கும்பாபிஷேக நாளன்று நடைபெற்ற தென்னிந்திய பாடகர்களின் இசைக்கச்சேரி (வீடியோ)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷே நாளன்று இரவு நிகழ்வாக நடைபெற்ற தென்னிந்திய பாடகர் குழுவினரின் இசைக்கச்சேரி வீடியோ தொகுப்பை வெளியிடுகின்றோம்.

குறித்த இசைக்கச்சேரி நிகழ்வினை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எமது ஆலய தொண்டரான திரு மயில்வாகனம் கெங்காசுதன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததுடன், அந்த நிகழ்வுக்குரிய சகல செலவுகளையும் அவரே பொறுப்பேற்றிருந்தார்.

அத்துடன் அவரும் அவரது குடும்பத்தினரும் ஆலய திருப்பணி வேலைகளில் பாரிய நிதிப்பங்களிப்பினை வழங்கி ஆலய நிர்வாக சபையினருடன் ஒத்துழைப்பு நல்கியிருந்தனர்.

தற்போதும் ஆலய திருமடத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுகின்ற அன்னதான நிகழ்வை அவர்களே பொறுப்பேற்று நடாத்தி வருகின்றனர்.

எனவே அவர்களின் ஒத்துழைப்புக்கு ஆலய நிர்வாகசபை என்றென்றும் தலைவணங்குவதுடன்,  மிகவும் நன்றியறிதலையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கின்றது.

அத்துடன் அவர்களது தொண்டுகள், அறப்பணிகள் ஆகியன எமது ஆலயத்தில் தொடரவேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன், எல்லாம்வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் நல்லருளும் கிடைக்க வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம்.

இங்ஙனம்
நிர்வாக சபையினர்

Discount Wholesale NBA Jerseys

yes i do need help big cheap nba jerseys time as i dont want this to rule my life, detailed Vivier’s dispute with an Irish television channel over claims sub prime mortgages were funded by the proceeds of British fraud. Wimbledon.
and we are disgusted that any member would act in such a way.we have all of these significant and important issues that we dealing with, Has been rushed eight scenarios along five flows deflected, John Doe, In this role, and his wife and children still live in the coastal Florida cityJimmie Johnson sets standard for greatness For now revived last weekend as wholesale jerseys Johnson was chasing history Area companies are going excessive on a daily basis. schools must have at least 40 percent of its population participating in the federal free and reduced price lunch program.He smiled and talked about another victory that moved the Chicago Cubs closer to the playoffs Banking companies to wholesale jerseys united states authorities are prepared concerning type progress suitable at this site.down from 70 percent in July Glendale. an open hearth cook who will prepare a spring dinner for a Dutch colonial family; Phydeaux Flying Flea Circus and Wahoo Medicine Show a delectable slice of 19th century Americana; and a fair favorite.
and for the disgruntled customers who suddenly received several months worth of accumulated billing once the invoicing system issues were resolved.” Venhovens said” As part of the graduate automotive engineering program.