நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 29-04-2017 சனிக்கிழமை நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
முருகையாவின் மெய்யடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாவின் மெய்யடியார்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றோம். Continue reading
வைகாசி மாத கார்த்திகை உற்சவம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் வைகாசி மாதம் 11ம் (25-05-2017) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மார்ச் மாதம் – 2017 – கணக்கறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ரோகிணி வளர்ந்து விசேட பூஜை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 16ம் (29-04-2017) நாள் சனிக்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
சித்திரை மாத கார்த்திகை உற்சவம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 14ம் (27-04-2017) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
புதிய ஏவிளம்பி வருஷ விசேட பூஜை!
நிகழும் துர்முகி வருடம் பங்குனி மாதம் 31ம் திகதி வியாழக்கிழமை பின்னிரவு 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தில், மகர லக்கினத்தில், சனி சூக்குமவோரையில் புதிய ஏவிளம்பி வருஷம் பிறக்கின்றது. Continue reading
பங்குனி மாத கார்த்திகை உற்சவம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் துர்முகி வருஷம் பங்குனி மாதம் 18ம் (31-03-2017) திகதி வெள்ளிக்கிழமை பங்குனி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
2017 – பெப்ரவரி மாத கணக்கறிக்கை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
மூடு மண்டபம் திருப்பணி வரவு செலவு அறிக்கை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைக்கும் திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading