நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் மாசி மாதம் 10ம்(22-02-2018) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மஹா சிவராத்திரி விரத விழா – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விரத விழா மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம் Continue reading
தைப்பூச நாளில் தங்க நகைகள் அன்பளிப்பு!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்றைய தைப்பூச நன்னாளில் அடியார் ஒருவரினால் மூன்று தங்கச் சங்கிலிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றோம். Continue reading
ஆலய திருப்பணிக்கு நன்கொடை வழங்குவோர்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினரின் வேண்டுகோளை ஏற்று ஆலய திருப்பணிக்கு நிதி நன்கொடைகளை வழங்குபவர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
அங்கத்தவர் விண்ணப்ப படிவம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் பொதுச்சபை அங்கத்தவராக இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் இங்கே தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
தைப் பூசம் உற்சவம்! புதிர் வழங்கல்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் தை மாதம் 18ம் (31-01-2018) திகதி புதன்கிழமையன்று தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
நிர்வாக சபைக் கூட்டத் தீர்மானங்கள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நேற்று (22-01-2018) திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு Continue reading
டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 டிசம்பர் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
செவ்வாய் காளியம்மன் விஷேட பூஜை! உபயகாரர் விபரம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் விசேட பூஜை நடைபெற்று வருகின்றது என்பது அடியார் பெருமக்கள் அறிந்ததே. Continue reading
தை மாத கார்த்திகை உற்சவம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் தை மாதம் 13ம்(26-01-2018) திகதி வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading