நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2023ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நடைபெறும் நித்திய பூஜை உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
Category Archives: Uncategorized
தை அமாவாசை! அபிராமிபட்டர் விழா
எதிர்வரும் 21-01-2023 சனிக்கிழமை தை மாத அமாவாசை தினமாகும். இதே நாளில் தான் அம்மன் அபிராமிபட்டருக்கு பௌர்ணமியாக காட்சி கொடுத்தார். அன்று தான் அபிராமி பட்டரினால் அபிராமி அந்தாதி பாடப்பட்டது. Continue reading
ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!– 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் மூர்த்திக்கு எதிர்வரும் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
தைப்பொங்கல் விஷேட பூஜை – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்கள் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2023ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
செவ்வாய் காளியம்மன் அபிஷேக உபயகாரர் விபரம்- 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை- 2023ம் ஆண்டு உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம்- 2023
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2023ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
திருவாசகம் முற்றோதலும், திருவாதிரை தீர்த்தோற்சவமும் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை விரத இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 06-01-2023 வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading