நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கடந்த 08-08-2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
க.சிவபாதசுந்தரம் – பரு.- கொடிச்சீலை ஊர்வலம்- 135,000ரூபா
க.சிவப்பிரகாசம் – நா.கிழக்கு- முகூர்த்தக்கால் – 60,000ரூபா
வ.வ.கந்தசாமி – நா.மேற்கு- சாந்தி வழிபாடுகள் – 135,000ரூபா
க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- கொடியேற்றம் – 520,000ரூபா
நாகர்கோவில் தெற்கு மக்கள்- வேத பாராயணம் – 520,000ரூபா
க.கணபதிப்பிள்ளை,வே.கந்தசாமி- நா.மே.–திருமுறை பாராயணம்– 520,000ரூபா
ம.பாலகுமார் – பருத்தித்துறை- கடம்ப வனம் – 520,000ரூபா
நா.தவராசா குடும்பம் – நா.கிழக்கு- பக்தி முத்தி பாவனை- 520,000ரூபா
நா.சு.சின்னத்தம்பி- பரு.துறை – தைலாப்பியங்கம் – 520,000ரூபா
ஆ.நவரத்தினசாமி – நாகர்.மேற்கு- மாம்பழம் – 520,000ரூபா
சிதம்பரப்பிள்ளை தங்கம்மா- நா.மேற்கு- தெப்பம் – 520,000ரூபா
ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு – மஞ்சம் – 520,000ரூபா
ஆ.அழகராசா குடும்பம்– நாகர்.மேற்கு- பூங்காவனம் – 520,000ரூபா
வீரகத்தி சின்னாச்சிப்பிள்ளை- நா.கிழக்கு- வசந்தம்- 520,000ரூபா
குமாரசாமி தங்கரத்தினம்- நா.மே.- திருக்கல்யாணம்- 520,000ரூபா
அ.கண்ணையா,நா.பாலசுப்பிரமணியம்- நா.வ.- வேட்டை- 520,000ரூபா
ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா- சப்பரம்- 520,000ரூபா
உற்சவ கால அர்ச்சனை விற்பனை வரவு- 20,000ரூபா
தைலாப்பியங்க திருவிழா வரவு – 8,460ரூபா
திருக்கல்யாண திருவிழா மொய் வரவு- 34,060ரூபா
கடை வாடகை வரவு – 38,500ரூப
2025 – 14 உற்சவங்களின் மொத்த வரவு – 7,711,020 ரூபா
செலவு
ஒற்றைக் கற்பூர தீபம் 1 – 4,500ரூபா
மகோற்சவ நோட்டீஸ் அச்சடித்த செலவு- 20.000ரூபா
நோட்டீஸ் ஒட்டிய செலவு- 7,000ரூபா
தெர்ப்பை செற் – 35,000ரூபா
குருக்களிடம் போன வாகனக்கூலி- 5,000ரூபா
போட் பலகை வாங்கியது- 4,460ரூபா
அன்னதான பேசின்கள்- 14,130ரூபா
அபிஷேக திரவியக் கப் வாங்கியது- 10 – 3,800ரூபா
தலையணி, பாய் 2 வாங்கியது- 3,500ரூபா
குப்பை வாரி, காபிக் வாங்கியது- 1,780ரூபா
7 மில் கம்பாம் 2- 4,600ரூபா
ஒலிபெருக்கி யுனிற் திருத்தம்- 3,600ரூபா
லயிற் பல்ப், ராகவன் கூலி- 14,000ரூபா
பிளாஸ்ரிக் கூடை, தடல், யொக் வாங்கியது- 5,070ரூபா
புதிய மரமேசை- 28,000ரூபா
பெயின்ற் அடித்த பொருட்கள்- 11,950ரூபா
12 பை சீமேந்து- சங்கர்- 24,600ரூபா
சல்லி ஒரு லோட்- 18,000ரூபா
மேசன் கூலி- 30,000ரூபா
கிணறு இறைத்தது-2- 3,000ரூபா
சாமான்கள் ஏற்றிய வாகனக் கூலி-சங்கர- 3,000ரூபா
கொடிச்சீலை வாங்கியது- ரவி குருக்கள் – 15,000ரூபா
கொடிச்சீலை ஊர்வலம்- பிள்ளையார் அபிஷேகம்- 10,000ரூபா
கொடிச்சீலை ஊர்வலம்- முருகையா பிரசாதம்- 2,700ரூபா
கொடிச்சீலை ஊர்வலம்- மேளம்- 25,000ரூபா
கொடிச்சீலை ஊர்வல அன்னதானம்- 20,125ரூபா
முகூர்த்தக்கால் அபிஷேக செலவு- 8,950ரூபா
முகூர்த்தக் கால் அன்னதானம்- 11,950ரூபா
முகூர்த்தக்கால் அபி.பிரசாதம்- 2,700ரூபா
முகூர்த்தக்கால் அபிஷேக மாலைகள்- 2,000ரூபா
முகூர்த்தக்கால் அபி. குருக்கள் தெட்சணை- 4,000ரூபா
முகூர்த்தக்கால் உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
சாந்தி அபிஷேக பிரசாதம்- 3,600ரூபா
சாந்தி அபிஷேக மேலதிக பிரசாதம்- கடலை- 5,000ரூபா
சாந்தி அபிஷேகம்- மேளம்- 25,000ரூபா
சாந்தி அபிஷேகம் ஒலி,ஒளி அமைப்பு- 10,000ரூபா
சாந்தி அபிஷேக சாமான்கள்- 2,695ரூபா
தேங்காய்- 130- 16,400ரூபா
கொடிமர தெர்ப்பைக்கயிறு- 3,000ரூபா
குருக்கள் மார் உடுப்பு- கமலேஸ்வரி- 369,040ரூபா
பிரதம குருக்கள் வேட்டிகள்- கமலேஸ்வரி- 24,600ரூபா
சாமி உடுப்புகள்- வரதமகள்- 104,750ரூபா
மருந்துக்கடைச் சாமான்கள் – சிவசம்பு- 46,450ரூபா
வாழைக்குலையுடன் வாழைமரம், இலைகள்- 16,000ரூபா
பொருட்கள் ஏற்றி வந்த வாகனக் கூலி- 7,000ரூபா
வாழைமரம் குலையுடன் 100 இலை 15,000ரூபா
திருவிழா அபிஷேகப் பொருட்கள்- 12,760ரூபா
அரிசி 500 கிலோல, பச்சை அரிசி, நெல்-கரன் – 157,500ரூபா
அன்னதான பொருட்கள்- 38,330ரூபா
லூக்காஸ் கடை சாமான்கள்- 10,660ரூபா
அன்னதான மரக்கறிகள், சாமான்கள்- 163,000ரூபா
அன்னதான சமையல் கூலி- 126 ,000ரூபா
குருக்கள்மார் சாப்பாடு சாமான்கள்- 30,665ரூபா
ரவி குருக்கள் சம்பளம்- 165,000ரூபா
ரவிக்குருக்கள் கௌரவம்- 20,000ரூபா
பிரதம குருக்கள் சம்பளம்-14 நாள்- 182,000ரூபா
கண்ணன் குருக்கள் சம்பளம்-5 நாள்- 50,000ரூபா
கோவில் குருக்கள் சம்பளம்- 14 நாள்- 140,000ரூபா
உதவி ஐயர் சம்பளம்- 14 நாள்- 126,000ரூபா
உதவி ஐயா சம்பளம்- 14 நாள்- 126,000ரூபா
உதவி ஐயா சம்பளம்- 14 நாள்- 126,000ரூபா
மடப்பள்ளி ஐயா சம்பளம்- 14 நாள்- 154,000ரூபா
பல பணியாள் சம்பளம்- பாலா-16 நாள்- 100,000ரூபா
கிளார்க் ஐயா மேலதிக சம்பளம்- 14 நாள்- 70,000ரூபா
கோவில் மேளம்- 14 நாள் – 700,000ரூபா
சாத்துப்படி அலங்காரம்- 14 நாள்- 1,050,000ரூபா
அபிஷேக மாலைகள்- 14 நாள்- 56,000ரூபா
ஒலிஇ ஒளி அமைப்பு- 14 நாள்- 588,000ரூபா
புத்தி தோரண பல்ப்- 14நாள்- 168,000ரூபா
புத்தி 4 நாள் சாப்பாடு- 20,600ரூபா
அபிஷேக பால் – 18,000ரூபா
வெள்ளை அலங்காரம் மணியம்- 110,000ரூபா
மாலை அலங்காரம்- சுகந்தன்- 100,000ரூபா
அன்னதான விறகு –- 50,000ரூபா
அன்னதான மிளகாய் தூள்- 14 நாள்- 40,750ரூபா
அன்னதான தேங்காய் 14 நாள்- 48,000ரூபா
தாமரைப் பூக்கள்- 14 நாள்- 280,000ரூபா
தெய்வம் கடை சாப்பாடு – 169,400ரூபா
கோவில் வளாக துப்புரவு பணியாள் கௌரவம்- 21,000ரூபா
தேங்காய் எண்ணெய் 20 லீற்றர்- 18,000ரூபா
பிரசாத சாமான்கள் மடப்பள்ளி- 30,000ரூபா
தேங்காய் 150 – 18,000ரூபா
வெற்றிலை- சிட்டி- தயிர் டப்பா- 7,460ரூபா
நவதானிய சாமான்கள்- 16,210ரூபா
அபிஷேக சாமான்கள்- 12,760ரூபா
தேங்காய் எண்ணெய்- 20லீற்.- 16,000ரூபா
பழவகை சாமான்கள்- 1,860ரூபா
வாழைத்தடல் 7 கட்டு- 13,500ரூபா
மருந்துக்கடைச் சாமான்கள்- 53,290ரூபா
பூசினி 650கிலோ,வாழைக்காய்- 39,500ரூபா
வரலட்சுமி பூஜை குரு தெட்சணை- 6,000ரூபா
அன்னதானச் சாமானக்ள்- கணேஸ் கடை- 126,710ரூபா
அறநெறி மாணவர்கள் பரிசு பொருட்கள்- 7,140ரூபா
அரிசி, நெல்- கரன்- 90,500ரூபா
ஜெகன் மரக்கறி- 2 நாள்- 48,470ரூபா
நல்லெண்ணெய் ஒரு போத்தல்- குலம்- 1,550ரூபா
மடப்பள்ளி காஸ் சிலிண்டர்- 4,000ரூபா
சாமான்கள் ஏற்றிய பஸ் கூலி- 7,400ரூபா
அன்னதான சாமான்கள் கணேஸ் கடை- 131,525ரூபா
மரக்களி சாமான்கள்- ஜெகன்- 271,000ரூபா
விறகு பிளந்த கூலி- புவி- 5,000ரூபா
சோடா, பிஸ்கட் வாங்கியது- 2,340ரூபா
காஸ் சிலிண்டர்- பரமேஸ் அக்கா- 1,850ரூபா
நாளாந்தச் சொற்பொழிவு கைலைவாசன்- 40,000ரூபா
சிவராசா அண்ணர் காஸ் சிலிண்டர்- 4,500ரூபா
பொலிஸ் அனுமதி செலவு-சிந்து- 24,050ரூபா
அன்னதான தேங்காய்- 14 நாள் – 52,800ரூபா
2025 – 14 நாள் மஹோற்சவ மொத்தச் செலவு- 7,203,510ரூபா
2025- 14 நாள் மஹோற்சவ மொத்த வரவு – 7,711,020ரூபா
கையிருப்பு – 507,510 ரூபா
2022ம் ஆண்டைய மகோற்சவ பார்க்கி வரவு(தவராசா குடும்பம்)-50,000ரூபா
மொத்தக் கையிருப்பு – 557,510ரூபா
குறிப்பு
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு ஆறுமுகம் மயில்வாகனம் அவர்கள் மகோற்சவ நாட்களில் அபிஷேகத்திற்குரிய இளநீர் மற்றும் கற்பூரம், வீபூதி,சந்தனம், குங்குமம் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கியதுடன் ஆலய வெளிப்புற வளாகத்தில் தேவையான 30 லோட் மண பறித்த செலவுகளையும் பொறுப்பேற்றுள்ளார். அவர்களுக்கு ஆலய நிர்வாக சபை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மாம்பழ ஏல விற்பனை மூலம் கிடைத்த நிதி 10லட்சம் ரூபா, நிர்வாகம் முன்னரே அறிவித்ததன்படி முருகையாவுக்கு வெள்ளியிலான அங்கி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய விளக்கம் பின்னர் அறியத்தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய மஹோற்சவ கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்