி.நாதன்- நாகர்.மேற்கு- 5,000/=
தி.பரமேஸ்வரி- நாகர்.மேற்கு- 700/=
இ.ரமேஸ்- நாகர்.மேற்கு- 500/=
செ.அசோக்குமார்- நாகர்.மேற்கு- 5,000/=
ப.சுஜந்தன்- நாகர்.கிழக்கு- 1,500/=
க.நிவாஸ்- நாகர்.கிழக்கு- 500/=
மு.மயூரன்- நாகர்.கிழக்கு- 500/=
வ.சதீஸ்வரன்- நாகர்.மேற்கு- 1,500/=
வ.யோகக்கிளி- நாகர்.மேற்கு- 3,000/=
சி.சிவகுமார்- நாகர்.மேற்கு- 1,000/=
பா.ஜெகநாதன்- நாகர்.மேற்கு- 1,000/=
அ.கேதீஸ்வரன்- நாகர்.மேற்கு- 500/=
பி.அன்பு- நாகர்.மேற்கு- 150/=
தி.செல்வரஞ்சன்- நாகர்.மேற்கு- 3,000/=
செ.சசிக்குமார்- நாகர்.மேற்கு- 1,000/=
பொ.ஆனந்தராசா- நாகர்.மேற்கு- 2,000/=
ஜெ.கஸ்மிகன்- நாகர்.மேற்கு- 500/=
ம.மரியசீலன்- நாகர்.மேற்கு- 1,000/=
அ.பிரசாத்- நாகர்.மேற்கு- 500/=
மு.வெற்றிவேலு- நாகர்.கிழக்கு- 3,000/=
தி.செல்வகாந்தன்- நாகர்.மேற்கு- 2,000/=
லி.இராஜேஸ்வரன்- நாகர்.மேற்கு- 5,000/=
அ.கமல்- நாகர்.மேற்கு- 5,000/=
யோ.செந்தில்குமார்- நாகர்.மேற்கு- 2,000/=
மை.தயாளன்- நாகர்.மேற்கு- 500/=
த.குலவீரசிங்கம்- நாகர்.மேற்கு- 3,000/=
சீ.பாலசுப்பிரமணியம்- நாகர்.மேற்கு- 5,000/=
தி.தங்கராசா- நாகர்.மேற்கு- 500/=
த.புஷ்பகுமார்- நாகர்.மேற்கு- 500/=
பொ.தயானந்தராசா- நாகர்.மேற்கு- 5,000/=
சு.யோகலிங்கம்- நாகர்.மேற்கு- 5,000/=
த.சந்திரசேகரம்- நாகர்.மேற்கு- 3,000/=
சி.அருமைநாயகம்- நாகர்.மேற்கு- 5,000/=
ம.கருணாநிதி- நாகர்.மேற்கு- 3,000/=
ய.கார்த்திகா- நாகர்.மேற்கு- 1,000/=
முருகபக்தர்- நாகர்.மேற்கு- 500/=
ச.யோதிக்குமார்- நா.கிழக்கு- 2,000/=
எஸ்.ஜெயக்குமார்- நாகர்.கிழக்கு- 5,000/=
க.குணசீலன்- நாகர்.கிழக்கு- 2,000/=
கே.சரண்ராஜ்- நாகர்.கிழக்கு- 2,000/=
அ.சிவானந்தம்- நாகர்.கிழக்கு- 2,000/=
தா.சிவராசா- நாகர்.கிழக்கு- 2,000/=
சு.சதீஸ்குமார்- நாகர்.கிழக்கு- 1,500/=
லோகராஜ் லோஜித்- கற்கோவளம்- 2,000/=
பா.ஆனந்தமயில் குடும்பம்- நாகர்.கிழ.- 5,000/=
திருநாவுக்கரசு வனம்- நாகர்.கிழக்கு- 1,000/=
லூ.வெண்மதி- நாகர்.மேற்கு- 1,000/=
சி.சிவதீஸ்- நாகர்.மேற்கு- 1,000/=
த.ஜெகதீஸ்வரன்- நாகர்.கிழக்கு- 1,500/=
முருகபக்தர்- நாகர்.கிழக்கு- 1,000/=
மு.ஜெதேவன்- நாகர்.கிழக்கு- 500/=
சி.ஜெயபாலு- நாகர்.கிழக்கு- 1,000/=
அ.நிக்ஷன்குமார்- நாகர்.கிழக்கு- 1,000/=
