மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு மார்ச் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
பெப்ரவரி மாத முடிவில் கையிருப்பு – 264,510 ரூபா
01-03- க.அரியரத்தினம்- நா.கிழக்கு- நித்திய பூஜை- 30,000ரூபா
01-03- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை- 1,000ரூபா
03-03- நா.குமரேசு-நா.மேற்கு- வெள்ளி அபி.- 20,000ரூபா
03-03- க.சரஸ்வதி நினைவு.- நா.கிழ.- அன்னதானம்- 20,000ரூபா
10-03- சி.செல்லையா- அவு.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
17-03- த.அனுசன்- அவு.- வெள்ளி அபிஷேகம்- 20,000ரூபா
17-03- அ.அம்மன்கிளி நினைவு. நா.கிழ.-அன்னதா- 30,000ரூபா
24-03-  தளையசிங்கம் செல்லம்மா- நா.மே.-அபி.அன்.-40,000ரூபா
31-03- ந.சிதம்பரப்பிள்ளை- நா.கிழ. அபி.ஆன்ன- 40,000ரூபா
07-03- ம.பன்னிருகரன்- அவு.- காளி உ.அபிஷேகம்- 8,000ரூபா
14-03- சு.ரிஷா – லண்டன்- காளி வி.பூஜை – 3,000ரூபா
21-03- கி.கிருத்திகா – லண்டன்- காளி உ.அபிஷேகம்- 8,000ரூபா
28-03- ந.நேகா – லண்டன் – காளி வி.பூஜை – 3,000ரூபா
26-03- ரங்கநாதன் காயத்திரி- லண்.- கார்த்திகை உற்ச.- 30,000ரூபா
05-03- அனித்தா மதிராஜ்- நோர்வே- நடேசரபிஷேகம்- 8,000ரூபா
06-03- கோ.கார்த்திகா- லண்டன்- மாசி மகம்- 8,000ரூபா
27-03- வீ.சிவானந்தராசா- லண்டன்- சஷ்டி வி.பூஜை- 5,000ரூபா
15-03- சி.சாவித்திரியம்மா – பரு.துறை- உ.அபிஷேகம் – 8,000ரூபா
15-03- சி.சாவித்திரியம்மா – பரு.- அன்ன. பிர.பூஜை- 12,000ரூபா
03-03- ந.நாராயணன் – லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
10-03- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
17-03- நா.சுஜாதா- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
24-03- ர.விதுஸ்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
31-03- ந.கனகம்மா- நா.மே.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
14-03- ஆ.தங்கவேலாயுதம் நினைவு- நா.கி.- பிர. பூஜை- 5,000ரூபா
07-03- ம.கெங்காசுதன்- அவுஸ்.- பிரசாத பூஜை – 5,000ரூபா
18-03- கி.கிருத்திகா- லண்டன்-பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
18-03- கி.கிருத்திகா- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
18-03- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- பிர.பூஜை – 2,000ரூபா
17-03- வே.தருமலிங்கம்- நா.கிழக்கு- பிர.பூஜை- 2,000ரூபா
15-03- சி.சாவித்திரியம்மா-பரு.- பிரசாத பூஜை  – 2,000ரூபா
15-03- யோ.நிர்மலாதேவி – வடைமாலை – 1,000ரூபா
14-03- த.வதனராசா- நா.கிழக்கு- நெய்தீபம் – 150ரூபா
17-03- த.அனுசன்- அவுஸ்.- நன்கொடை – 2,000ரூபா
31-03- சி.சிவகணேசன் – லண்டன்- பிர.பூஜை – 3,000ரூபா
31-03- அர்ச்சனை சிட்டை விற்பனை – 2,000ரூபா
2023 மார்ச் மாத மொத்த வரவு – 629,660ரூபா

