நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு எதிர்வரும் 15-07-2021 வியாழக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது. Continue reading
Category Archives: Uncategorized
தேர் திருப்பணி நன்கொடை வழங்கிய வள்ளல்கள் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
ஆனி மாத கார்த்திகை உற்சவம் – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் ஆனி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 05-07-2021 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
இரண்டாவது மணவாளக்கோல விழா – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் பிலவ வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2021) திகதி திங்கட்கிழமை இரண்டாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது. Continue reading
வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 08-06-2021 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
சித்திரை மாதக் கார்த்திகை உற்சவம் – 02 – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் சித்திரை மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 12-05-2021 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
புதிய பிலவ வருஷ விசேட பூஜை!
எதிர்வரும் 14-04-2021 அன்று புதன்கிழமை அதிகாலை 1-39 மணிக்கு பூர்வபக்க துதியை திதியில், பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில், மகர லக்கினத்தில், சனி காலவோரையில் புதிய பிலவ வருஷம் பிறக்கின்றது. Continue reading
சித்திரை மாத கார்த்திகை உற்சவம் (01) – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 15-04-2021ம் திகதி வியாழக்கிழமை சித்திரை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading