எதிர்வரும் 25-04-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதாவது புதுவருடத்துடன் தேர் திருப்பணி வேலைகளை ஆரம்பிப்பதற்கு அருள்மிகு முருகையாவின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
Category Archives: Uncategorized
பங்குனி உத்தர உற்சவம்! – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 28-03-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை!- 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
பங்குனி மாத கார்த்திகை உற்சவம் – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 18-03-2021ம் திகதி வியாழக்கிழமை பங்குனி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மஹா சிவராத்திரி விரத விழா – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விரத விழா எதிர்வரும் 11-03-2021 வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மாசி மாத கார்த்திகை உற்சவம் – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 19-02-2021ம் திகதி வெள்ளிக்கிழமை மாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
தைப்பூசம் உற்சவம்! புதிர் வழங்கல்! – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 28-01-2021ம் திகதி வியாழக்கிழமை தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
கந்தஷஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 15-11-2020ம் திகதி ஆரம்பமாகி 21-11-2020ம் திகதி முடிவடைந்த 2020 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
தை மாத கார்த்திகை உற்சவம் – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 23-01-2021ம் திகதி சனிக்கிழமை தை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2020
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –டிசம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading