ஆலயத்தில் இதுவரை நடைபெற்ற திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும்
அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
Author Archives: Murukaiya Murukaiya
ஆலய திருப்பணிக்கு மேலும் நிதி வழங்கியோர் விபரம்! (மேலதிக இணைப்பு – தொடர்ச்சி)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு நிதிவழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை! 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை..!
Image
ஆலயத்தில் 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
2013ம் ஆண்டைய நிர்வாக சபை வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Continue reading
ஆலய திருப்பணி வரவு – செலவு அறிக்கை (06.05.2013 – 28.07.2013)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் – திருப்பணி வரவு – செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். Continue reading
இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா (06-09-2013)
Gallery

This gallery contains 2 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு பஞ்சதள இராஜகோபுரம் அமைப்பதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரும் 06-05-2013 அன்று திருப்பணி வேலைகள் ஆரம்பம்
நிகழும் விஜய வருடம் சித்திரை மாதம் 23ம் திகதி (06-05-2013) திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் ஆலய புனரமைப்பு திருப்பணி வேலைகளை ஆரம்பிக்க எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
தேவஸ்தான 2013ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கை(2ம் இணைப்பு)
நாகர்கோயில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Continue reading
முருகையா தேவஸ்தான 2012 வரவு – செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் கடந்த 2012ம் ஆண்டு ஆனி மாதம் 21ம் திகதி (05-07-2012 ) பாலஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பாக நித்தியபூசை நடைபெற்று வருகின்றது. Continue reading
ஆலய சுற்றுமதில் அமைப்பதற்கு பங்களிக்குமாறு பணிவான வேண்டுகோள்!
Image
எம்பெருமானுடைய திருப்பணி வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், Continue reading