ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!– 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் மூர்த்திக்கு எதிர்வரும் 14-01-2022 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

தைப்பொங்கல் விஷேட பூஜை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2022 வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

வீரமகா காளியம்மன் செவ்வாய் விஷேட பூஜை! உபயகாரர் விபரம்- 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை- 2022ம் ஆண்டு உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம் – 2022

Quote

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

மார்கழி மாத(02) கார்த்திகை உற்சவம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 13-01-2022ம் திகதி வியாழக்கிழமை மார்கழி மாத(02) கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

புத்தாண்டில் (2022) சங்காபிஷேகம், உற்சவம்!!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2022) தினமான சனிக்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம், உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

கந்தஷஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 05-11-2021ம் திகதி ஆரம்பமாகி 11-11-2021ம் திகதி முடிவடைந்த 2021 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

மார்கழி மாதக் கார்த்திகை உற்சவம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-12-2021ம திகதி வியாழக்கிழமை மார்கழி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading