மார்கழி மாதக் கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 26-12-2020ம் திகதி சனிக்கிழமை மார்கழி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

திருவெம்பாவை விரத விஷேட பூஜை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, எதிர்வரும் 21-12-2020 திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு எதிர்வரும் 20-12-2020ம் நாள் ஞாயிற்றுக்கிழமை விநாயக ஷஷ்டி விரத விசேட பூஜை, உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் சார்வரி வருஷம் கார்த்திகை மாதம் 14ம் (29.11.2020) திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை!- 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –செப்டம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் நிகழும் சார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 30ம் (15-11-2020) திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம். Continue reading

ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை!- 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஆகஸ்ட் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ஐப்பசி மாதக் கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 02-11-2020ம் திகதி திங்கட்கிழமை ஐப்பசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

நவராத்திரி விரத விஷேட பூஜை – 2020

எதிர்வரும் 17-10-2020ம் திகதி சனிக்கிழமை நவராத்திரி விரதம் ஆரம்பமாகின்றது.இவ்வருடம் விஜயதசமியுடன் சேர்த்து 9 நாட்களே விரத காலங்களாகும். Continue reading

புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 05-10-2020ம் திகதி திங்கட்கிழமை புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading