நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2023) தினமான ஞாயிற்றுக்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம், உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
Author Archives: Murukaiya Murukaiya
திருவெம்பாவை விரத விஷேட பூஜை – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, எதிர்வரும் 28-12-2022 புதன்கிழமை ஆரம்பமாகி 06-01-2023 வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு எதிர்வரும் 28-12-2022ம் நாள் புதன்கிழமை விநாயக ஷஷ்டி விரத விஷேட பூஜை, உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் (06.12.2022) திகதி செவ்வாய்க்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஐப்பசி மாத கார்த்திகை உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 09-11-2022 புதன்கிழமை ஐப்பசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 26-10-2022ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம். Continue reading
புரட்டாதி மாத கார்த்திகை உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 13-10-2022ம் திகதி வியாழக்கிழமை புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
சரஸ்வதி பூஜை உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருக்கும் வீரமகா காளியம்மனுக்கு, சரஸ்வதி பூஜையின் இறுதி நாளான நாளை 04-10-2022 செவ்வாய்க்கிழமை விஷேட அபிஷேகம் நடைபெறவுள்ளது. Continue reading
தேர் முட்டி திருப்பணி நன்கொடை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு தேர் மற்றும் தேர் முட்டி அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கி வருகின்ற மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம். Continue reading
தேர், தேர் முட்டி திருப்பணி வரவு செலவு அறிக்கை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர் மற்றும் தேர் முட்டி திருப்பணிக்கான செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading