வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

பெயர் விபரங்கள்

ஜனவரி
01. 07-01-2022 – ஆ.மயில்வாகனம்– அபி.+ அன்ன.- அவுஸ்திரேலியா
02. 14-01-2022 – ஆ.மயில்வாகனம்– அபி.+ அன்ன.- அவுஸ்திரேலியா
03. 21-01-2022 – குந்திதேவி கேதீஸ்வரன்  குடும்பம்–அபி.+ அன்.- சுவிஸ்
04. 28-01-2022 – சி. உமாசங்கர் – அபி.+ அன்ன. – அவுஸ்திரேலியா

பெப்ரவரி
05. 04-02-2022 – க.வள்ளிப்பிள்ளை – அபி.+ அன்ன – அவுஸ்.
06. 11-02-2022 – சு.சஞ்சயன் – அபி.+ அன்ன. – லண்டன்
07. 18-02-2022 – சி.செல்லையா குடும்பம் – அபி.+அன்ன.- அவுஸ்.
08. 25-02-2022 – வீ.சிவானந்தராசா – அபி.+ அன்ன.- லண்டன்

மார்ச்
09. 04-03-2022 – நா.குமரேசு – அபிஷேகம் – நாகர்கோவில் மேற்கு
10. 11-03-2022 – சி.செகராசா – அபி.அன்ன.– நாகர்கோவில் கிழக்கு
11. 18-03-2022 – தர்மராசா அனுஜன்– அபிஷேகம் – அவுஸ்திரேலியா
12. 25-03-2022 – தளையசிங்கம் செல்லம்மா -அபி.+அன்ன.-நா.மேற்கு

ஏப்ரல்
13. 01-04-2022 – ந.சிதம்பரப்பிள்ளை – அபி.+ அன்ன.- நாகர்.கிழக்கு
14. 08-04-2022 – சே.ரவிச்சந்திரன் -அபி.+ அன்ன.- நாகர். மேற்கு
15. 15-04-2022 – த.சோதிசிவம் – அபி.+ அன்ன.- கனடா
16. 22-04-2022 – ந.செல்வநாதன் – அபி.+ அன்ன. – லண்டன்
17. 29-04-2022 – நா.சுந்தரலிங்கம் – அபி.+ அன்ன. – அவுஸ்திரேலியா

மே
18. 06-05-2022 – நாராயணன் ஹரிசன்- அபி.+அன்ன.- லண்டன்
19. 13-05-2022 – சுந்தரலிங்கம் நாகலட்சுமி – அபி.+ அன்ன. -லண்டன்
20. 20-05-2022 – க.செல்லாச்சி(அன்னலட்சுமி)-அபி.+அன்ன.-நா.மேற்கு
21. 27-05-2022 – சி.சிவஞானசுந்தரம் – அபி.+அன்ன.- நாகர்.தெற்கு

ஜூன்
22. 03-06-2022 – ச.ஞானசேகர் – அபிஷேகம் – லண்டன்
23. 10-06-2022 – சி.அருமைநாயகம் -அபிஷேகம்- நாகர்.மேற்கு
24. 17-06-2022 – தா.சிவராசா -அபிஷேகம் – நாகர்.கிழக்கு
25. 24-06-2022 – குணம் – அழகேஸ்வரி -அபிஷேகம்- நாகர்.மேற்கு

ஜூலை
26. 01-07-2022 – சிலோஜன் பூங்கோதை- அபிஷேகம் -அவுஸ்.
27. 08-07-2022 – இரத்தினசிங்கம் – அழகேஸ்வரி -அபி.+அன்ன.- கனடா
28. 15-07-2022 – வடிவேலு நிர்மலாதேவி – அபி.+அன்ன.-நாகர். தெற்கு
29. 22-07-2022 – பொ.நாகமுத்து குடும்பம்  – அபி.+அன்.- நாகர்.மேற்கு
30. 29-07-2022 – க.சிறிஸ்கந்தராசா குடும்பம் – அபி.+அன்ன.- லண்டன்

ஆகஸ்ட்
31. 05-08-2022 – ஆ.சுந்தரலிங்கம் – அபி.+அன்ன. – லண்டன்
32. 12-08-2022 – க.சிவபாதசுந்தரம் – அபி.+அன்ன.- பருத்தித்துறை
33. 19-08-2022 – சி.நவினநாயகம் – அபி.+அன்ன.- லண்டன்
34. 26-08-2022 – ஆ.பொன்னையா – அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு

செப்டம்பர்
35. 02-09-2022 – து.கந்தசாமி – அபி.+அன்ன. – கனடா
36. 09-09-2022 – சி.நாகேஸ்வரி – அபிஷேகம்- நாகர்.கிழக்கு
37. 16-09-2022 – க.சுப்பிரமணியம் – அபி.+அன்ன. – பளை- சுவிஸ்
38. 23-09-2022 – ந.உமாதேவி – அபி.+அன்ன.- நாகர்.மேற்கு
39. 30-09-2022 – ஜெயக்குமார் ஜெசிதன் – அபி.+அன்ன. – சுவிஸ்

அக்டோபர்
40. 07-10-2022 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அபி.+அன்ன.- நா.மே.
41. 14-10-2022 – நடராசசுந்தரம் மயூரன் – அபி.+அன்ன.- பரு.துறை
42. 21-10-2022 – தி.இராசேந்திரம் -அபிஷேகம்- நாகர்.கிழக்கு
43. 28-10-2022 – வை.சுந்தரலிங்கம்-அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு

நவம்பர்
44. 04-11-2022 – சி.மயில்வாகனம்– அபி.+அன்ன.- பருத்தித்துறை
45. 11-11-2022 – மா.சாம்பசிவம் – அபி.+அன்னதானம்- நாகர்.கிழக்கு
46. 18-11-2022 – ந.நகுலேஸ்வரன் – அபி.+அன்னதானம் – லண்டன்
47. 25-11-2022 – ரமேஸ் இராசநாயகம் – அபி.+அன்ன- அவுஸ்.

டிசம்பர்
48. 02-12-2022 – இ.தர்மகுலசிங்கம்- அபிஷேகம்+ அன்ன.- லண்டன்
49. 09-12-2022 – சி.நடராசா(இராசப்பா)– அபி.+அன்ன.- வெற்.கேணி
50. 16-12-2022 – தளையசிங்கம் செல்லம்மா – அபி.+அன்ன.-நா.மேற்கு
51. 23-12-2022 – முருகேசு பிறேமா– அபி.+அன்ன. – லண்டன்
52. 30-12-2022 – வ.நல்லையா குடும்பம்- அபி.+அன்ன.- வெற்.கேணி

பூஜைக்குரிய கட்டண விபரம்
.அபிஷேகம் – அன்னதானம் உபயம் – 40,000 ரூபா
அபிஷேகம் மட்டும் – 20,000 ரூபா
அன்னதானம் மட்டும் – 20,000 ரூபா

குறிப்பு
தங்களின் உபயங்களுக்குரிய திகதிகளில் மாற்றம் செய்ய விரும்பும் உபயகாரர்கள் குறைந்தது 2 மாதங்களுக்கு முன்னதாக நிர்வாக சபையினருடன் (போஷகர்) தொடர்பு கொண்டு மாற்றம் செய்யவும்.

நிர்வாக சபையினர்