நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் திருப்பணி -2020 வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
Category Archives: Uncategorized
ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஜூலை மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
மணவாளக்கோல விழா வரவு செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 30-06-2020ல் நடைபெற்ற முதலாவது வருஷாபிஷேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அறியத் தருகின்றோம். Continue reading
ஜூன் மாத வரவு – செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஜூன் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
புதிய சித்திரத்தேர் திருப்பணி அறிவித்தல்!
அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு 27 அடி உயரமுடைய எண்கோண புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஆவணி மாதக் கார்த்திகை உற்சவம் – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-09-2020ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆவணி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
விநாயக சதுர்த்தி விசேட பூஜை, உற்சவம் – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் சார்வரி வருஷம் ஆவணி மாதம் 06ம் (22-08-2020) திகதி சனிக்கிழமை விநாயக சதுர்த்தி விரத விசேட அபிஷேகம், பூஜை, உற்சவம் ஆகியன நடைபெறவுள்ளன என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மே மாத வரவு செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –மே மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஆடி மாதக் கார்த்திகை உற்சவம்- 02 – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 12-08-2020ம் திகதி புதன்கிழமை ஆடி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை! – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading