ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-08-25- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழ.- வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
01-08- ஆ.மயில்வாகனம்- அவஸ்.-பிர.பூஜை- 5,000ரூபா
01-08- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை-800ரூபா
05-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- காளி ஸ்நபனாபிஷேகம்- 23,000ரூபா
05-08- ந.கனகம்மா- நா.மேற்கு- காளி வடைதேசி மாலை- 800ரூபா
05-08- தனுஜா- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- பாமினி- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- வ.அருந்ததி- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- பா.தனுசியா- நா.மே.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- க.தமிழ்வாணி- நா.கி.- வரலட்சுமி பூஜை-1,000ரூபா
05-08- வி.சங்கீதா- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- அ.சரண்யா- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- கே.சோபனா- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- கே.பத்மாதேவி- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- ச.கௌசி- நா.மே.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- ச.சாரதா- நா.மே.- வரலட்சமி பூஜை- 1,000ரூபா
05-08- அ.சிவநிறோசினி- நா.மே.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- ந.கனகம்மா- நா.மே.- வரலட்சுமி பூஜை-1,000ரூபா
05-08- க.சுப்புலட்சுமி- நா.கி.- வரலட்சுமி பூஜை-1,000ரூபா
05-08- கே.காயத்திரி- நா.மே.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- ச.சுலோஜனா- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- நி.நிரஞ்சனா- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- ம.கயூ- நா.மே.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- க.பிரதீபா- நா.மே.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- அ.ராதிகா- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- அ.நிறோஜா- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- வி.பிரபாகரி- நா.கி.- வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
08-08- க.சிவபாதசுந்தரம்-பரு.- வெள்ளி அபி.அன்.- பணம் செலுத்தவில்லை
12-08- ந.செல்வராசா- நா.கி.- காளி விஷேட பூஜை- 3,500ரூபா
15-08- சி.நவினநாயகம்- லண்டன்- வெள்ளி அபி.அன்ன.- 45,000ரூபா
15-08- ஜெ.மீனா – லண்டன்- கற்பூரச்சட்டி காணிக்கை- 500ரூபா
16-08- கு.குருகுலசிங்கம்- நா.கி.- கார்த்திகை உற்சவம்- 35,000ரூபா
17-08- வளர்மதி மதிவதனன்- நோர்வே-ஆவணி ஞாயிறு உற்சவம்-30,000ரூபா
19-08- ந.ஈசா- லண்டன்- காளி விஷேட பூஜை- 3,500ரூபா
19-08- ந.ஈசா- லண்டன்- மேலதிக பிரசாத பூஜை- 2,000ரூபா
22-08- ஆ.பொன்னையா ஞாப.-நா.கி.-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
24-08- ராதிகா இராசசிங்கம்- நோர்வே-ஆவணி ஞாயிறு- 30,000ரூபா
24-08- பா.தர்சிகா- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை-நன்கொடை-3,000ரூபா
24-08- வேல்ராஜ் மகிழினி -லண்டன்- திருமணம்- 5,000ரூபா
26-08- க.சிவபாதசுந்தரம்-பரு.-காளிவி.பூஜை-3,500ரூபா
26-08- ம.தங்கமலர்-அவுஸ்.-காளி நன்கொடை – 2,000ரூபா
27-08- ஆ.அழகராசா- நா.மே.-ஆவணி சதுர்த்தி- 32,500ரூபா
27-08- குலராணி சிவானந்தன்-கனடா- சதுர்த்தி நன்கொடை- 1,000ரூபா
27-08- பிரேமலதா சபேசன்- கனடா- சதுர்த்தி நன்கொடை-1,000ரூபா
27-08- யாழினி திவாகரன்-கனடா- சதுர்த்தி நன்கொடை- 1,000ரூபா
29-08- து.கந்தசாமி- கனடா- வெள்ளி அபி.அன்ன.- 45,000ரூபா
29-08- ப.கேமரூபன்- நா.கி.-சஷ்டி பூஜை- 5,500ரூபா
30-08- சி.நவரத்தினம்- ஆழியவளை- நன்கொடை- 3,000ரூபா
30-08- ஆ.சுந்தரலிங்கம்- நா.கி.- எள்தீபம்- 400ரூபா
31-08- அனிதா இராசசிங்கம்- நோர்வே- ஆவணி ஞாயிறு-30,000ரூபா
31-08- யாழினி திவாகரன்- கனடா- நன்கொடை-1,500ரூபா
31-08- அர்ச்சனை வரவு- 1,650ரூபா
2025 ஆகஸ்ட் மாத மொத்த வரவு- 427,150ரூபா

