நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
01-11- ஆ.சுந்தரலிங்கம்- நா.கி.-எள்தீபம்-400ரூபா
03-11- சங்கீதா-நிசாங்கர்-நா.மே.-திருமணம்-5,000ரூபா
03-11- சங்கீதா-நிசாங்கர் திருமணம் சாமான்-30,000ரூபா
04-11- தி.கிருஸ்ணமூர்த்தி-லண்.-வி.அபிஷேகம்-25,000ரூபா
04-11- பரிவன் பவிர்னா-அவு.-காளி அபிஷேகம்-9,500ரூபா
04-11- கனகம்மா- நா.மே.-காளி வடைதேசி மாலை-1,500ரூபா
04-11- யாழினி திவாகரன்-கனடா-நன்கொடை-1,500ரூபா
06-11- செல்வராசா-நா.கி.-கார்த்திகை உற்சவம்-32,500ரூபா
07-11- மா.அருமைலிங்கம்-நா.கி.-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
07-11- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-1,500ரூபா
07-11- நவரத்தினசாமி-நா.மே.-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
09-11- செல்வையா அருந்தவம்-பிரான்ஸ்-அன்.நன்கொடை-25,000ரூபா
11-11- பா.தர்சிகா-லண்.-காளி அபிஷேகம்-9,500ரூபா
11-11- கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,500ரூபா
12-11- பா.இலட்சுமி-லண்.-பிறந்தநாள்-3,000ரூபா
13-11- த.தர்மிதா-சுவிஸ்-பிறந்தநாள்-3,000ரூபா
14-11- ந.நகுலேஸ்வரன்-லண்.-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
14-11- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-1,500ரூபா
14-11- மு.கணேசமூர்த்தி-லண்.-அர்ச்சனை-3,000ரூபா
14-11- க.பரமேஸ்வரி-லண்.-நித்திய பூஜை-30,000ரூபா
18-11- ஆ.தங்கவேலாயுதம்-நா.கி.-விஷேட அபி.-25,000ரூபா
18-11- ஆ.தங்கவேலாயுதம்-நா.கி.-காளி வடைமாலை-5,000ரூபா
18-11- தர்மிதா-சுவிஸ்-காளி அபிஷேகம்-9,500ரூபா
18-11- கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,500ரூபா
21-11- இ.தர்மகுலசிங்கம்-லண்.-வெள்ளி அபி.அன்.-45,000ரூபா
21-11- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-1,500ரூபா
21-11- றொ.சயந்தா-குடத்தனை-பிர.பூஜை-3,000ரூபா
21-11- மு.கணேசமூர்த்தி-லண்.-நன்கொடை-3,000ரூபா
22-11- இ.அன்பரசன்-லண். பிறந்தநாள் – 3,000ரூபா
25-11- பா.இலட்சுமி-லண்.-காளி அபிஷேகம்-9,500ரூபா
25-11- கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,200ரூபா
26-11- உ.சஞ்சனா-கொழும்பு-சஷ்டி பூஜை-5,500ரூபா
28-11- ரமேஷ் இராசநாயகம்-அவு.-வெள்ளி அபி.அன்.-45,000ரூபா
28-11- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
30-11- அர்ச்சனை ரிக்கற் வரவு- 3,300ரூபா
2025 நவம்பர் மாத மொத்த வரவு-436,400ரூபா
செலவு
03-11- திருமணநாள் பிரசாத பூஜை–2,700ரூபா
03-11- திரமணம்-குரு.வேஷ்டிககள்- 8,630ரூபா
03-11- திருமணம்- சாமான்கள்- 2,740ரூபா
04-11- வி.அபி.கரு.தெட்சணை- 6,000ரூபா
04-11- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
04-11- ஐயர்மார் தெட்சணை- 1,,000ரூபா
04-11- அபி.பிரசாதம்- 2,700ரூபா
04-11- அபி.பழவகை- 790ரூபா
04-11– அபி.படையல் செலவு- 2,020ரூபா
04-11- அபி.தேங்காய் இளநீர்-4,810ரூபா
04-11- காளி வடைதேசி மாலை-1,300ரூபா
06-11- கார்த்திகை குரு.தெட்சணை-5,500ரூபா
06-11- உதவி ஐயர் தெட்சணை- 5,000ரூபா
06-11- கோவில் குரு.தெட்சணை-1,000ரூபா
06-11- கார்த்திகை பிரசாதம்;- 2,700ரூபா
06-11- கார்த்திகை பழவகை-800ரூபா
06-11- அபி.தேங்காய் இளநீர்-5,900ரூபா
06-11- சாத்துப்படி-6,000ரூபா
06-11- படையல் செலவு- 2,050ரூபா
06-11- தேசிக்காய் மாலை- 700ரூபா
07-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,500ரூபா
07–11- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
07–11- அபி.பிரசாதம்-2,700ரூபா
07-11- அபி.பழவகை- 800ரூபா
07-11- அபி.தேங்காய் இளநீர்- 5,210ரூபா
07-11- வெள்ளி அன்னதானம்- 16,550ரூபா
07-11- காளி வடை தேசி மாலை-1,300ரூபா
07-11- வயிரவர்; வடை மாலை- 900ரூபா
11-11- காளி அபி.குரு.தெட்’சணை-1,000ரூபா
11-11- அபி.பிரசாதம்- 2,700ரூபா
11-11- அபிஷேக செலவு-1,300ரூபா
11-11- காளி வடைதேசி மாலை- 1,300ரூபா
12-11- பிற.நாள் பிரசாத பூஜை-1,800ரூபா
13-11- பிறந்த நாள் பிர.பூஜை-1,800ரூபா
14-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,500ரூபா
14-11- உதவி ஐயர் தெட்சணை- 4.000ரூபா
14-11- அபி.பிரசாதம்-2.700ரூபா
14-11- அபி.பழவகை-800ரூபா
14-11- அபி.தேங்காய் இளநீர்-5,410ரூபா
14-11- வெள்ளி அன்னதானம்- 19,950ரூபா
14-11- காளி வடைதேசி மாலை-1,300ரூபா
18-11- வி.அபி.குரு.தெட்சணை-5,500ரூபா
18-11- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
18-11- அபி.பிரசாதம்-2,700ரூபா
18-11- அபி.பழவகை-750ரூபா
18-11- அபி.தேங்காய் இளநீர்-5,210ரூபா
18-11- அபி.படையல் செலவு-2,160ரூபா
18-11- காளி வடைதேசி மாலை-1,200ரூபா
18-11- காளி அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
18-11- அபி.பிரசாதம்-2,700ரூபா
18-11- அபி.செலவு-600ரூபா
21-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
21-11- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
21-11- அபி.பிரசாதம்-2,700ரூபா
21-11- அபி.பழவகை- 650ரூபா
21-11- அபி.தேங்காய் இளநீர்-5,010ரூபா
21-11- வெள்ளி அன்னதானம்-19,650ரூபா
21-11- காளி வடை தேசி மாலை- 1,200
21-11- பிரசாத பூஜை(சயந்தா)-2,700ரூபா
22-11- பிரசாத பூஜை சாமான்-820ரூபா
25-11- காளி அபி.குர.தெட்சணை- 1,000ரூபா
255-11- அபி.பிரசாதம்-2,700ரூபா
25-11- அபிஷேக செலவு-1,370ரூபா
25-11- காளி வடைதேசி மாலை-1.000ரூபா
25-11- பிரசாத சாமான்கள்-935ரூபா
26-11- சஷ்டி குரு.தெட்சணை-1,000ரூபா
26-11- பிரசாத சாமான்கள்-385ரூபா
26-11- அபிஷேக செலவு-1,000ரூபா
28-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
28-11- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
28-11- ஐயர்மார் தெட்சணை- 1,500ரூபா
28-11- பிரசாத சாமான்கள்-620ரூபா
28-11- அபி.பழவகை-1,000ரூபா
28-11- அபி.தேங்காய் இளநீர்-4,600ரூபா
28-11- வெள்ளி அன்னதானம்-20,450ரூபா
28-11- காளி வடைதேசி மாலை-1,000ரூபா
28-11- சாமான்கள் ஏற்றிய பஸ்கூலி-1,300ரூபா
30-11- மாத பால் – 2,000ரூபா
30-11- மாத அபி.மாலை-14,000ரூபா
30-11- பிரசாத சாமான்கள்-3,450ரூபா
30-11- லுஸக்காஸ் கடை சோடா-12,990ரூபா
30-11- மின் கட்டணம்-கோவில்-80ரூபா
30-11- மின் கட்டணம்-மடம்-875ரூபா
30-11- இன்ரநெற் கட்டணம்-1,350ரூபா
30-11- குருக்கள் சம்பளம்-30,000ரூபா
30-11- கிளார்க் ஐயா சம்பளம்-25,000ரூபா
04-11- விறகு கொத்திய கூலி-4,000ரூபா
04-11- ஐயர் தெட்சணை-500ரூபா
04-11- மாங்காய் பூட்டு- 750ரூபா
07-11- பச்சையரிசி,நெல்-22,200ரூபா
11-11- லூக்காஸ் கடை சாமான்-710ரூபா
11-11- சாக்கு 3- 450ரூபா
11-11- ஐயர் தெட்சணை-700ரூபா
12-11- காகிதாதிகள்-1,400ரூபா
12-11- பத்திரிகை விளம்பரம்-5,000ரூபா
12-11- 2போத்தல் நெய்-2,250ரூபா
18-11- காளி அபி.தெட்சணை-500ரூபா
20-11- 10கிலோ பச்சையரிசி-2,500ரூபா
22-11- லூக்காஸ் கடை சாமான்-820ரூபா
25-11- நல்லெண்ணெய்-400ரூபா
25-11- ஐயர் தெட்சணை-500ரூபா
2025 நவம்பர் மாத மொத்தச் செலவு-401,695ரூபா
2025 நவம்பர் மாத மொத்த வரவு- 436,400ரூபா
2025 நவம்பர் மாத மொத்தச் செலவு- 401,695ரூபா
2025 நவம்பர் மாத கையிருப்பு – 34,705ரூபா
2025 அக்டோபர் மாத கையிருப்பு- 1,013,095ரூபா
2025 நவம்பர் மாத முடிவில் கையிருப்பு – 1,047,800ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரியநவம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்