நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஆகஸ்ட் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
எழுந்தருளி விக்கிரக மண்டலாபிஷேக பூஜை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2வது வருஷாபிஷேக நாளன்று நூதன பிரதிஷ்டா கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற வள்ளி தெய்வானை சமேத முருகையா எழுந்தருளி விக்கிரகத்திற்கு, Continue reading
வருஷாபிஷேக விழாவுக்கு நன்கொடை வழங்கியோர் விபரம் – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 15-09-2017 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ள 2வது வருஷாபிஷேக(மணவாளக்கோலம்) விழாவுக்கு நிதி நன்கொடைகளை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
ஆவணி மாத கார்த்திகை உற்சவம்! – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 26ம் (11-09-2017) திகதி திங்கட்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
2வது வருஷாபிஷேக (மணவாளக்கோலம்) விழா – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2வது வருஷாபிஷேக மணவாளக்கோல விழா எதிர்வரும் ஆவணி மாதம் 30ம் (15-09-2017) திகதி வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஆலயத்தில் உபயம் செய்யும் அடியார்களின் கவனத்திற்கு…
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து விஷேட பூஜை உபயங்களில் கலந்து கொள்ளும் அடியார் பெருமக்களுக்கு நிர்வாக சபையினர் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கின்றோம். Continue reading
ஆவணி சதுர்த்தி விசேட பூஜை – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 9ம்(25-08-2017) நாள் வெள்ளிக்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2017
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஜூலை மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
கூரை அமைக்கும் பணிக்கு உதவியோர் விபரம்!
Gallery
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டப பணிகளில் தற்போது கூரை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
மூடு மண்டப கூரை அமைக்கும் பணிக்கு உதவுங்கள்!
Gallery

This gallery contains 2 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை அமைக்கும் பணி பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது என்பதை எம்பெருமான் மெய்யன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.