நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
நடேசரபிஷேகம்! ஆனி உத்தர உற்சவம்! – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு எதிர்வரும் 06-07-2022 புதன்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது. Continue reading
மூன்றாவது மணவாளக்கோல விழா – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-07-2022 வெள்ளிக்கிழமை மூன்றாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது. Continue reading
ஆனி மாத கார்த்திகை உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-06-2022ம் திகதி சனிக்கிழமை ஆனி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 29-05-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
தேர் திருப்பணி நன்கொடை விபரம் தொடர்ச்சி- (புதிய இணைப்பு)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம். Continue reading
வைகாசி விசாக உற்சவம்! 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-05-2022ம் திகதி திங்கட்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை- 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 03-05-2022ம் திகதி செவ்வாய்க்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading