நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வான இயந்திர தகடு அபிஷேகம், பூஜை கடந்த 16-07-2015 வியாழக்கிழமை தொடக்கம் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றது. Continue reading
Author Archives: Murukaiya Murukaiya
ஆலயத்தில் தொடரும் திருப்பணி வேலைகள்! (படங்கள் இணைப்பு)
Gallery
This gallery contains 15 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திருப்பணி வேலைகளின் தற்போதைய நிலையை படங்களில் காணலாம்.
ஆலயத் திருப்பணிக்கு மேலும் நிதியுதவி வழங்கியோர் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதி நன்கொடை வழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
ஆலய திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதியுதவியளித்த அன்பர்களின் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் அடியார்களுக்கு மீண்டும் அறியத்தருகின்றோம். Continue reading
2014ம் ஆண்டைய நிர்வாக சபை வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபை, 2014 ம் ஆண்டு வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Continue reading
தம்ப மற்றும் தரிசன மண்டபங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன- (படங்கள்)
Gallery
This gallery contains 13 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது தம்ப மண்டபம், தரிசன மண்டபம் ஆகியவற்றின் வேலைகள் துரிக கதியில் இடம்பெற்று வருகின்றன.
இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன! படங்கள் இணைப்பு
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்பொழுது இராஜகோபுரம் அமைக்கும் புனிதப் பணி நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
வெளி மண்டபங்கள் திருப்பணி வகையில் நிதி வரவு விபரம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வெளி மண்டபங்கள் இரண்டினதும் திருப்பணி வேலைகளை பொறுப்பேற்று செய்வதற்கு அமரர் சின்னத்துரை – முத்துப்பிள்ளை குடும்பத்தினர் (வெற்றிலைக்கேணி) முன்வந்துள்ளனர். Continue reading
ஆலயத்தின் ஸ்தம்ப, தரிசன, வில்லு மண்டபங்களின் தோற்றம்
Gallery
This gallery contains 7 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது ஆலய ஸ்தம்ப மற்றும் தரிசன மண்டபங்களின் கூரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்பதை உள்ளே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.
ஆலயத்தில் நடைபெறும் திருப்பணி வேலைகளின் நிழற்படங்கள்
Gallery
This gallery contains 20 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணி வேலைகள் அடங்கிய நிழற்படங்களை அடியார்களின் பார்வைக்காக இணைத்துள்ளோம்.