செலவு
01-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
01-08- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
01-08- அபி.பிரசாதம்- 2,700ரூபா
01-08- பிரசாத பூஜை(மயில்வாகனம்)-4,500ரூபா
01-08- அபி.பழவகை- 900ரூபா
01-08- அபி.தேங்காய்-இளநீர்- 5,400ரூபா
01-08- வெள்ளி அன்னதானம்- 19,520ரூபா
01-08- வாகனக் கூலி- 150ரூபா
01-08- வெற்றிலை-தேசிக்காய்- 500ரூபா
01-08- காளி வடைதேசி மாலை- 650ரூபா
01-08- அறநெறி மாணவர்கள் செலவு- 1,460ரூபா
01-08- சிரமதான தேனீர் செலவு- 2,390ரூபா
05-08- காளி ஸ்நபனம் குரு.தெட்சணை-4,000ரூபா
05-08- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
05-08- அபி.பழவகை- 1,550ரூபா
05-08- அபி.பிரசாதம்- 2,700ரூபா
05-08- அபி.தேங்காய்-இளநீர்- 2,600ரூபா
05-08- பொங்கல் சாமான்கள்- 3,050ரூபா
12-08- செவ்வாய் காளி பிரசாதம்- 2,700ரூபா
15-08- வெள்ளி ஐயர் தெட்சணை- 1,000ரூபா
15-08- வெள்ளி பிரசாதம்- 2,700ரூபா
16-08- கார்த்திகை பிரசாதம்- 2,700ரூபா
17-08- ஆவணி ஞாயிறு பிரசாதம்- 2,700ரூபா
19-07- செவ்வாய் காளி பிரசாதம்- 2,700ரூபா
22-08- வெள்ளி பிரசாதம்- 2,700ரூபா
24-08- ஆவணி ஞாயிறு பிரசாதம்- 2,700ரூபா
24-08- பிற.நாள் பிரசாத பூஜை(தர்சிகா)- 1,800ரூபா
24-08- ஆவணி ஞாயிறு சாத்துப்படி- 6,000ரூபா
25-08- ஐயர் செத்தவீடு வாகனக் கூலி- 10,000ரூபா
26-08- செவ்வாய் காளி பிரசாதம்- 2,700ரூபா
27-08- ஆவணி சதுர்த்தி குரு.தெட்சணை- 3,000ரூபா
27-08- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
27-08- ஐயர்மார் தெட்சணை- 2,000ரூபா
27-08- சதுர்த்தி அபி.பொருட்கள்- 1,530ரூபா
27-08- அபி. பழவகை- 650ரூபா
27-08- அபி.தேங்காய்-இளநீர்-3,100ரூபா
27-08- சதுர்த்தி பிரசாதம்- 4,500ரூபா
27-08- சதுர்த்தி சாத்துப்படி- 5,000ரூபா
27-08- சதுர்த்தி பிர.பூஜை-(கனடா)-2,700ரூபா
29-08- வெள்ளி குரு.தெட்சணை- 6,000ரூபா
29-08- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
29-08- அபி.பிரசாதம்- 2,700ரூபா
29-08- அபி.பழவகை- 1,330ரூபா
29-08- அபி.தேங்காய்-இளநீர்- 5,400ரூபா
29-08- வெள்ளி அன்னதானம்- 15,920ரூபா
31-08- ஆவணி ஞாயிற குரு.தெட்சணை- 10,000ரூபா
31-08- குரு.தெட்சணை- 1,000ரூபா
31-08- ஆவணி ஞாயிறு பிரசாதம்- 2,700ரூபா
31-08- அபி.பழவகை- 800ரூபா
31-08- படையல் செலவு- 500ரூபா
31-08- அபி.தேங்காய்-இளநீர்- 5,800ரூபா
31-08- உற்சவ சாத்துப்படி- 5,000ரூபா
31-08- அபிஷேக பால்- 800ரூபா
31-08- அபிஷேக மாலைகள்- 10,000ரூபா
31-08- மின்சார கட்டணம்- கோவில்- 80ரூபா
31-08- மின்சார கட்டணம்- மடம்- 1,470ரூபா
31-08- குருக்கள் சம்பளம்- 30,000ரூபா
31-08- கிளார்க் ஐயா சம்பளம்- 25,000ரூபா
2025 ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு- 259,450ரூபா

2025 ஆகஸ்ட் மாத மொத்த வரவு- 427,150ரூபா
2025 ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு- 259,450ரூபா
ஆகஸ்ட் மாத கையிருப்பு – 167,700ரூபா

ஜூலை மாத முடிவில் கையிருப்பு – 558,310ரூபா
திருப்பணி அறிக்கையின்படி கையிருப்பு- 181,110ரூபா

ஆகஸ்ட் மாத முடிவில் மொத்தக் கையிருப்பு- 167,700+558,310+181,110= 907,120ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய ஆகஸ்ட் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்