நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனாருக்கு எதிர்வரும் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
தைப்பொங்கல் விஷேட பூஜை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
திருவாதிரை தீர்த்தோற்சவம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை நோன்பின் இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
புத்தாண்டில் (2018) சங்காபிஷேகம்! உற்சவம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2018) தினமான திங்கட்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
மார்கழி மாத கார்த்திகை உற்சவம் – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 15ம்(30-12-2017) திகதி சனிக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
திருவெம்பாவை விரத விஷேட பூஜை – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, நிகழும் ஏவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 9ம் (24-12-2017) நாள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத பூஜை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 9ம் (24-12-2017) நாள் ஞாயிற்றுக்கிழமை விநாயக ஷஷ்டி விரத விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 –நவம்பர் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஆலய திருப்பணிக்கு நன்கொடை வழங்குவோர் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாகசபையினரின் வேண்டுகோளை ஏற்று ஆலய திருப்பணிக்கு நிதி நன்கொடைகளை வழங்குபவர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
திருப்பணிக்கு உதவுமாறு வேண்டுகோள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணி வேலைகளுக்கு தாயக, புலம்பெயர் அடியார்கள் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். Continue reading