தேர் முட்டி திருப்பணி நன்கொடை- புதிய இணைப்பு

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு  தேர் மற்றும் தேர் முட்டி அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கி வருகின்ற மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம்.

பெயர் விபரம்
01. 05-09-22 – தீவிக்கா கெங்காசுதன்- அவுஸ்.- பிற.நாள்- 10,000ரூபா
02. 16-09-22 – க.சுப்பிரமணியம் குடும்பம் – பளை – 15,000ரூபா
03. 29-09-22 – வீ.இராசசிங்கம் – நோர்வே   – 50,000ரூபா
04. 02-10-22 – பிரியங்கா கெங்காசுதன்- அவுஸ்-பிற.நாள்- 10,000ரூபா
05. 06-10-22 – மு.கணேசமூர்த்தி – லண்டன் – 15,000ரூபா
06. 08-10-22 – சின்னத்தம்பி ஆறுமுகம்- நாகர்.கிழக்கு- 20,000ரூபா
07. 15-10-22 – சு.சுரேஸ்காந்- அவுஸ்திரேலியா – 50,000ரூபா
08. 16-10-22 – தீவிகா கெங்காசுதன்- அவுஸ்திரேலியா- 10,000ரூபா
09. 29-10-22 – ம.பவிர்னா, ம.பரிவன்- அவுஸ். பிற.நாள்-  20,000ரூபா
10. 30-10-22 – த.சுகிர்தன் – பிரான்ஸ் – 30,000ரூபா
11. 01-11-22 – நிறோசா மதிவதனன் – நோர்வே  – 10,000ரூபா
12. 10-11-22 – அ.ஜெயக்குமார் குடும்பம் –  லண்டன் – 100,000ரூபா
13. 22-11-22 – நா.சு.சின்னத்தம்பி ரஞ்சன் – கனடா  – 100,000ரூபா
14. 25-11-22 – ரமேஷ் இராசநாயகம்- அவுஸ்திரேலியா- 9,000ரூபா
15. 26-11-22 – சுஜீவரேகா கெங்காசுதன்- அவுஸ்-பிற.நாள்- 15,000ரூபா
16. 30-11-22 – SATWINDER SINGH -COVENTRY, UK.- 100 ஸ்ரேலிங்  பவுண்ட்


நிர்வாக சபையினர்