செலவு
03-03- வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை- 2,000ரூபா
03-03- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
03-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
03-03- அபிஷேக பழவகை – 2,100ரூபா
03-03- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
03-03- வெள்ளி அன்னதானம் – 20,000ரூபா
03-03- காளி வடை தேசி மாலை – 750ரூபா
05-03- நடேசரபிஷேக குரு.தெட்சணை- 1,000ரூபா
05-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
05-03- அபிஷேக சாமான்கள் – 900ரூபா
06-03- காளி அபி.குரு.தெட்சணை – 1,000ரூபா
06-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
06-03- அபிஷேக சாமான்கள்- 1,150 ரூபா
07-03- காளி அபிஷேக குரு,தெட்சணை – 1,000ரூபா
07-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
07-03- அபிஷேக சாமான்கள் – 1,200ரூபா
10-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
10-03- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
10-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
10-03- அபிஷேக பழவகை – 2,250ரூபா
10-03- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
10-03- வெள்ளி அன்னதானம் – 19,800ரூபா
10-03- காளி வடை தேசி மாலை – 750ரூபா
14-03- செவ்வாய் காளி வி.பூஜை – 2,000ரூபா
14-03- பிரசாதம் (தங்கவேலாயுதம்) – 4,500ரூபா
14-03- பிரசாதம் (கெங்காசுதன்) – 4,500ரூபா
15-03- உரு.அபிஷேக குரு.தெட்சணை – 1,000ரூபா
15-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
15-03- அபிஷேக சாமான்கள் – 1,100ரூபா
15-03- பிரசாதம்  (சாவித்திரியம்மா) – 1,800ரூபா
15-03- விஷேட அன்னதானம் – 9,100ரூபா
17-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
17-03- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
17-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
17-03- அபிஷேக பழவகை – 2,250ரூபா
17-03- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,700ரூபா
17-03- வெள்ளி வி.அன்னதானம்- 25,400ரூபா
17-03- காளி வடை தேசி மாலை – 750ரூபா
18-03- பிரசாதம் (கிருத்திகா) – 1,800ரூபா
18-03- பிரசாதம் (தர்மலிங்கம்)- 1,800ரூபா
21-03- காளி அபிஷேக குரு.தெட்சணை – 1,000ரூபா
21-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
21-03- அபிஷேக சாமான்கள் – 1,100ரூபா
24-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
24-03- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
24-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
24-03- அபிஷேக பழவகை – 2,200ரூபா
24-03- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
24-03- வெள்ளி அன்னதானம் – 20,500ரூபா
24-03- காளி வடை தேசி மாலை – 750ரூபா
26-03- காரத்திகை உற்சவ குரு.தெட்சணை- 3,000ரூபா
26-03- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
26-03- கார்த்திகை பிரசாதம் – 2,250ரூபா
26-03- அபிஷேக பழவகை – 2,200ரூபா
26-03- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,250ரூபா
26-03- படிப்புக்காரர் சாப்பாடு – 2,100ரூபா
26-03- புராணப்படிப்பு காசு – 500ரூபா
26-03- உற்சவ சாத்துப்படி – 6,000ரூபா
26-03- மிருதங்கம் – இராஜேந்திரம்- 500ரூபா
27-03- சஷ்டி பூஜை குரு.தெட்சணை – 1,000ரூபா
27-03- சஷ்டி பிரசாதம் – 2,250ரூபா
27-03- அபிஷேக சாமான்- சந்தனக்காப்பு- 1,150ரூபா
28-03- செவ்வாய் காளி விஷேட பூஜை – 2,000ரூபா
31-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
31-03- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
31-03- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
31-03- அபிஷேக பழவகை – 2,200ரூபா
31-03- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
31-03- வெள்ளி அன்னதானம்- 21,000ரூபா
31-03- காளி வடை தேசி மாலை – 750ரூபா
31-03- பிரசாதம் (சிவகணேசன்) – 2,700ரூபா
31-03- மாதத்திற்குரிய பால் – 1,800ரூபா
31-03- மாதத்திற்குரிய மாலை – 9,000ரூபா
31-03- அபிஷேக சாமான்கள்- 8,200ரூபா
31-03- நித்திய பூஜை வெற்றிலை பழம்- 7,380ரூபா
31-03- தேங்காய் எண்ணெய் – 3,000ரூபா
31-03- கற்பூரம் – 2,400ரூபா
31-03- மின்சார கட்டணம் கோவில் – 15,480ரூபா
31-03- மின்சார கட்டணம்- மடம் – 1,470ரூபா
31-03- விறகு –  சங்கர் – 5,000ரூபா
31-03- மோட்டார் திருத்தம் – சாமான்கள் – 4,260ரூபா
31-03- விளக்குமாறு – தும்புத்தடி – 1,780ரூபா
31-03- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-03- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2023 மார்ச் மாத மொத்தச் செலவு – 360,070ரூபா

2023 மார்ச் மாத மொத்த வரவு  – 629,660 ரூபா
2023 மார்ச் மாத மொத்தச் செலவு- 360,070 ரூபா

2023 மார்ச் மாத முடிவில் கையிருப்பு – 269,590 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய மார்ச் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்