அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய அன்னதான மடம் அமைப்பதற்கு பழைய மட உரிமையாளரான அமரர் கதிரேசு சின்னையா மகள் இலட்சுமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை குடும்பத்தினர் முன்வந்துள்ளனர் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2016 பற்றிய அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 31-10-2016 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம். Continue reading

வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழா வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 28-08-2016 அன்று நடைபெற்ற முதலாவது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

ரோகிணி வளர்ந்து விசேட பூஜையும், சமய தீட்சை வழங்கலும்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

2016 – புரட்டாதி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் புரட்டாதி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

ஆலய குருக்கள் தேவை! தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்!

அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு அவசரமாக குருக்கள் ஒருவர் தேவையாகவுள்ளது. Continue reading

2016 – ஆவணி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆவணி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆவணி சதுர்த்தி விசேட பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு எதிர்வரும்  05-09-2016 திங்கட்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ரோகிணி வளர்ந்து பூஜை! வரவு செலவு அறிக்கை(திருத்தம்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து பூஜைக்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

அடியார்களிடம் ஒரு முக்கிய வேண்டுகோள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர்,  உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் எம்பெருமானின் அடியார் பெருமக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றனர். Continue reading