விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

விஷேட தினங்கள், உபயகாரர்களின் பெயர் விபரங்கள்

01-01-2021 வெள்ளி – புத்தாண்டு சங்காபிஷேகம் – விஷேட பூஜை – ஆ.மயில்வாகனம் – அவுஸ்.

14-01-2021 வியாழன் – தைப்பொங்கல் – ஆ.அழகராசா குடும்பம் நாகர்.மேற்கு

14-01-2021 வியாழன் – ஐயனார் அபிஷேகம் – மு.கதிர்காமு குடும்பம் – நா.கிழக்கு

28-01-2021 வியாழன் – தைப்பூசம் – கதிரேசு மலர்வேணியம்மா – வல்வை.

26-02-2021 வெள்ளி– நடேசரபிஷேகம்– அனித்தா மதிராஜ் – நோர்வே

11-03-2021 வியாழன்–சிவராத்திரி– வ.சின்னப்பொடி குடும்பம்-நா.மே.

28-03-2021 ஞாயிறு – பங்குனி உத்தரம் – சு.பார்த்திபராசா – லண்டன்

14-04-2021 புதன்– பிலவ வருடப் பிறப்பு– மா.அருமைலிங்கம் – நா.கிழ.

26-04-2021 திங்கள் – சித்திரா பௌர்ணமி விரதம் – பொது

04-05-2021 செவ்வாய் – நடேசர் அபிஷேகம் – க.அரியரத்தினம் – நாகர்.கிழக்கு

13-05-2021 வியாழன் – ரோஹிணி வளர்ந்து விஷேட பூஜை – பொது

25-05-2021 செவ்வாய் – வைகாசி விசாக உற்சவம் – சு.சஞ்சயன் – லண்டன்

21-06-2021 திங்கள் – மணவாளக்கோலம் – பொது

15-07-2021 வியாழன் – ஆனி உத்தரம் – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்.கிழக்கு

17-07-2021 சனி – ஆடிப்பிறப்பு – ஆ.வசந்தகோகிலம் – நாகர்.கிழக்கு

25-07-2021 ஞாயிறு – கதிர்காம தீர்த்த உற்சவம்- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.

08-08-2021 ஞாயிறு – ஆடி அமாவாசை விரதம் – பொது

11-08-2021 புதன்– ஆடிப்பூரம் – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை

21-08-2021 சனி – நடேசர் அபிஷேகம் – நகுலேஸ்வரன் கௌரி – லண்டன்

22-08-2021- ஆவணி ஞாயிறு உற்சவம்- வளர்மதி மதிவதனன்- நோர்வே
29-08-2021- ஆவணி ஞாயிறு உற்சவம்- ராதிகா இராசசிங்கம்- நோர்வே
05-09-2021- ஆவணி ஞாயிறு உற்சவம்- அனித்தா மதிராஜ் – நோர்வே
12-09-2021- ஆவணி ஞாயிறு உற்சவம்- மலர்விழி குமார்- நோர்வே

10-09-2021 வெள்ளி – விநாயக சதுர்த்தி- ஆ.அழகராசா குடும்பம் – நாகர்.மேற்கு

19-09-2021 ஞாயிறு – நடேசர் அபிஷேகம் – மலர்விழி குமார் வடிவேலு – நோர்வே

18-09-2021 – புரட்டாதி முதலாம் சனி –  வீ.இராசசிங்கம் – நோர்வே
25-09-2021 – புரட்டாதி இரண்டாம் சனி – 
02-10-2021 – புரட்டாதி மூன்றாம் சனி – ம.ஈழதாசன் குடும்பம்- அவுஸ்.
09-10-2021 – புரட்டாதி நான்காம் சனி – ரங்கநாதன் விதுஸ்- லண்டன்
16-10-2021 – புரட்டாதி கடைசி சனி- சனீஸ்வரன் அபிஷேகம்- ஆ.மயில்வாகனம்- அவுஸ்

07-10-2021 – நவராத்திரி 1ம் நாள் – நா.குமரேசு – நாகர்.மேற்கு
08-10-2021 – நவராத்திரி 2ம் நாள் – ஆ.மாரிமுத்து – நாகர்.கிழக்கு
09-10-2021 – நவராத்திரி 3ம் நாள் – த.வதனராசா – நாகர்.கிழக்கு
10-10-2021 – நவராத்திரி 4ம் நாள் – கெ.பிரியங்கா – அவுஸ்
11-10-2021 – நவராத்திரி 5ம் நாள் – நா.ஹரிசன் – லண்டன்
12-10-2021 – நவராத்திரி 6ம் நாள் – ர.விதுஸ் – லண்டன்
13-10-2021 – நவராத்திரி 7ம் நாள் – சு.நாகலட்சுமி – நாகர்.கிழக்கு
14-10-2021 – நவராத்திரி சரஸ்வதி பூஜை – சி.சிவகணேசன் – லண்டன்
15-10-2021 – நவராத்திரி– விஜயதசமி – ந.நேகா – லண்டன்

15-10-2021 வெள்ளி – கேதார கௌரி விரதம் ஆரம்பம்

04-11-2021 வியாழன் – கேதார கௌரி விரதம் பூர்த்தி விஷேட காப்பு பூஜை

04-11-2021 வியாழன் – தீபாவளி பூஜை – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு

05-11-2021 வெள்ளி– கந்தஷஷ்டி 1ம் நாள் – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு
06-11-2021 சனி – கந்தஷஷ்டி 2ம் நாள் – சி.ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா + தா.வல்லிபுரம் – நாகர்.மேற்கு
07-11-2021 ஞாயிறு – கந்தஷஷ்டி 3ம்நாள் – வே.சிதம்பரநாதன் – நாகர்.தெற்கு – அன்னதானம் – கி.ஆறுமுகம் – லண்டன்
08-11-2021 திங்கள் – கந்தஷஷ்டி 4ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
09-11-2021 செவ்வாய் – கந்தஷஷ்டி 5ம் நாள் – மா.அருமைலிங்கம் – நாகர்.கிழக்கு
10-11-2021 புதன் – சூரன் போர் – பொது
11-11-2021 வியாழன் – தெய்வானையம்மன் திருக்கல்யாணம் – நா.கிழக்கு மு.உதயகுமார்  நாள்சீட்டுக்காரர் – பொது

19-11-2021 வெள்ளி– திருக்கார்த்திகை தீபம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு

09-12-2021 வியாழன் – விநாயக ஷஷ்டி விரதம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.

11-12-2021 சனி – திருவெம்பாவை 1ம் நாள் – பொ.நாகமுத்து – நாகர்.மேற்கு
12-12-2021 ஞாயிறு – திருவெம்பாவை 2ம் நாள் – வே.மயில்வாகனம்- நா.கிழக்கு
13-12-2021 திங்கள் – திருவெம்பாவை 3ம் நாள் – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு
14-12-2021 செவ்வாய் – திருவெம்பாவை 4ம் நாள் – க.கிருஸ்ணராசா – நோர்வே
15-12-2021 புதன் – திருவெம்பாவை 5ம் நாள் – ந.செல்வராசா – நாகர்.கிழக்கு
16-12-2021 வியாழன் – திருவெம்பாவை 6ம் நாள் – க.சிவபாதசுந்தரம் – பரு.துறை +பொ.பழனியாண்டி – நாகர்.கிழக்கு
17-12-2021 வெள்ளி – திருவெம்பாவை 7ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
18-12-2021 சனி – திருவெம்பாவை 8ம் நாள் – கு.நாகதம்பி – நாகர்.மேற்கு
19-12-2021 ஞாயிறு – திருவெம்பாவை 9ம் நாள் – கி.குணசீலன் – நாகர்.கிழக்கு
20-12-2021 திங்கள் – திருவாதிரை உற்சவம் – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்.கிழக்கு

நிர்வாக சபையினர்