இயந்திர பூஜையில் பங்கேற்கும் எம்பெருமான் அடியவர்கள் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வான இயந்திர தகடு அபிஷேகம், பூஜை கடந்த 16-07-2015 வியாழக்கிழமை தொடக்கம் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றது.45 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இயந்திர பூஜையில் பங்குபற்றுவோர் விபரம்!

01. 16-07-2015 – நாகதம்பி  – குமரேசு – நாகர்.மேற்கு
02. 17-07-2015 – ஆனந்தமயில் – வசந்த கோகிலம் – நாகர்.கிழக்கு
03. 18-07-2015 –  கந்தையா – ஸ்ரீகரன் – நாகர். கிழக்கு
04. 19-07-2015 – மார்க்கண்டு – அருமைலிங்கம் – நாகர். கிழக்கு
05. 20-07-2015 – இராசையா – தங்கவடிவேல் – நாகர். கிழக்கு
06. 21-07-2015 – கிருஷ்ணபிள்ளை- புண்ணியமூர்த்தி – நாகர். மேற்கு
07. 22-07-2015 – சுப்பிரமணியம் – நேசமணி – நாகர். மேற்கு
08. 23.07-2015 – வேலுப்பிள்ளை – தருமலிங்கம் – நாகர். கிழக்கு
09. 24-07-2015 – வேலுப்பிள்ளை – மயில்வாகனம் – நாகர். கிழக்கு
10. 25-07-2015 – வீரகத்தி – பொன்னுத்துரை – நாகர். மேற்கு
11. 26-07-2015 – கந்தசாமி – ஆனந்தமூர்த்தி – நாகர். கிழக்கு
12. 27-07-2015 – மயில்வாகனம் – சசிகுமார் – நாகர். கிழக்கு
13. 28-07-2015 – பொன்னையா – தேவராசா – நாகர். மேற்கு
14. 29-07-2015 – விஜயரத்தினம் – இராசமலர் – நாகர். மேற்கு
15. 30-07-2015 – சீனிவாசகம் – மயில்வாகனம் – நாகர். கிழக்கு
16. 31-07-2015 – முருகேசு – கதிர்காமு – நாகர். கிழக்கு
17. 01-08-2015 – சிவப்பிரகாசம் – உதயசங்கர் – நாகர். கிழக்கு
18. 02-08-2015 – தங்கமயில் – செந்திவேல் – நாகர். கிழக்கு
19. 03-08-2015 – ஆறுமுகம் – நவரத்தினசாமி – நாகர். மேற்கு
20. 04-08-2015 – கமலதாசன் – சத்தியா – நாகர்.மேற்கு
21. 05-08-2015 – கதிரவேலு – அரியரத்தினம் – நாகர். கிழக்கு
22. 06-08-2015 – நடராசா – செல்வராசா – நாகர் கிழக்கு
23. 07-08-2015 – அருந்தவராசா- அசோக்ராஜ் – கற்கோவளம்
24. 08-08-2015 – நடராசா – சிதம்பரப்பிள்ளை – நாகர். கிழக்கு
25. 09-08-2015 – தவராசா – ராகவன் – பருத்தித்துறை
26. 10-08-2015 – தருமலிங்கம் – சரவணபவன் – நாகர். கிழக்கு
27. 11-08-2015 – சின்னத்தம்பி -ஜெயச்சந்திரன் – நாகர். கிழக்கு
28. 12-08-2015 – கிருஷ்ணபிள்ளை – சிவசாமி – நாகர். கிழக்கு
29. 13-08-2015 – கந்தசாமி – அன்னலட்சுமி –  நாகர். மேற்கு
30. 14-08-2015 – மயில்வாகனம் – சிவநிதி – நாகர். மேற்கு
31. 15-08-2015 – தாமோதரம்பிள்ளை – தவராசா – நாகர். மேற்கு
32. 16-08-2015 – தேவராசா – ஜெகராசா – நாகர். மேற்கு
33. 17-08-2015 – கிருஷ்ணகுமார் – கேதீஸ்வரன் – நாகர். கிழக்கு
34. 18-08-2015 – சுப்பையா – வைத்தீஸ்வரன் – நாகர். கிழக்கு
35. 19-08-2015 – இராஜேந்திரம் – சுரேஸ்குமார் – நாகர். கிழக்கு
36. 20-08-2015 – பஞ்சலிங்கம் – அருள்தாஸ் – நாகர். கிழக்கு
37. 21-08-2015 – திரவியம் – இராசேந்திரம் – நாகர். கிழக்கு
38. 22-08-2015 – சிவராசா – கமலக்கண்ணன் – நாகர். கிழக்கு
39. 23-08-2015 – தவராசா – வதனராசா – நாகர். கிழக்கு
40. 24-08-2015 – நாகதம்பி – அன்னபூரணம் – நாகர். மேற்கு
41. 25-08-2015 – தியாகராசா – தனபாலசிங்கம் – நாகர். கிழக்கு
42. 26-08-2015 – ஆழ்வாப்பிள்ளை – பாலசுப்பிரமணியம் – நாகர். கிழக்கு
43. 27-08-2015 – சீனிவாசகம் – யோகநாதன் – நாகர். கிழக்கு
44. 28-08-2015 – நாகமுத்து – தவராசா – நாகர். கிழக்கு
45. 29-08-2015 – ஏரம்பு – கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு