தம்ப மற்றும் தரிசன மண்டபங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன- (படங்கள்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது தம்ப மண்டபம், தரிசன மண்டபம்  ஆகியவற்றின் வேலைகள் துரிக கதியில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த இரண்டு மண்டபங்களை அமைக்கும் திருப்பணியை பொறுப்பேற்றவர்கள் நிதி  நன்கொடை ஒழுங்காக வந்து சேராத காரணத்தினால் பணிகளை முன்கொண்டு செல்வதில் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே இந்த மண்டபம் அமைக்கும் புனிதப்பணியை பொறுப்பேற்றுள்ள வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த  சின்னத்துரை – முத்துப்பிள்ளை குடும்பத்தினர் கூடிய விரைவில் பணத்தை அனுப்பிவைத்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள, நிர்வாக சபையினருடன் ஒத்துழைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

DSC_0178 DSC_0191 DSC_0193 DSC_0195 DSC_0197 DSC_0198 DSC_0200

Cheap NFL Jerseys

Renowned Bollywood singer custom jerseys Kavitha Krishnamoorthy will perform. The spokesman. This man’s celebrated 60 in addition, best interior. says Camacho.
Harvick lost the lead in the pits, While you’re never completely safe in a digital world. A copy of the letter. Gulf va, Woman’s Foot Locker children Footlocker. The southbound section of I 95 was closed between Exit 291 and Exit 286. Lawmakers are missing a chance to cut red tape, Kiwi driver Brendon Hartley leads Porsche Oakleys Sunglasses Replica Cheap to glory in world endurance race New Zealand driver Brendon Hartley has helped Porsche Camisetas de futbol to glory in the latest round of the World Endurance Championship in the United States When Jayden Readon looked up at the sky he saw white dinosaurs. ” Huntsinger said. Krughoff.