சி.தர்மலிங்கம்- நாகர்.கிழக்கு- 500/=
த.விஜிகரன்- நாகர்.கிழக்கு- 500/=
ச.சுப்புலட்சுமி- நாகர்.கிழக்கு- 500/=
சி.அழகராசா- நாகர்.கிழக்கு- 2,000/=
சி.ஜெயரட்ணம்- நாகர்.கிழக்கு- 500/=
வி.சிவலிங்கம்- நாகர்.கிழக்கு- 1,000/=
சி.கிருஷ்ணகுமார்- நாகர்.கிழ.- 500/=
க.சச்சிதானந்தம்- நாகர்.கிழக்கு- 1,000/=
நா.சிவலிங்கம்- நாகர்.கிழக்கு- 1,000/=
காண்டீபன்- நாகர்.கிழக்கு- 1,000/=
ம.ரதி- நாகர்.கிழக்கு- 1,000/=
ஜீ.ஜீவகுமார்- நாகர்.கிழக்கு- 1,000/=
பா.அருணகிரி- நாகர்.கிழக்கு- 5,000/=
சி.செகராசா- நாகர்.கிழக்கு- 2,000/=
த.வதனராசா- நாகர்.கிழக்கு- 2,000/=
ஜெ.அகிலேஸ்- நாகர்.கிழக்கு- 2,000/=
தி.இராசேந்திரம்- நாகர்.கிழக்கு- 2,000/=
மு.சிவானந்தம்- நாகர்.கிழக்கு- 5,000/=
வே.முத்தையா- நாகர்.கிழக்கு- 1,000/=
ர.வர்மிலன்- நாகர்.மேற்கு- 3,000/=
பவுண் கண்ணன்- நாகர்.கிழக்கு- 2,000/=
ம.செல்லம்மா- நாகர்.கிழக்கு- 5,000/=
செ.அருளானந்தம்- நாகர்.மேற்கு- 500/=
பா.யோகநாதன்- நாகர்.மேற்கு- 1,000/=
அ.பிரியதர்சினி- நாகர்.மேற்கு- 500/=
த.லோகிதன்- நாகர்.கிழக்கு- 3,000/=
சி.மோகன்- உடுத்துறை- 5,000/=
தி.கிரி- கொடுக்கிளாய்- 5,000/=
யோ.தவக்குமார் குடும்பம்- நாகர்.மே.- 50,000/=
து.கந்தசாமி- கனடா- 20,000/=
வி. இராசமலர்- நாகர். மேற்கு – 1,000/=
ம.விமலதாசன்- நாகர்.கிழக்கு- 2,000/=
ச.நிசாந்தன்- நாகர்.மேற்கு- 2,000/=
வி.சண்முகநாதன்- நாகர். மேற்கு- 10,000/=
சு.மணிவண்ணன்- நாகர்.கிழக்கு- 5,000/=
அ.ஸ்ரீவித்தியா- நாகர்.கிழக்கு-2,000/=
ஒ.அல்பிரட்- நாகர்.கிழக்கு-1,000/=
ந.இந்திரராசா – நாகர்.கிழக்கு- 1,000/=
மு. கிரிதரன்- லண்டன்- 40,000/=
மு.மாதவன்- லண்டன்- 10,000/=
நாகதம்பி குமரேசு- நாகர்.மேற்கு- 3,000/=
சோ. அகிலாண்டன்- நாகர். கிழக்கு- 5,000/=
ம.பூபதியம்மா -நாகர். மேற்கு- 1,000/=
துர்க்கா திலீப்குமார்- அவுஸ்.- 50,000/=
வ.கலைவண்ணன் – நாகர். கிழக்கு- 1 000/=
நஸீம் பிரெட் கம்பனி- லண்டன்- 20,000/=
ம.மகேந்திரன்- நாகர். மேற்கு- 5,000/=
ஆ. தங்கவேலாயுதம் குடும்பம்- நாகர். கி.-20,000/=
சு. பாலகுமார் குடும்பம்- அவுஸ். -10,000/=
செ. செல்வக்குமார் – நாகர்.கிழக்கு- 500/=
அ.மதிமுகராசா- லண்டன்- 5,000/=
மா.சிவகுருநாதன்- நாகர். கிழக்கு- 2,000/=
வை. நமசிவாயம்- நாகர். கிழக்கு- 4,000/=
க. சின்னராசா – லண்டன் -10,000/=
சே. ரவிச்சந்திரன்- நாகர். மேற்கு- 5,000/=
செ.கமலேந்திரன்- லண்டன்- 30,000/=
ஆ. சுந்தரலிங்கம் குடும்பம்- லண்டன்-60,000/=
மா. புகனேந்திரம்- லண்டன்- 20,000/=
யோ.சுமன்- நாகர். கிழக்கு-3,000/=
ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நாகர்.மே.-50,000/=
சி. கெளதமன்- லண்டன்-10,000/=
சி.நிலானி- லண்டன்- 10,000/=
சி. அபிராஜ்- ஜேர்மனி – 17,000/=
ற.றஜனிகாந்தன்- நாகர். மேற்கு -5,000/=
வே.மயில்வாகனம்- நாகர். கிழக்கு-10,000/=
சி. நேயாஸ்- லண்டன்- 5,000/=
செல்வரூபன் மயிலினி – லண்டன் – 5,000/=
நா. பத்மநாதன்- நாகர். மேற்கு- 2,000/=
வ. தர்மகுலசிங்கம்- உடுத்துறை-2,000/=
இ.ஜெயக்குமார்- சுவிஸ்- 10,000/=
க.இராசலிங்கம்- நாகர். மேற்கு- 5,000/=
கி.கணேசமூர்த்தி குடும்பம் – நா.கிழ.-10,000/=
செ.பாலசுப்பிரமணியம்- மாமுனை- 5,000/=
பா. நிலானி- மாமுனை- 2,000/=
ப.அருள்தாஸ் – நா.கி.- 10,000/=
சி.சிவாயநம- கனடா- 20,000/=
ப.விஜயகுமார்- நா.கிழ.-2,000/=
இ.சுரேஷ்குமார்- நா.மே.- 5,000/=
வே.சிதம்பரநாதன்- நா. தெற்கு- 1,000/=
வே. ஆழ்வாப்பிள்ளை- மாமுனை- 1,000/=
மு. செல்வராசா- மாமுனை- 1,000/=
த. தவேந்திரன்- நா.மே.-1,000/=
செ. செல்வக்குமார்- நா. மே.-5,000/=
கி. புண்ணியமூர்த்தி- மாமுனை- 5,000/=
பிரதீபன் தர்சிகா- பரு. துறை- 3,000/=
உ. ஜெனோசன்- பரு.துறை -2,000/=
ந.செல்லக்கண்ணன் -நா. மே.-5,000/=
ச. பாஸ்கரன்- நா. மே.-1,000/=
சு. மகாலிங்கம்- நா.மே.-2,000/=
ர. அருண்ராஜ்- நா.மே.-5,000/=
செந்திவேல் தீபராஜ்- கனடா- 50,000/=
ரஜீவன் அன்பரசி- கனடா-22,000/=
கு. செகராசா- நா.கி.- 1,000/=
வி. கேதீஸ்வரன்- நா.கி.-1,000/=
க. மதீசன்- நா.கி.- 1,000/=
ரீ.அழகேஸ்வரி-பால்செம்பு-500ரூபா
சி.சர்மிளா-பால்செம்பு-1,000ரூபா
கே.காயத்திரி-பால்செம்பு-500ரூபா
ச.கஜேந்தினி-பால்செம்பு-500ரூபா
ஜெ.ஜசோதா-பால்செம்பு-500ரூபா
சி.சிந்துஜா-பால்செம்பு-500ரூபா
ஜெ. தங்கவதனா- நா. மே.-5,000/=
ச. மனோகரதாஸ்- நா.கி.-5,000/=
தி.நாகேந்திரம்- நா.மே.- 1,500/=
கு.கீர்த்தன்- நா.கி. -5,000/=
க.ஆனந்தராசா-நா.மே. – 5,000/=
மு.உதயகுமார்- நா.கி. – 5,000/=
தி.செல்வேந்திரன்- நா.மே.-1,000/=
செ.ஜெயந்தன்- நா.கி.-5,000/=
ந.செல்வநாதன்- லண்டன்- 10,000/=
ஐ.தில்லையம்பலம்- நாகர.மேற்கு-10,000/=
ஆ.அழகராசா குடும்பம்-நாகர்.மேற்கு- 50,000/=
வ.மகேஸ்வர குருக்கள்- வயிரவர் மடை-10,000/=
2025 – பொதுத்திருவிழா மொத்த வரவு – 2,041,850 ரூபா
செலவு
பிரதம குருக்கள் 2 நாள் சம்பளம்- 26,000ரூபா
கண்ணன் குருக்கள் 2 நாள் சம்பளம் -20,000ரூபா
கோவில் குருக்கள் 2 நாள் சம்பளம்- 20,000ரூபா
உதவி ஐயர் சம்பளம் 2நாள்- 18,000ரூபா
உதவி ஐயர் சம்பளம் 2நாள்- 18,000ரூபா
உதவி ஐயர் சம்பளம் 2நாள்- 18,000ரூபா
மடப்பள்ளி ஐயர் சம்பளம் 2நாள்- 22,000ரூபா
பாலா ஐயா பலவேலை சம்பளம் 2நாள்- 12,000ரூபா
கிளார்க் ஐயா சம்’பளம் 2நாள்- 10,000ரூபா
கோவில் மேளம் 2நாள்- 100,000ரூபா
கடற்கரை மேளம் மேலதிகம்- 15,000ரூபா
ஒலி ஒளி 2நாள்- 84,000ரூபா
தோரண லயிற் 2நாள்- 24,000ரூபா
சாத்துப்படி தேர்- 75,000ரூபா
சாத்துப்படி தீர்த்தம்- 100,000ரூபா
அபிஷேக மாலைகள் 2நாள்- 8,000ரூபா
பூந்தண்டிகை -80,000ரூபா
அன்னதான அரிசி- 67,500ரூபா
அன்னதான மரக்கறி 80,000ரூபா
அன்னதான மளிகைச்சாமான்கள்- 30,260ரூபா
அன்னதான தேங்காய்- 11,000ரூபா
சமையல் கூலி 2நாள்- 34,000ரூபா
அன்னதான தூள் 2நாள்- 6,000ரூபா
தேர் கட்டை வைத்தது- 25,000ரூபா
தேர் சக்கர கிறீஸ் வைத்தது- 6,000ரூபா
தேர் திருவிழா வர்ணனை- 20,000ரூபா
தேர் திருவிழா மேளம் 2செற்- 300,000ரூபா
தேர் மேளகாரர் சாப்பாடு- 7,640ரூபா
அபிஷேக சாமான்கள்- 39,000ரூபா
அபிஷேக பழவகை சாமான்- 2,050ரூபா
குருக்கள்மார் சாப்பாடு- 15,000ரூபா
குருக்கள்மார்- மேளகாரர் தெட்சணை- 22,900ரூபா
தாமரைப்பூக்கள் 2நாள்- 40,000ரூபா
தேர் கொட்டகை வேலை- 6,000ரூபா
வயிரவர் மடை குருக்கள்- 7,000ரூபா
வயிரவர் மடை உதவி ஐயர்- 4,000ரூபா
வயிரவர் மடை பிரசாதம்- 3,000ரூபா
வயிரவர் மடை ஐயர் தெட்சணை- 2,000ரூபா
மின்சார கட்டணம்- கோவில்- 15,000ரூபா
மின்சார கட்டணம்- மடம்- 2,000ரூபா
2025 – பொது திருவிழா மொத்தச்செலவு,1,395,350ரூபா
2025 – பொதுத்திருவிழா மொத்த வரவு – 2,041,850 ரூபா
2024 பொதுத்திருவிழா மொத்தச் செலவு – 1,395,350 ரூபா
கையிருப்பு – 646,500ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
2025ம் ஆண்டு மஹோற்சவ பொதுத்திருவிழா கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்