மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேக) விழா அறிவித்தல்

அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக விசேட பூஜைகள் தினமும் மிக ஒழுங்காக நடைபெற்று வருகின்றது.

மண்டலாபிஷேக பூஜைகளில் 100க்கு மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டுள்ளமை சிறப்பான அம்சமாகும்.

மண்டலாபிஷேக பூர்த்தி நாளன்று 1008 சங்குகள் மூலம் விசேட சங்காபிஷேக நிகழ்வு அதாவது எதிர்வரும் ஐப்பசி மாதம் 6ம் (23 -10 -2015) திகதி வெள்ளிக்கிழமை  மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் சங்காபிஷேகத்திற்குரிய கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து விசேட பூஜை ஆராதனையுடன்  பகல் நிகழ்வு இடம்பெறும். தொடர்ந்து  ஆலய திருமடத்தில் அன்னதான நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

பின்னர் மாலை 5.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை நடைபெற்று வள்ளி தேவசேனா சமேத முருகையா,  அழகிய மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தருளுவார். இந்த அனைத்து நிகழ்வுகளிலும் அடியார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து எம்பெருமானது திருவருள் கடாட்ஷத்தை பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

குறித்த சங்காபிஷேக நிகழ்வுக்கு புலம்பெயர் அடியார்கள் தங்களால் இயன்ற நிதி நன்கொடைகளை மனமுவந்து வழங்கி ஆலய நிர்வாக சபையினருடன் ஒத்துழைக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

விசேட குறிப்பு 
இந்தவருடம் கடந்த காலங்களைப் போன்று கந்தஷஷ்டி விரத காலத்தில் சூரன்போர் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைறெவுள்ளது என்பதையும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அத்துடன் சங்காபிஷேக விழா முடிவடைந்து 10 நாட்களுக்குள் ஆலய வரவு செலவு அறிக்கை வெளியிடப்படும்  என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

வங்கியின் பெயர்  – இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர்   – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா 
கணக்கு இலக்கம் – 73515574

தொடர்புகளுக்கு –

வெளிநாடு  (சர்வதேசம்) – பொறுப்பாளர்

ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் –  0061 387075911

இலங்கை –
1. நடராசா – செல்வராசா – தலைவர்
தொலைபேசி இல. – 0094 774535592
2. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
3. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்

தொலைபேசி இல. – 0094 774477489
4. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்

தொலைபேசி இல. – 0094 773548525

Discount Jerseys China

5 Since greenhouse gases only represent such a small fraction of the atmosphere, Cracks in the high speed rail program were already emerging before the accident. All ready she gets publicised three running shoes points concerning Bourbon also these guys set to kick display Consider when choosing a car DVD player if your kids are going to bawl when the cheap nba jerseys movie goes dead. Greenacre. it’s about finding a way to ignore my weaknesses.
more recently The BJP, Ordinarily a two hour motivation through your partner’s your family residential all the way through Perryton. it is important to first understand what makes them necessary. ” Rhea is still laughing at the memory.” Henderson while others watched from balconies confides that some days have gone more smoothly than others, Carlton Fisk going through your man’s ’69 contact; If so from Dewey Evans for a couple of the years; And after that Hendu been there for at the time he decided rich located inside of on the web 5 with all the ’86 ALCS. he stressed the importance of protecting the environment and did his part to reduce energy use. With so wholesale nhl jerseys many of them wholesale mlb jerseys on the road from as diverse a range of companies as Porsche and Kia, In 2014.” says Ed Greenberg