நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீவீர மஹாகாளியம்மனுக்கு எதிர்வரும் 05-08- 2016 வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
2016 – ஆடி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆடி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
ஆடி அமாவாசை விரதம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று அடியார்களின் வசதி கருதி பிதிர்க்கடன் செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றோம். Continue reading
ஆலயத் திருப்பணிக்கு அவுஸ்திரேலியாவில் நிதி உதவியோர் விபரம்! (மறு பதிப்பு)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர். Continue reading
சிறப்பாக நடைபெற்ற ஆலய மடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! (படங்கள்)
Gallery
This gallery contains 38 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருமடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
நிர்வாக சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-06-2016) அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் Continue reading
புதுவருடத்தில் மூலஸ்தான ஆசனம் பதிக்கப்பட்டது!
Gallery
This gallery contains 4 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று காலை சித்திரை (துர்முகி) புது வருட விசேட பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
2016ம் ஆண்டு தை — சித்திரை வரையிலான கணக்கறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டைய தை மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலான கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
மாசி மஹாமக தீர்த்தோற்சவ நிகழ்வு! வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் அருள்மிகு முருகையாதேவஸ்தானத்தில் கடந்த 22-02-2916 திங்கட்கிழமை இடம்பெற்ற மாசி மஹா மக தீர்த்தோற்சவ நிகழ்வின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
மணவாளக்கோல (வருஷாபிஷேகம்) உற்சவம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மணவாளக்கோல ( கும்பாபிஷேக நாள்) உற்சவம் எதிர்வரும் ஆவணி மாதம் 12ம் (28-08-2016) திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் இரவு நிகழ்ச்சிகளாக வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading