வெள்ளிக்கிழமை அபிஷேகம் – கார்த்திகை உற்சவம் – 2017! உபயகாரர் மற்றும் நாள் விபரங்கள்! மீள் பிரசுரம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் அபிஷேகம் மற்றும் கார்த்திகை உற்சவம் ஆகியவற்றின் உபயகாரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் 2017ம் ஆண்டிற்குரிய மாதம், திகதி விபரங்களையும் வெளியிடுகின்றோம். Continue reading

ஆடி மாத கார்த்திகை உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆடி மாதம் 02ம் (18-07-2017) திகதி செவ்வாய்க்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மே மாதம் வரவு செலவு அறிக்கை – 2017

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – மே மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ஆனி உத்தர உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு  நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆனி மாதம் 16ம் (30-06-2017) திகதி வெள்ளிக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ஆனி மாத கார்த்திகை உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2017) திகதி புதன்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ஏப்ரல் மாத கணக்கறிக்கை – 2017

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ஆலயத்தில் தங்கியுள்ள கதிர்காம யாத்திரிகர் குழு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய  உற்சவத்தை முன்னிட்டு இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரை சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. Continue reading

வைகாசி விசாகம்! முருகையா அவதார நாள் உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் வைகாசி மாதம் 24ம் (07-06-2017) திகதி புதன்கிழமை வைகாசி விசாக நாள் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

விக்கிரகம் செய்வதற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளோர் விபரம்

Gallery

This gallery contains 3 photos.

நாகர்கோவில் அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க விக்கிரகம் வாங்குவதற்காக எம்பெருமான் அடியார்கள் பலர் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.

ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 29-04-2017 சனிக்கிழமை நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading