ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை! வரவு செலவு அறிக்கை- 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-04-2023 அன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜையின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
ஆ.மயில்வாகனம்- அவுஸ்- 1,500ரூபா
ம.தங்கமலர்- அவுஸ்.- 1,500ரூபா
ம.கெங்காசுதன்- அவுஸ்.- 1,500ரூபா
கெ.சுஜீவரேகா – அவுஸ்.- 1,500ரூபா
கெ.பிரியங்கா – அவுஸ்.- 1,500ரூபா
கெ.தீவிக்கா – அவுஸ்.- 1,500ரூபா
கெ.மிதுசன் – அவுஸ்.- 1,500ரூபா
ம.பன்னிருகரன்- அவுஸ்.- 1,500ரூபா
ப.லாவண்யா – அவுஸ்.- 1,500ரூபா
ப.சாரல் – அவுஸ்.- 1,500ரூபா
க.மயூரன் – அவுஸ்.- 1,500ரூபா
ம.சுகந்தா – அவுஸ்.- 1,500ரூபா
ம.பவிர்னா – அவுஸ்.- 1,500ரூபா
ம.பரிவன் – அவுஸ்.- 1,500ரூபா
ம.ஈழதாசன் – அவுஸ்.- 1,500ரூபா
ஈ.கயல் – அவுஸ்.- 1,500ரூபா
ஆ.நவரத்தினசாமி – நா.மே.- 1,500ரூபா
ந.கனகம்மா – நா.மேற்கு- 1,500ரூபா
ந.சிறிகுமரன் – லண்டன்- 1,500ரூபா
ந.கோபிநாத் – லண்டன் – 1,500ரூபா
ந.நேகா – லண்டன் – 1,500ரூபா
ந.ஈசா – லண்டன் – 1,500ரூபா
நா.ஹரிசன் – லண்டன் – 1,500ரூபா
ம.சுஜிவ் – லண்டன்- 1,500ரூபா
ம.டிலன் – லண்டன் – 1,500ரூபா
ர.விதுஸ் – லண்டன் – 1,500ரூபா
நா.சுந்தரலிங்கம்- அவுஸ்.- 5,000ரூபா
ஆ.தங்கவேலாயுதம்- நா.கிழக்கு- 5,000ரூபா
சி.ரவிசங்கர் – அவுஸ்- 5,000ரூபா
பா.மைதிலி – பரு.துறை – 1,500ரூபா
ஜெ.தமிழ்செல்வி – நா.கிழக்கு- 1,500ரூபா
ற.கரீசன் – கனடா – 1,500ரூபா
தீ.சர்வேஸ்- கனடா – 1,500ரூபா
சி.நேயாஸ் – லண்டன்- 1,500ரூபா
நா.குமரேசு – நா.மேற்கு – 1,500ரூபா
ந.செல்வராசா- நா.கிழக்கு- 1,500ரூபா
செ.கமல்ராஜ் – சுவிஸ்- 1,500ரூபா
ந.அஜந்தன் – லண்டன் – 1,500ரூபா
வ.விஷாலி – நா.கிழக்கு – 1,500ரூபா
ஜீ.கஞ்சுகன் – நா.தெற்கு – 1,500ரூபா
அ.சுரேஸ் – டென்மார்க் – 1,500ரூபா
ஏ.செல்வராசா – லண்டன்- 5,000ரூபா
தி.கிருஷ்ணமூர்த்தி- லண்டன்- 4,500ரூபா
யோ.ஜனார்த்தனன்- நா.தெற்கு- 1,500ரூபா
கு.சாத்மிகா – நா.தெற்கு – 1,500ரூபா
நா.பரமதேவி – நா.தெற்கு- 1,000ரூபா
க.ரகுராம் – நா.தெற்கு – 1,500ரூபா
சி.ஆருஷன் – நா.தெற்கு – 1,500ரூபா
கோ.லேதுசன்- நா.தெற்கு – 1,500ரூபா
த.சுகிதா – நா.தெற்கு – 1,500ரூபா
செ.புவிதாஸ் – 1,500ரூபா
அ.கவிசனா – நா.தெற்கு – 1,500ரூபா
பா.சுகந்தினி – நா.தெற்கு – 1,500ரூபா
சி.வடிவேலு – நா.தெற்கு – 1,500ரூபா
பா.பாலதாஸ் – பிரான்ஸ் – 1,500ரூபா
சே.கிருத்திக் – பரு.துறை – 1,500ரூபா
இ.கிருசாந் – நா.மேற்கு – 1,500ரூபா
க.அன்னலட்சுமி – நா.மேற்கு- 1,500ரூபா
பு.கோகுலன் – லண்டன் – 1,500ரூபா
பி.அக்சரன்- பரு.துறை- 1,000ரூபா
ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு- 1,000ரூபா
க.விநாயகநாதன்- சுவிஸ்- 1,000ரூபா
க.ஜெயமோகன்- லண்டன்- 1,000ரூபா
க.ஜீவா – லண்டன்- 1,000ரூபா
க.ரதி – லண்டன் – 1,000ரூபா
க.மயூரன்- அவுஸ்.- 1,000ரூபா
த.கௌதமி – நா.தெற்கு – 1,500ரூபா
ச.பன்னீர்ச்செல்வம்- நா.கிழக்கு- 1,500ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு- 1,500ரூபா
கா.கினோசன்- நா.மேற்கு – 1,500ரூபா
தா.வல்லிபுரம் – நா.மேற்கு – 1,000ரூபா
அ.ராதிகா – நா.கிழக்கு – 1,500ரூபா
அ.பிருந்தன் – நா.கிழக்கு – 1,500ரூபா
அ.அபிக்சனா – நா.கிழக்கு – 1,500ரூபா
ச.நிசாந்தன் – நா.கிழக்கு – 1,500ரூபா
க.அரியரத்தினம்- நா.கிழக்கு- 1,000ரூபா
கே.ரேணுகா – நா.கிழக்கு – 1,500ரூபா
ஆ.ரகு – நோர்வே – 1,500ரூபா
க.பானுமதி – வல்வை – 1,500ரூபா
சி.சிவாயநம – நா.கிழக்கு – 1,500ரூபா
க.சிவபாதசுந்தரம் குடும்பம்- பரு.- 15,000ரூபா
சி.சகானா – லண்டன் – 1,500ரூபா
சி.சாதனா – லண்டன் – 1,500ரூபா
த.தர்மிதா – சுவிஸ் – 1,500ரூபா
த.தனுசா – சுவிஸ் – 1,500ரூபா
பா.இலட்சுமி – லண்டன்- 1,500ரூபா
பா.தர்சிகா – லண்டன் – 1,500ரூபா
பா.கபிசன்- லண்டன் – 1,500ரூபா
கி.கிருஸ்ணா – லண்டன்- 1,500ரூபா
கி.கிருத்திகா – லண்டன்- 1,500ரூபா
இ.அனார்த்தன்- லண்டன்- 1,500ரூபா
இ.அன்பரசன்- லண்டன்- 1,500ரூபா
ச.ஆதவன் – லண்டன் – 1,500ரூபா
சு.ச.தமிழ்ச்செல்வன்- லண்டன்- 1,500ரூபா
2023 ரோகிணி வளர்ந்து மொத்த வரவு – 166,500ரூபா

செலவு
குருக்கள் தெட்சணை – 2,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
ரோகிணி பிரசாதம் – 2,250ரூபா
அபிஷேக பழவகை – 2,600ரூபா
அபிஷேக தேங்காய இளநீர் – 2,400ரூபா
மாலை – 1,500ரூபா
அபிஷேக பால் – 200ரூபா
அன்னதான சாமான்கள் – 29,160ரூபா
மரக்கறி – 19,650ரூபா
பருப்பு  – 7,500ரூபா
தேங்காய் – 2,700ரூபா
சமையல் கூலி – 5,000ரூபா
விறகு சங்கர்  –  5,000ரூபா
பந்தல்   – 12,000ரூபா
மணியம் வெள்ளை – 3,000ரூபா
2023 ரோகிணி வளர்ந்து மொத்தச் செலவு – 96,960ரூபா

2023 – ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை மொத்த வரவு –  166,500 ரூபா
2023 – ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை மொத்தச் செலவு- 96,960 ரூபா

2023 – ரோகிணி பூஜை கையிருப்பு  – 69,540 ரூபா
2023 – மார்ச் மாதக் கையிருப்பு – 269,590 ரூபா

தற்போதைய கையிருப்பு  – 339,130 ரூபா

முருகையாவின் மெய்யடியார்களே!
2023ம் ஆண்டு ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்