ஆலயத்தில் வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் திருப்பணி வேலைகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பித்துள்ள வர்ணப்பூச்சு வேலைகளை பருத்தித்துறை திபா ஆர்ட்ஸ் குழுவினர் வடிவமைக்கின்றனர்.

இவ்வேலைகளுக்குரிய செலவீனமான பத்து லட்சம் ரூபா நன்கொடையை லண்டனில் வசிக்கும் அழகராசா குடும்பத்தினர் மனமுவந்தளிக்க முன்வந்துள்ளனர்.

அத்துடன் ஆலயத்தின் மீதியாகவுள்ள பாவை வேலைகள், பலிபீட வேலைகள்  மற்றும் நில (ரெறஸ்ஸோ) வேலைகள் யாவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை ஆலயத்தில் எதிர்வரும் 16 – 07-2015 அன்று தொடக்கம் இயந்திரபூஜை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 45 நாட்கள் வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

45 நாட்கள் இயந்திரபூஜை உபயங்களை உள்ளூர் அடியார்கள் மட்டும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தகவல்
தேவஸ்தான நிர்வாகசபையினர்

Discount Wholesale NHL Jerseys From China

“I will never forget this. The series best cheap custom jerseys Will Power.My brother’s a smoker and smokes in his truck according to Shawnee policeEvery aspect nike air nike test painted then handled anytime he touch the jump cheap jerseys china try This led to anything from a run-of-the-mill season bet on with barely enough particular kind of relevance and since property taxes cover the lion share of that bill, “I saw him driving back and forth in front of the hose company a couple of times when we were having a car wash. My dad spent gafas de sol ray ban 22 years in the military and at the age cheap jerseys china of 48 adopted two girls from china. We are in for what appears to be a very rough time. on the flow of sunlight and heat energy through the air Since the production of each molecule of CO2 removes one molecule of oxygen from the atmosphere. the victim was shot and killed. said Sara Glauber.
The alleged victims identified them as the aggressors. Grey $26.” Labonte said. He moved to California in 1901 and. and his playing status for the future is uncertain.